இதில் தேவையான கடிதத்தின் எதிரில் உள்ள கட்டத்தை தேர்வு செய்தபின் மேலே பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Archive.Reportspam.Delete.Move To என்கின்ற டேபுகள் இருக்கும். அதில் உள்ள Move To கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே பாக்ஸ் ஒன்று வரும். அதில் உள்ள Personal என்பதனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். உங்கள் தகவல் Inbox ல் மறைந்து Personal பாக்ஸில் இருக்கும். Personal பாக்ஸில் தகவலை பெற Composs Mail கீழே உள்ள
Personal கிளிக் செய்யவும். உங்கள் தகவல் அங்கு இருக்கும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடிதம் வரும்போதே அதை படித்துபார்த்து முக்கியமாக இருந்தால் மறக்காமல் அதை பர்சனல் பாக்ஸில் போட்டுவைத்துவிட்டால் மீண்டும் உபயோகிக்க சுலபமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சின்ன பதிவாக இருப்பதால் இணைப்பாக ஒரு படம் கீழே-
JUST FOR JOLLY PHOTOS:-
நீ பாடடு வாசிக்காமல் இருந்தால் உனக்கு காசு தருகின்றேன்.
அன்பின் வேலன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி
பர்ச்னல் என்பது லேபிளா - நாம் கிரியேட் செய்ய வேண்டுமா - அல்லது டிஃபால்ட் லேபிளா - நான் பல லேபிள்கள் வைத்துள்ளேன் - டிஃபால்ட் லேபிள்கள் எதுவும் வருவதில்லை
நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா
நல்ல பதிவு வேலன் சார். ஆனால் மெயில்கள் ஆல் மெயில்இல் இருக்குமே?
ReplyDelete@சீனா,
personal என்பது டிபால்ட் லேபிள்தான். நீங்கள் ஜிமெயில் லேபிள்களின் புதிய version (2009 January) வந்தபின்பு ஜீமெயில் பெற்றவராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு டிபால்ட் லேபிள்கள் கிடைக்கும். 2009 ஜனவரிக்கு முன்பிருந்தே ஜீமெயில் பாவிப்பவர்களுக்கு இவை கிடைக்காது.
நல்ல தகவல..பார்த்தும் சொல்கிறேன்.
ReplyDeleteசின்ன பதிவாக இருப்பதால் இணைப்பாக ஒரு படம் கீழே-
ReplyDeleteJUST FOR JOLLY PHOTOS:-
..... அடிக்கடி சின்ன பதிவு போடுங்க... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி... (Jolly Photossssss)
இத்த ஜீமெயில் போல்டர் பயனால் பல தகவல்கள் எளிதாக செமிக்க முடிகிறது வேலன் தகவலுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
ReplyDeleteM.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். தேவையெனில் தெரிவிக்கவும். இந்த மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி.
வேலன் சார்,
ReplyDeleteபயனுள்ள தகவலை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள் அருமை...
பகிர்விற்கு நன்றி சார்..
கலீலுர் ரஹ்மான் கூரியது:
”போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
M.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். தேவையெனில் தெரிவிக்கவும். இந்த மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி.”
நண்பரே serial number பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் அனைவருக்கும் பயன்படுமே நண்பா...
தயவுசெய்து தெரியப்படுத்தவும்..
எங்கள் வேண்டுகோளை ஏற்று பின்னூட்டத்தில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி நண்பா......
தகவலுக்கு நன்றி! நான் இதை பயன்படுத்தப் போகிறேன்!
ReplyDelete”போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
ReplyDeleteM.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த லிங்கில் போய் Serial Number ஐ download செய்து கொள்ளவும். பதில் இடுகையில் இடவும். நன்றி.
http://www.4shared.com/file/Hdte1ts4/PhotoArt_Studio_serial.html
நல்ல தகவல்...
ReplyDeleteநானும் முயன்று பார்க்கிறேன்.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html
கலீலுர் ரஹ்மான் கூறியது:
ReplyDeleteஇந்த லிங்கில் போய் Serial Number ஐ download செய்து கொள்ளவும். பதில் இடுகையில் இடவும். நன்றி.
http://www.4shared.com/file/Hdte1ts4/PhotoArt_Studio_serial.html
download செய்து விட்டேன் நண்பரே...
இதில் serial number (Cards.lst) என்ற பைல்தானே..
மிகவும் நன்றி நண்பரே...
cheena (சீனா) கூறியது...
