வேர்டில், எக்ஸெல்லில்,புகைப்படங்களில் வாட்டர்மார்க் பார்த்திருக்கின்றோம். இன்று பிடிஎப் பைல்களில் வாட்டர்மார்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.900 கேபி அளவுள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறககம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள PDF File எதிரில் உள்ள Open கட்டத்தில் உங்கள் பிடிஎப் பைல் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள விண்டோ பாக்ஸில் நீங்கள் வாட்டர்மார்க்காக பதிவு செய்ய விரும்பும் வார்த்தைகளை தட்டச்சு செய்யவும்.அதற்கு கீழே உள்ள அங்கிள் என்பதில் வார்த்தையின் கோணத்தை தேர்வு செய்யுங்கள்.அதைப்போல அடுத்துள்ள பெட்டிகளில் உள்ளவாறு பாண்ட் அளவு -நிறம் - அளவு ஆகிய அனைத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியாக சேமிக்கும் இடததையும் தேர்வு செய்து ஒ.கே.தாருங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறமானது கிரே கலரில் இருந்தால் கண்ணை உறுத்தாது.பதிவிற்காக நான் சிகப்பு நிறத்தை உபயோகித்துள்ளேன்.பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல பதிவு..!!
ReplyDeleteCan you tell me any pdf to word or ppt converter free software..
ReplyDeletethanks..
vkmselva@gmail.com
உபயோகமான தகவல்! பிடிஎப் பைலை பிளாக்கில் ஏற்றுவது எப்படி? சில பிளாக்குகளில் "இதை கிளிக் செய்க" என குறிப்பிட்டு அதை அடுத்து பிடிஎப் படம் போட்டிருக்கும். கிளிக் செய்தால் பைல் ஓப்பன் ஆகும். இது பற்றி சொல்லுங்கள்
ReplyDeleteநீங்கள் பல மென்பொருட்களை நிறுவ சொல்கிறீர்கள் அவையெல்லாம் malware, spyware இல்லாததா? உங்களுக்கு நன்றாக தெரியுமா? - இந்த ஐயத்தை போக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete(முன்பே இந்த கேள்வியை யாராவது கேட்டு நீங்களும் பதில் சொல்லி இருக்கலாம்)
sir iam new persion in ur blog iam very realy proud of u sir, iam daily watch ur posts. pls dnot stop ur posts, i like ur poto shop posts
ReplyDeleteChitra கூறியது...
ReplyDeleteThank you.//
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஜெய்லானி கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு..!//
நனற் சார,,
வாழ்க வளமுடன்,
வேலன்.
selva kumar கூறியது...
ReplyDeleteCan you tell me any pdf to word or ppt converter free software..
thanks..
vkmselva@gmail.com//
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
திரவிய நடராஜன் கூறியது...
ReplyDeleteஉபயோகமான தகவல்! பிடிஎப் பைலை பிளாக்கில் ஏற்றுவது எப்படி? சில பிளாக்குகளில் "இதை கிளிக் செய்க" என குறிப்பிட்டு அதை அடுத்து பிடிஎப் படம் போட்டிருக்கும். கிளிக் செய்தால் பைல் ஓப்பன் ஆகும். இது பற்றி சொல்லுங்கள்//
தங்கள் முதல் கேள்விக்கான பதிலை எனது முந்தைய பதிவில் சென்று பார்க்கவும்.முகவரி-http://velang.blogspot.com/2009/10/blog-post_26.html
அடுத்த கேள்விக்கான பதிலை விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரெ..
வாழ்க வளமுடன்,
வேலன்.
குறும்பன் கூறியது...
ReplyDeleteநீங்கள் பல மென்பொருட்களை நிறுவ சொல்கிறீர்கள் அவையெல்லாம் malware, spyware இல்லாததா? உங்களுக்கு நன்றாக தெரியுமா? - இந்த ஐயத்தை போக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
(முன்பே இந்த கேள்வியை யாராவது கேட்டு நீங்களும் பதில் சொல்லி இருக்கலாம்)//
எந்த ஒரு சாப்ட்வேரையும் முதலில் நான் பயன்படுத்திப்பார்ததுவிட்டுதான் உங்களுக்கு பதிவிடுகின்றேன்.நான் தரும் படங்களின் விளக்கங்களிலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே பயம் வேண்டாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
sir iam new persion in ur blog iam very realy proud of u sir, iam daily watch ur posts. pls dnot stop ur posts, i like ur poto shop posts//
ReplyDeleteநன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Dear Mr.Velan.
ReplyDeleteVery useful suggession and thanks for the software link.The way you explained on how to do it is nice.
Noor.
P.M.Noor Mohideen கூறியது...
ReplyDeleteDear Mr.Velan.
Very useful suggession and thanks for the software link.The way you explained on how to do it is nice.
Noor.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.