Sunday, September 26, 2010

வேலன்- பைக் ரேஸ் விளையாட்டு

இளைஞராக இருக்கு்ம் சமயம் பைக்கில் ஸ்கிட் அடித்து 
போவதே தனி இன்பம்.திருமணம் ஆகாதவர்கள் செல்லுவதை கேட்கவே வேண்டாம். யாருக்கும் எந்த வித ப்ரச்சனையும் இன்றி பைக் ஓட்ட இந்த சாப்ட்வேர் உதவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பைக் ஒட்டலாம். லைசன்ஸ் வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. 20 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
நீஙகள் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும. அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.


முதலில் உள்ள Crack என்பதனை கிளிக் செய்யுங்கள் .அடுத்து Roadrash என்பதனை கிளிக் செய்யவும்.(உங்கள் வசதிக்காக சிகப்பு அம்பு குறியில் குறிப்பிட்டுள்ளேன்) இப்போது வரும் விண்டோவில் தேவையான நகரத்தை தேர்வு செய்து விளையாடுங்கள்.
பயனபடுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நாளைய பதிவில் தமிழில் ஜாதகப்பலன்கள் தரும் சாப்ட்வேர் பதிவிடுகின்றேன்.


18 comments:

  1. சிறுவர்களுக்கு ஏற்ற விளையாட்டுதான்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. அருமையான விளையாட்டு மென்பொருள் வேலன் சார்,
    பைக் ரேஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதுவரை மொபைலில் விளையாடிகொண்டிருந்தேன் இப்போது உங்களின் உதவியால் கணினியிலும்...
    ”லைசன்ஸ் வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை”
    செம காமெடி சார்...
    ரொம்ம்ம்ப நன்றி வேலன் சார்

    ReplyDelete
  3. மாப்ள , பேசாம ஒரு கிண்டர் கார்டன் ஸ்கூல் ஆரம்பிச்சிடுங்க, உங்க ஊர்ல நல்ல 'மவுசு' இருக்கு.

    ReplyDelete
  4. நான் இதை விளையாடி இருக்கேன்.அருமையாக இருக்கும்.பகிர்தலுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  5. என்கிட்ட இருக்கும் ஒரே கேம்ஸ் இது ஒண்ணுதான்... நல்லா இருக்கும்

    ReplyDelete
  6. அய்ய ....மாப்ள, இது படு பழசான கேம் மாப்பு.
    நா நிறைய ஆடியிருக்கேன்.

    ReplyDelete
  7. குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு .வேலன் உங்கள் வலைத்தளத்தில் Back To Top பட்டனை இணைக்கவும். நன்றி.

    ReplyDelete
  8. சே.குமார் கூறியது...
    சிறுவர்களுக்கு ஏற்ற விளையாட்டுதான்...
    நல்ல பகிர்வுஃஃ

    குமார் சார்..நீங்கள் ஒரு முறை விளையாடிவிட்டு உங்கள் குழந்தைகளிடம் கொடுத்துவிடுங்கள்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. மாணவன் கூறியது...
    அருமையான விளையாட்டு மென்பொருள் வேலன் சார்,
    பைக் ரேஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதுவரை மொபைலில் விளையாடிகொண்டிருந்தேன் இப்போது உங்களின் உதவியால் கணினியிலும்...
    ”லைசன்ஸ் வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை”
    செம காமெடி சார்...
    ரொம்ம்ம்ப நன்றி வேலன் சார்ஃ

    நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள , பேசாம ஒரு கிண்டர் கார்டன் ஸ்கூல் ஆரம்பிச்சிடுங்க, உங்க ஊர்ல நல்ல 'மவுசு' இருக்கு.ஃஃ

    பிரிண்ஸ்பாலாக இருக்கதான் ஆள்தேடிக்கிட்டு இருக்கேன்.ரைட்டா..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. mkr கூறியது...
    நான் இதை விளையாடி இருக்கேன்.அருமையாக இருக்கும்.பகிர்தலுக்கு நன்றி அண்ணா

    நன்றி எம்.கே.ஆர்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. யூர்கன் க்ருகியர் கூறியது...
    என்கிட்ட இருக்கும் ஒரே கேம்ஸ் இது ஒண்ணுதான்... நல்லா இருக்கும்


    நீங்கதான் ரியல் பைக்கிலே - ரியல் ரோடுலே பறக்கின்றீர்களே..அப்புறம் கம்யுட்டரில் விளையாட்டு எதற்கு?
    வாழக்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. PalaniWorld கூறியது...
    குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு .வேலன் உங்கள் வலைத்தளத்தில் Back To Top பட்டனை இணைக்கவும். நன்றி.


    நன்றி சார்..என்ன படத்தை மாற்றிவிட்டீர்கள்?
    வாழக்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    அய்ய ....மாப்ள, இது படு பழசான கேம் மாப்பு.
    நா நிறைய ஆடியிருக்கேன்.ஃஃ

    ஆஹா...நீங்க ஆடாத ஆட்டமா..?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. sir really wonderful for your web page i like very much i'm ganesh in saudi arabia.

    ReplyDelete
  16. I m not able to run this software in windows 7

    by

    Senthilvelan

    ReplyDelete
  17. sir, the downloading link is not valid.

    can u plz send the updated link.

    thanks.
    Raj

    ReplyDelete