Monday, April 26, 2010

வேலன்:-வார் செஸ் விளையாட்டு


செஸ் விளையாட்டை விளையாடதவர்களே இல்லை எனலாம். எவ்வளவோ கம்யூட்டரில் செஸ் விளையாட்டு இருந்தாலும் இந்த வார் செஸ் மற்றதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். பதிவிறக்கம் செய்தபின் கேம் ஒப்பன் செய்யவும் கீழ்கண்ட விண்டோ  ஓப்பன் ஆகும். 
அதில நியூ கேம் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து 
ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் எங்கு விளையாட
 போகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
(காடு,பாலைவனம் போன்று)அதைப்போலவே
 விளையாட்டு சுலபமாகவா கடினமாகவா
 என்பதனையும் தேர்வு செய்யுங்கள்.
நான் காடு தேர்வு செய்துள்ளேன்.இப்போது
கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.

இதில் இரண்டு சேஸ் போரட்கள் இருக்கும். ஒன்று
 உண்மையான உருவத்துடனும் மற்றோன்று செஸ்
 காய்களுடனும் இருக்கும். இதில் நமது வெள்ளை நிறம்.
 இப்போது விணடோவில் தோற்றும் செஸ் காயினை
 நாம் கர்சர் கொண்டு நகர்த்த வேண்டும.(செஸ் 
விதிமுறைகளுக்கு ஏற்ப காயினை நகர்த்த வேண்டும்)
காயினை நகர்த்த நகர்த்த இதில் உள்ள உருவங்கள்
 இன்னிசையுடன் நகர்வதை காணலாம்.நமது வெள்ளை 
குதிரை பறந்து சென்று அமர்வதை கீழே உள்ள 
விண்டோவில் பாருங்கள்.
நமது சேனாதிபதியும் நகர் வதை காணுங்கள்.
நமது மந்திரி ( இளவரசி)கொள்ளை அழகு.அதைப்போல 
யானை நகரும் போதும் அழகான இன்னிசை கேட்கும்.
சில வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டை இரவில்
 நான் விளையாடும் சமயம் ஒலி அளவை அதிகமா
க வைத்து விளையாடினேன். ஒரு கட்டத்தில் நமக்கே
 பயமாக வந்தது. விளையாடி பாருங்கள்.இறுதியாக
 யார் விளையாட்டில வெற்றி பெறுகின்றார்களோ
 அப்போது சுழுல் காற்று வந்து மொத்த நபர்களையும் 
அடித்து செல்லும். கீழே பாருங்கள் .கம்யூட்டர் வெறறி
 பெற்ற பின் வந்த புகைப்படம்
பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பச்சோந்தி மாதிரி நிறம் மாறலாம் என்று பார்த்தால முடியவில்லையே...!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

26 comments:

  1. நல்ல விளையாட்டு
    படிக்கும் போது இந்த விளையாட்டில் ஒரு ஆர்வம் உண்டாக்கி விட்டது

    விளையாடி விட்டு சொல்கிறேன்

    நன்றி வேலன்

    உங்கள் பதிவுக்கு

    ReplyDelete
  2. ஆஹா அருமையாக இருக்கே
    விளையாடி விட்டு சொல்கிறேன்

    ReplyDelete
  3. How to get TITAN chess separately (its came along with windows vista or windows 7 only), its nice to play....

    Thanks & Regards,
    V.KALIMUTHU

    ReplyDelete
  4. வலைஞன்April 26, 2010 at 9:40 AM

    திரு.வேலன்.

    சென்ற வாரம் நீங்கள் பதிவு செய்த க்யூப் விளையாட்டில் நான் எதிர்கொண்ட பிரச்சினை பற்றி கீழ்கண்ட பதிவு செய்திருந்தேன் (20/4/10அன்று)

    <>>

    இதை தீர்த்துவைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்'
    நன்றி

    ReplyDelete
  5. வேலன் சார்,

    அருமையான விளையாட்டு ...

