உங்கள் மகத்தான ஆதரவில் எனது 275 ஆவது பதிவு இது.
குழந்தைகள் இருந்தாலே எதையாவது தட்டி - தாளம் போட்டு ஒலியெழுப்பி விளையாடிக்கொண்டிருப்பார்கள.இது கம்யூட்டரிலேயே இசை கோர்த்து பாடலை உருவாக்கும் சாப்ட்வேர்ஆகும்..நமது விருப்பமான டியுனிலே புதிய இசையை உருவாக்கலாம். சற்றே பெரிய சாப்ட்வேர் . அதனால் இதனுடைய லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன்.இதை பதிவிறக்கி கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் வலதுமூலையில் உள்ள 1 என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் வேண்டிய இசைக்கருவியை தேர்வு செய்யுங்கள்.
இப்போழுது கீழே பார்த்தீரு்களேயானால் சிறிய விண்டோ இருக்கும் அதில் ஏற்கனவே உள்ள இசைகருவிகளின் தொகுப்பு சின்ன பிட்களாக இருக்கும். அதில் தேவையானதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே உள்ள விண்டோவினை பாருங்கள். அந்த இசை தொகுப்பின் பிட்டை மவுஸால தேர்வு செய்து இழுத்துவந்து மேலே விட்டுவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் டிரம்ஸ் தேர்வு செய்துள்ளேன்.
இதைப்போலவே கிடார் இசை தொகு்பபை கீழே கொடுத்துள்ளேன்.வேறு இசை தொகுப்பு -பாடலில் வரும இசை நமக்கு பிடித்திருக்கலாம். அதையும் இதில கொண்டுவந்து சேர்ககலாம். நமது விருப்பமான பாடலின் சி.டி.யை அதன் டிரைவில் போடுங்கள். இப்போது பைல் மெனுவில் உள்ள இம்போர்ட் என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஆடியோ சிடியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சிடியை ஓட விட்டு தேவையான இசை தொகுப்பை கட் செய்து உங்கள் ஆல்பத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
இதில் வலதுபுற மூலையில் பார்த்தீர்களேயானால் சின்ன டி.வி.போன்று ஒரு ஐ-கான் இருக்கும் அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட இசைகளின் அலைன்மெண்ட் கிடைக்கும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
அதைப்போலவே தேவையான தொகுப்பை கட்செய்ய வேண்டியஇடத்தில் பேஸட் செய்ய வசதிகளும் இதில் உள்ளது.
இசைதொகுப்பில உங்கள் கர்சரை கொண்டு செல்ல அது கையாக மாறிவிடும். தேவையான இடத்தில் அதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.அதன் கீழேயே உங்களுக்கு பிளே பட்டன் உள்ளது. நீங்கள் தொகுத்த இசை குறிப்பை இதில் பிளே செய்து பார்க்கலாம்.வீடியோவினையும் இதில இணைத்து பாடல்கள் சேர்க்கலாம். இந்த சாப்ட்வேர் பற்றி 10 சதவீதமே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.நேரமில்லாத காரணத்தால் என்னால் இந்த சாப்ட்வேரை அலசி ஆராய முடியவில்லை. முழு சாப்ட்வேர்பற்றியும் நீங்கள் உபயோகித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். அடி தூள் கிளப்பி விடுவார்கள்.இசை தொகுப்பும் கற்பனைதானே.அவர்கள் கற்பனையில் எந்த வடிவம் வருகின்றதோ அதை உருவாக்கி இசை ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஆஹா...வெயிலுக்கு எப்படி ஆனந்தமாக இருக்கு தெரியுமா..!
இன்றைய PSD டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
275 posts - Congratulations!
ReplyDeleteமேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
Thanks.
ReplyDeleteIt is very useful for people like me who did not know how to even save pictures properly.
நண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு நற்செய்தியை கூறிகொள்கிறேன். சஸ்பென்ஸ் நம்ம தளத்திருக்கு வந்து பாருங்கள் புரியும்
ReplyDeletehttp://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html
வாசிச்சிடலாம் !!
ReplyDeleteவாழ்த்துக்கள் 275
ReplyDelete275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! பதிவும் கலக்கல்...
ReplyDeleteதிரு வேலன் அவர்களுக்கு,
ReplyDelete275 என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல.நீர் தரும் காணிக்கை
வாழ்க....
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
// Chitra கூறியது...
ReplyDelete275 posts - Congratulations!
மேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
Chitra கூறியது...
ReplyDelete275 posts - Congratulations!
மேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் ்வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
Vetrimagal கூறியது...
ReplyDeleteThanks.
It is very useful for people like me who did not know how to even save pictures properly.//
தாங்கள் பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன்.எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteநண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு நற்செய்தியை கூறிகொள்கிறேன். சஸ்பென்ஸ் நம்ம தளத்திருக்கு வந்து பாருங்கள் புரியும்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html//
வந்தேன்.பெற்றுக்கொண்டேன்..பதிவில் இணைத்தவிட்டேன்.நன்றி சசிகுமார்..வாழ்க வளமுடன்,வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
ReplyDeleteவாசிச்சிடலாம் !!//
தங்கள வருகைக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
karthik கூறியது...
ReplyDeleteவாழ்த்துக்கள் 275//
நன்றி கார்த்திக்..வாழ்க வளமுடன்,வேலன்.
Mrs.Menagasathia கூறியது...
ReplyDelete275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! பதிவும் கலக்கல்..//
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.
Md Niyaz கூறியது...
ReplyDeleteதிரு வேலன் அவர்களுக்கு,
275 என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல.நீர் தரும் காணிக்கை
வாழ்க....
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர.//
நன்றி சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
ReplyDelete// Chitra கூறியது...
275 posts - Congratulations!
மேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் விருது வழங்கியமைக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
வாழ்த்துக்கள் வேலன்....
ReplyDelete275 பதிவுகள் கணக்கில்லா கழிந்த
இரவு பகலின் கணக்கு
தொடரட்டும் பனி .....
நண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்,Please visit my Blog
ReplyDeleteSpk-prem.blogspot.com
Prem .
isaiyil aarvamudaiya enakku ithu payanulladhaga irukkum. payanpaduththivittu varugiren.
ReplyDeleteஎனக்கு இசை மேல் கொஞ்சம் ஆர்வம்.. ஏதேனும் இசைக் கருவி வாங்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. ஆனால் இப்போதைக்கு முடியாது..
ReplyDeleteநீங்கள் கொடுத்த இந்த மென்பொருள் எனக்கு உதவுமா என்று பார்க்கிறேன்..
நன்றி..
இந்த மென்பொருள தரவிரக்கி பயன் படுத்திப்பார்த்தேன். நல்லாயிருந்தது. இப்போ இதனுடைய பிரீமியம் வெர்சனை(2.5 ஜிபி) தரவிரக்கியுள்ளேன். ஏற்கனவே இது போன்ற மென்பொருள்கள் பயன்ப்டுத்தியிருக்கின்றேன். தங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDelete275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள், இந்த பதிவு சிறார்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தவர்களுக்கும் பயன் படக்கூடியது, நன்றி சார்.
ReplyDeletemagix music maker 16.i wan't the serial no because cannot open.
ReplyDelete