அனிமேஷன் படங்கள் நம்மை சில நிமிடம் நமது கவனத்தை கவரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் 100 வகையான அனிமேஷன் படங்களை இணைத்துள்ளேன்.உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் . 4 எம்.பி. கொண்ட இதை பதிவிறக்க இஙகு கிளிக் செய்யவும்.
மாதிரிக்கு சில படங்கள் கீழே-
பதிவின் நீளம் கருதி சில படங்களுடன் முடித்துக்கொள்கின்றேன்
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
புட்பால் மேட்ச்தான் முடிந்துவிட்டதே...யாரடா பாலில் என்னை அடித்தது..?
ஓடும் நீர்வீழ்ச்சியில் சாகசம் புரியும் மனிதர்கள். - (Thriller picture)
ReplyDeleteஇங்கே பார்க்கலாம்.
நல்ல அனிமேஷன் பதிவு சார் ..............
ReplyDeleteவேலன் சார்,
ReplyDeleteபயனுள்ள பதிவு சார் கைப்பேசிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்...
பகிர்விற்கு நன்றி சார்...
NICE PICTURES..
ReplyDeleteகண்ணடித்து,முத்தம் அனுப்புவதற்கு இந்த "ஐசு" கிழவியவிட்டா வேறு ஆளா இல்ல மாப்ஸ்? :)
ReplyDeleteநல்ல அனிமேஷன் பயனுள்ள பதிவு சார்
ReplyDeleteTimas கூறியது...
ReplyDeleteஓடும் நீர்வீழ்ச்சியில் சாகசம் புரியும் மனிதர்கள். - (Thriller picture)
இங்கே பார்க்கலாம்.//
நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
rk guru கூறியது...
ReplyDeleteநல்ல அனிமேஷன் பதிவு சார் ..............//
நன்றி குரு சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
பயனுள்ள பதிவு சார் கைப்பேசிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்...
பகிர்விற்கு நன்றி சார்...//
ஆமாம் சிம்பு சார்..மெபைல் போனுக்கு அதை வைத்துக்கொள்ளலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Riyas கூறியது...
ReplyDeleteNICE PICTURES..//
நன்றி ரியாஸ் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteகண்ணடித்து,முத்தம் அனுப்புவதற்கு இந்த "ஐசு" கிழவியவிட்டா வேறு ஆளா இல்ல மாப்ஸ்? :)//ஃ
என்ன பண்னுவது மாம்ஸ்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடுன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteநல்ல அனிமேஷன் பயனுள்ள பதிவு சார்ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
thanks for sharing velan.. unga post daily padipen but ippathan comment podaren
ReplyDeleteபயனுள்ள அனிமேஷன் பதிவு.
ReplyDeleteThanks velan sir
ReplyDeleteLK கூறியது...
ReplyDeletethanks for sharing velan.. unga post daily padipen but ippathan comment podaren//
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்...தொடர்நது தங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteபயனுள்ள அனிமேஷன் பதிவு.//
நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
ReplyDeleteThanks velan sir//
நன்றி ஞான சேகரன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல வேடிக்கையான பதிவு சார்.. பார்த்துட்டே இருக்கலாம் போல...
ReplyDelete