    பகிர்விற்கு நன்றி சார்...

    simbuthirukkonam@gmail.com

    ReplyDelete
  6. ஹாய் அரும்பாவூர் கூறியது...
    நல்ல விளையாட்டு
    படிக்கும் போது இந்த விளையாட்டில் ஒரு ஆர்வம் உண்டாக்கி விட்டது

    விளையாடி விட்டு சொல்கிறேன்

    நன்றி வேலன்

    உங்கள் பதிவுக்கு//

    நன்றி அரும்பாவூர் ...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  7. ஹாய் அரும்பாவூர் கூறியது...
    123mubarak@gmai.com
    மெயில் அனுப்பிவிட்டேன் நண்பரெ...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  8. S Maharajan கூறியது...
    ஆஹா அருமையாக இருக்கே
    விளையாடி விட்டு சொல்கிறேன்//

    நன்றி மகாராஜன் சார்...வாழக் வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  9. KALIMUTHU.V கூறியது...
    How to get TITAN chess separately (its came along with windows vista or windows 7 only), its nice to play....

    Thanks & Regards,
    V.KALIMUTHU//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காளிமுத்து சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  10. வலைஞன் கூறியது...
    திரு.வேலன்.

    சென்ற வாரம் நீங்கள் பதிவு செய்த க்யூப் விளையாட்டில் நான் எதிர்கொண்ட பிரச்சினை பற்றி கீழ்கண்ட பதிவு செய்திருந்தேன் (20/4/10அன்று)

    <>>

    இதை தீர்த்துவைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்'
    நன்றி//
    வேறு கணிணியில் இன்ஸ்டால்செய்துபாரக்கவும்..வாழ்கவளமுடன்.வேலன.

    ReplyDelete
  11. Chitra கூறியது...
    very nice and colorful. :-)//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. Mrs.Menagasathia கூறியது...
    very interesting!!//

    நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    அருமையான விளையாட்டு ...

    பகிர்விற்கு நன்றி சார்...

    simbuthirukkonam@gmail.com//

    நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. நண்பரே மன்னிக்கவும் என்னுடைய போன் தொலைந்து போய்விட்டது. ஆதலால் தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களுடைய எண்ணும் என்னிடம் இல்லை தயவு செய்து உங்களுடைய எண்ணை எனக்கு மெயிலில் அனுப்பவும்

    ReplyDelete
  15. எனக்கு விளையாட்டுகளிலே ரொம்ப பிடித்தது செஸ் விளையாட்டுதான் . இந்த விளையாட்டை விளையாடிட்டு சொல்கிறேன் .

    ReplyDelete
  16. வெங்கடேஷApril 27, 2010 at 12:13 PM

    இந்த செஸ் விளையாட்டை பார்ப்பதற்க்கே மிகவும் அழகாக உள்ளது நண்பரே.பகிர்வுக்கு நன்றி
    இது டிரெயல் வெர்ஷன மட்டும் தானா நண்பரே ஏனென்றால் 60 நிமிடம் மட்டும் தான் விளையாட முடியும் என்று செய்தி வருகிறது இன்ஸ்டால் செய்தவுடன்

    ReplyDelete
  17. சசிகுமார் கூறியது...
    நண்பரே மன்னிக்கவும் என்னுடைய போன் தொலைந்து போய்விட்டது. ஆதலால் தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களுடைய எண்ணும் என்னிடம் இல்லை தயவு செய்து உங்களுடைய எண்ணை எனக்கு மெயிலில் அனுப்பவும்//

    மெயில் அனுப்பிவிட்டேன் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. ஜெய்லானி கூறியது...
    எனக்கு விளையாட்டுகளிலே ரொம்ப பிடித்தது செஸ் விளையாட்டுதான் . இந்த விளையாட்டை விளையாடிட்டு சொல்கிறேன்//

    நன்றி ஜெய்லானி சார்..விளையாடி பார்த்தீர்களா..?வாழ்க வளமுடன,வேலன்.

    ReplyDelete
  19. வெங்கடேஷ கூறியது...
    இந்த செஸ் விளையாட்டை பார்ப்பதற்க்கே மிகவும் அழகாக உள்ளது நண்பரே.பகிர்வுக்கு நன்றி
    இது டிரெயல் வெர்ஷன மட்டும் தானா நண்பரே ஏனென்றால் 60 நிமிடம் மட்டும் தான் விளையாட முடியும் என்று செய்தி வருகிறது இன்ஸ்டால் செய்தவுடன்//
    நன்றி நண்பரே...உங்கள் முகவரியே இல்லையே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. please send activation code

    ReplyDelete