ReplyDeleteஅன்பின் வேலன்
தகவலுக்கு நன்றி
பர்ச்னல் என்பது லேபிளா - நாம் கிரியேட் செய்ய வேண்டுமா - அல்லது டிஃபால்ட் லேபிளா - நான் பல லேபிள்கள் வைத்துள்ளேன் - டிஃபால்ட் லேபிள்கள் எதுவும் வருவதில்லை
நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா//
நன்றி நண்பரே..தங்கள் கேள்விக்கு நண்பர் கீழே பதில்்அளித்துள்ளார் பாருங்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.
Abarajithan கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு வேலன் சார். ஆனால் மெயில்கள் ஆல் மெயில்இல் இருக்குமே?
@சீனா,
personal என்பது டிபால்ட் லேபிள்தான். நீங்கள் ஜிமெயில் லேபிள்களின் புதிய version (2009 January) வந்தபின்பு ஜீமெயில் பெற்றவராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு டிபால்ட் லேபிள்கள் கிடைக்கும். 2009 ஜனவரிக்கு முன்பிருந்தே ஜீமெயில் பாவிப்பவர்களுக்கு இவை கிடைக்காது.//
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் விள்க்கத்திற்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
ReplyDeleteநல்ல தகவல..பார்த்தும் சொல்கிறேன்//
நன்றி ஜெய்லானி சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteசின்ன பதிவாக இருப்பதால் இணைப்பாக ஒரு படம் கீழே-
JUST FOR JOLLY PHOTOS:-
..... அடிக்கடி சின்ன பதிவு போடுங்க... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி... (Jolly Photossssss)//
நன்றி சகோதரி...அடுத்த பதிவிலும் உங்கள் ஆசையை நிறைவேற்றி உள்ளேன். வாழ்க வளமுடன,வேலன்.
♠புதுவை சிவா♠ கூறியது...
ReplyDeleteஇத்த ஜீமெயில் போல்டர் பயனால் பல தகவல்கள் எளிதாக செமிக்க முடிகிறது வேலன் தகவலுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்//
நன்றி சிவா சார்.தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
nis (Ravana) கூறியது...
ReplyDeleteநல்ல தகவல்//
நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.
கலீலுர் ரஹ்மான் கூறியது...
ReplyDeleteபோட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
M.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். தேவையெனில் தெரிவிக்கவும். இந்த மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி//
R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,
பயனுள்ள தகவலை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள் அருமை...
பகிர்விற்கு நன்றி சார்..
கலீலுர் ரஹ்மான் கூரியது:
”போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
M.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். தேவையெனில் தெரிவிக்கவும். இந்த மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி.”
நண்பரே serial number பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் அனைவருக்கும் பயன்படுமே நண்பா...
தயவுசெய்து தெரியப்படுத்தவும்..
எங்கள் வேண்டுகோளை ஏற்று பின்னூட்டத்தில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி நண்பா..//
கலீலுர் ரஹ்மான் கூறியது...
”போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
M.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த லிங்கில் போய் Serial Number ஐ download செய்து கொள்ளவும். பதில் இடுகையில் இடவும். நன்றி.
http://www.4shared.com/file/Hdte1ts4/PhotoArt_Studi//
R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
கலீலுர் ரஹ்மான் கூறியது:
இந்த லிங்கில் போய் Serial Number ஐ download செய்து கொள்ளவும். பதில் இடுகையில் இடவும். நன்றி.
http://www.4shared.com/file/Hdte1ts4/PhotoArt_Studio_serial.html
download செய்து விட்டேன் நண்பரே...
இதில் serial number (Cards.lst) என்ற பைல்தானே..
மிகவும் நன்றி நண்பரே...
//
சாப்ட்வேரின் சீரியல் எண் தந்த நண்பர்
கலீலுர் ரஹ்மான் அவர்களுக்கும் நண்பர் சிம்பு அவர்களுக்கும் பதிவர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
எஸ்.கே கூறியது...
ReplyDeleteதகவலுக்கு நன்றி! நான் இதை பயன்படுத்தப் போகிறேன்//
நன்றி எஸ்கே சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteநல்ல தகவல்...
நானும் முயன்று பார்க்கிறேன்.
நன்றி குமார் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சிநேகிதி கூறியது...
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html//
சகோதரிக்குமனமார்ந்த நன்றி..விருதை பெற்றக்கொண்டேன். ஸ்வீட்டும் எடுத்துக்கொண்டேன். வருகைக்கும் விருது-ஸ்வீட் கொடுத்தமைக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.