Friday, August 6, 2010

வேலன்-பலவித டிசைன்களில் போட்டோ ப்ரேம்.



புகைப்படத்திற்கு ப்ரேம் பண்ண பல சாப்ட்வேர்களில் வசதிஉள்ளது. ஆனால் ப்ரேம் மட்டும் பண்ண இந்த சாப்ட்வேர் உள்ளது.இதில் ஒவ்வொரு டைப்பிலும் 25 க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது. மேலும் படத்தை தலைகீழாக மாற்றவும்.கண்ணாடி பிம்பமாக மாற்றவும்.கட் செய்யவதுடன் வேண்டிய அளவுக்கு திருப்பிகொள்ளவும் வசதி உள்ளது.4 எம்.பி. கொள்ளளவு உள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலேயே வேண்டிய ப்ரேம் டிசைன் தேர்வு செய்து கொள்ளலாம். ப்ரிவியு பார்த்து நன்றாக இருந்தால் சேமித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் பிரிண்ட்டும் எடுத்துக்கொள்ளலாம்.சாதாரண புகைப்படம் கீழே-
ப்ரேம் டிசைன் செய்தபின் வந்த படம் கீழே-
மேலும் ஒரு சில படங்கள்-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே-
உபயோகிக்க எளிமையாக உள்ளதால் பதிவின் நீளம் கருதி உங்களுக்கு சுருக்கமாக முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ஆண்டவா....தொடர்பதிவிலிருந்து என்னை காப்பாற்று..!!!


17 comments:

  1. பயனுள்ள மென்பொருளை அறியத் தந்துள்ளீர்கள் வேலன்! நன்றி!

    ReplyDelete
  2. வேலன் சார்,

    போட்டோ டிசைனிங் பதிவில் மீண்டும் ஒரு பயனுள்ள மென்பொருள்....

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....

    நன்றி சார்....

    ReplyDelete
  3. சூப்பர் புதுசு புதுசா பயனுள்ள சாஃப்ட்வேர்கள்.
    நன்றி!

    ReplyDelete
  4. //ஆண்டவா....தொடர்பதிவிலிருந்து என்னை காப்பாற்று..!!!//

    இருங்க சீக்கிரமா உங்களை கூப்பிடுகிரேன்...ஹா..ஹா..

    ReplyDelete
  5. பயனுள்ள மென்பொருளை அறியத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. பயனை கருதி நன்றிங்க வேலன்...

    தொடர்ந்து இது போல் அறிமுகம் செய்ய வாழ்த்துகளுடன் வேண்டுகோளும்..

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  7. உங்கள் பணி மென்மேலும் சிறக்க

    ReplyDelete
  8. சிவா கூறியது...
    பயனுள்ள மென்பொருளை அறியத் தந்துள்ளீர்கள் வேலன்! நன்றி!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
    வேலன் சார்,

    போட்டோ டிசைனிங் பதிவில் மீண்டும் ஒரு பயனுள்ள மென்பொருள்....

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....

    நன்றி சார்....//

    நன்றி சிம்பு..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. எஸ்.கே கூறியது...
    சூப்பர் புதுசு புதுசா பயனுள்ள சாஃப்ட்வேர்கள்.
    நன்றி//

    நன்றி எஸ்.கே..தங்கள் கருத்துக்கு நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. ஜெய்லானி கூறியது...
    //ஆண்டவா....தொடர்பதிவிலிருந்து என்னை காப்பாற்று..!!!//

    இருங்க சீக்கிரமா உங்களை கூப்பிடுகிரேன்...ஹா..ஹா..//

    ஹா ஹா..நான் எஸ்கேப்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...
    பயனுள்ள மென்பொருளை அறியத் தந்துள்ளீர்கள்.
    //

    நன்றி குமார் சார...வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. ஆ.ஞானசேகரன் கூறியது...
    பயனை கருதி நன்றிங்க வேலன்...

    தொடர்ந்து இது போல் அறிமுகம் செய்ய வாழ்த்துகளுடன் வேண்டுகோளும்..

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்//

    நன்றி ஞர்னசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. jabeer கூறியது...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க//

    நன்றி ஜபீர் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. PLS ADVISE ME HOW CAN I INSTALL PHOTOSHOP SOFTWARE FROM WHICH SITE.

    REFAYE-ABUDHABI

    ReplyDelete
  16. PLS ADVISE ME HOW CAN I INSTALL PHOTOSHOP SOFTWARE FROM WHICH SITE.

    REFAYE-ABUDHABI

    ReplyDelete
  17. அருமையான சாப்ட்வேர் வேலன் அண்ணா ...
    மிக்க நன்றி
    அருமையாக உள்ளது

    அன்புடன்
    நிர்மல்

    ReplyDelete