Friday, May 14, 2010

வேலன்:-மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க


சில நேரங்களில் நாம் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டிவரும்.உதாரணத்திற்கு குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள சின்னகேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது கடினமே.அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக ஆக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது. இது டிரையல் விஷன் சாப்ட்வேர். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
நான் உதாரணத்திற்கு இங்கு 3 புகைப்படங்கள் வெவ்வேறு கோணத்தில் வைத்து எடுத்துள்ளேன்.கீழே உள்ள புகைப்ப்டங்களை பாருங்கள்.முதல் பாக புகைப்படம்.:-
இரண்டாவது பாக புகைப்படம்:-
மூன்றாவது பாக புகைப்படம்:-
இப்போது இந்த சாபட்வேரில் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்து அதில் இந்த மூன்று புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள Start Stich கிளிக் செய்தபின் வந்த விண்டோ கீழே:-
படங்களை ஆய்வு செய்கின்றது:

இப்போது மூன்று படங்களையும் ஒட்டியவாறு நமக்கு விண்டோ கிடைக்கும்.

அடுத்துள்ள Export கிளிக் செய்தால் Crop செய்யும் விண்டோவுடன் நமக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும். தேவையேன்றால் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி நாம் புகைப்படத்தை ஒழுங்கு செய்து கொள்ளலாம்.
இறுதியாக ஓ,கே.கொடுங்கள். கீழ்கண்ட வாறு உங்களுக்கு விண்டோ ்தோன்றும்.
அவ்வளவுதாங்க. உங்கள் புகைப்படம் முன்றும் ஒன்று சேர்ந்து ஓரே புகைப்படமாக மாறிவிட்டது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன் படுத்திப்பாருங்க்ள.கருத்தினை கூறுங்கள். பதிவின நீளம கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட போங்கப்பா...நேற்று பார்த்டே பார்டியில செம கவனிப்பு..சாப்பிட்டதே வயிறு நிரம்பி நகர முடியாமல் நானே படுத்துகிடக்கேன். நீங்க வேறே...
இன்றைய PSD  டிசைன் கீழே:-
டிசைன் செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

30 comments:

  1. வேலன் சார்,

    கலக்கல் பதிவு சார்.. நான் எதிர்பார்த்த ஒரு பதிவு

    மென்மேலும் உயர வாழ்த்துகள் சார்

    டிஜிட்டல் பேனர் சுலபமாக டிசைன் செய்வதற்கு மென்பொருள் இருந்தால் பதிவிடவும் சார்...

    நன்றி நன்றி நன்றி.....

    ReplyDelete
  2. நல்ல தகவல் வேலன் சார்....

    ReplyDelete
  3. சங்கவி கூறியதை போல உண்மையில் நல்ல தகவல் சார்.

    ReplyDelete
  4. என்கிட்டே சின்ன கேமரா தான் இருக்கு, இவளோ நாள் பீல் பண்ணிட்டு இருந்தேன் .
    எப்பிடி பெரிய சைஸ் போட்டோ எடுகிரதுனு.... அந்த குறைய நீங்க நிவர்த்தி பண்ணிடீங்க...
    நன்றி வேலன்..ஜி...அருமை

    ReplyDelete
  5. மீண்டும் ஒரு அசத்தல் பதிவு.

    ReplyDelete
  6. கலக்கல் பதிவு சார்.. நான் எதிர்பார்த்த ஒரு பதிவு

    மென்மேலும் உயர வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  7. நல்ல ,உபயோகமான பதிவு மாப்ள

    ReplyDelete
  8. எப்படி போட்டோவில் எப்படி தமிழ்ல் எழுதுவது

    ReplyDelete
  9. வேலன் சார் நல்ல பதிவு
    ரிஜிஸ்டர் கி எப்படி கண்டுபிடிப்பது என பதிவிட முடியுமா pls

    ReplyDelete
  10. மீண்டும் ஒரு பயனுள்ள சாப்ட்வேர்யை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சார்.

    //JOLLY PHOTOS//
    பார்த்டே பார்ட்டி ஜோரா புல் டைட் ஆன மாதிரி இருக்கு...

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு வேலன் சார்....
    Nice panoramic......
    நித்தியானந்தம்
    http://nitiafr.perso.neuf.fr

    ReplyDelete
  12. Oh! Photoshop மென்பொருள் கொண்டு செய்துதான் பழக்கம். ஆனால் வெவ்வேறான இரு படங்களை இணைக்க வேண்டியிருந்தால் கணக்கு பிழைக்குமே பிரதர்.

    ஆயினும் இப்பதிவு சூப்பரோ சூப்பர்

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  13. வேலன் சார்.அருமையான பதிவு,சின்ன கேமரா வைத்துள்ளவர்கள் கன்டிப்பாக பயன்படுத்தி பார்பார்கள்.மிக்க நன்றி வேலன் சார்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    கலக்கல் பதிவு சார்.. நான் எதிர்பார்த்த ஒரு பதிவு

    மென்மேலும் உயர வாழ்த்துகள் சார்

    டிஜிட்டல் பேனர் சுலபமாக டிசைன் செய்வதற்கு மென்பொருள் இருந்தால் பதிவிடவும் சார்...

    நன்றி நன்றி நன்றி.....//
    இருக்கின்றது நணபரே...பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  15. Sangkavi கூறியது...
    நல்ல தகவல் வேலன் சார்....//

    நன்றி சங்கவி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. V.S.SUNIL KUMAR PILLAI கூறியது...
    சங்கவி கூறியதை போல உண்மையில் நல்ல தகவல் சார்.//

    பதிவிற்கு முதன்முதலாக கருத்துக்கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. Engineering கூறியது...
    என்கிட்டே சின்ன கேமரா தான் இருக்கு, இவளோ நாள் பீல் பண்ணிட்டு இருந்தேன் .
    எப்பிடி பெரிய சைஸ் போட்டோ எடுகிரதுனு.... அந்த குறைய நீங்க நிவர்த்தி பண்ணிடீங்க...
    நன்றி வேலன்..ஜி...அருமை//
    தங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணண் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. ஜெய்லானி கூறியது...
    மீண்டும் ஒரு அசத்தல் பதிவு.//

    நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. mahaboob கூறியது...
    கலக்கல் பதிவு சார்.. நான் எதிர்பார்த்த ஒரு பதிவு

    மென்மேலும் உயர வாழ்த்துகள் சார்//

    தங்கள் வருகைக்கு நன்றி மெகபூப் சார்..வாழக் வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. கக்கு - மாணிக்கம் கூறியது...
    நல்ல ,உபயோகமான பதிவு மாப்ள//

    நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. soundar கூறியது...
    எப்படி போட்டோவில் எப்படி தமிழ்ல் எழுதுவது//

    நன்றி செளந்தர்...எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும். நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  22. mahaboob கூறியது...
    வேலன் சார் நல்ல பதிவு
    ரிஜிஸ்டர் கி எப்படி கண்டுபிடிப்பது என பதிவிட முடியுமா pls//

    கிடைத்தவுடன் தருகின்றேன் நண்பரே..வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  23. Thomas Ruban கூறியது...
    மீண்டும் ஒரு பயனுள்ள சாப்ட்வேர்யை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சார்.

    //JOLLY PHOTOS//
    பார்த்டே பார்ட்டி ஜோரா புல் டைட் ஆன மாதிரி இருக்கு...

    பதிவுக்கு நன்றி சார்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாமஸ் ரூபன் சார்..வாழ்க வளமுடன். வேலன்.

    ReplyDelete
  24. நித்தி கூறியது...
    நல்ல பதிவு வேலன் சார்....
    Nice panoramic......
    நித்தியானந்தம்
    http://nitiafr.perso.neuf.fr//

    நன்றி நித்தியானந்தம் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  25. colvin கூறியது...
    Oh! Photoshop மென்பொருள் கொண்டு செய்துதான் பழக்கம். ஆனால் வெவ்வேறான இரு படங்களை இணைக்க வேண்டியிருந்தால் கணக்கு பிழைக்குமே பிரதர்.

    ஆயினும் இப்பதிவு சூப்பரோ சூப்பர்

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை//

    தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி கொல்வின் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  26. மச்சவல்லவன் கூறியது...
    வேலன் சார்.அருமையான பதிவு,சின்ன கேமரா வைத்துள்ளவர்கள் கன்டிப்பாக பயன்படுத்தி பார்பார்கள்.மிக்க நன்றி வேலன் சார்.
    வாழ்த்துகள்.//

    நன்றி மச்சவல்லவன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  27. Aaha arumaiyana pathivu Mr.Velan. thodarnthu ungal pathivukalai anuppungal.

    ReplyDelete
  28. aahaa arumaiyana pathivu. melum melum ungal pathivukalai anuppungal.

    ReplyDelete
  29. நண்பரே வழக்கம் போல நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வியப்பாக இருக்கிறது நண்பா..

    ReplyDelete