Sunday, September 26, 2010

வேலன்-மால்வேரிலிருந்து பதிவை காப்பாற்றுங்கள்.ஓர் எச்சரிக்கை.

இன்று மாலை எனது வலைதளத்தை velang.blogspot.com திறக்கையில் உங்கள் தளம் Malware Detected என்று வந்தது. அடடா...வடை போச்சா...என திகைத்துவிட்டேன்.நண்பர்களிடம் விசாரித்தபோது பதற்றம் வேண்டாம் ...நிறைய பதிவர்களின் பிளாக்குகள் இதுபோல் Malware Detected வந்துள்ளதாக சென்னார்கள்.கொஞசம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்.என்னுடைய பிளாக் திறந்தபோது வந்த தளம் கீழே பார்க்கவும்.

இதற்கான காரணமாக தமிழ்10 தளம் என அறிந்தேன்.தமிழ்10 தள ஒட்டுப்பட்டைகளை யார் யார் இணைத்துள்ளார்களோ அவர்களுக்குதான் இநத மாதிரி மெசெஜ் வருவதாக அறிந்துகொண்டேன்.ஆபத்து சமயத்தில் அருமை நண்பர் திரு. A.G.E.வெங்கடேஷ் அவர்கள் உதவிக்கு வந்தார்கள். அவரின் உதவியுடன நான் சேர்த்த தமிழ்10 தள கோடிங்கை எனது விட்ஜெட்டிலிருந்து நீக்கி விட்டு ஒப்பன் செய்தேன் சரியாக வந்தது. நீங்களும் உங்கள் தளம் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு செய்து மால்வேரிலிருந்து உங்கள் தளத்தை காப்பாற்றுங்கள்.தமிழ்10 மேல் எனக்கு எந்த கோபமோ - வெறுப்போ இல்லை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-சக பதிவர்களுக்கு பயன்படட்டும் என இதனை பதிவிடுகின்றேன்.நாளை காலை (27.09.2010)வழக்கமான பதிவும் வெ ளிவரும்.

30 comments:

  1. ஓ அப்படியா... நன்றிங்க வேலன் சார்... நல்ல வேலை நான் அந்த பட்டையை இணைக்கவில்லை

    ReplyDelete
  2. உங்க‌ வ‌லைத்த‌ள‌த்தை அடிக்க‌டி பார்ப்பேன்.இதுதான் முத‌ல் த‌ட‌வை Commentsஎழுதுவ‌து அதெப்ப‌டி தொட‌ர்ந்து எழுதிகிடேயிருக்கீங்க‌..

    ReplyDelete
  3. அண்ணே..

    எனக்கும் அப்படித்தான் வருதுன்னு விக்னேஷ் அண்ணன் சொல்றாரு..!

    நானும் தமிழ்10 பட்டையைப் போட்டிருக்கேன். அதுல என்னண்ணே மாற்றம் செய்யணும்..?

    ReplyDelete
  4. மாப்ள, இந்த கருமத்திற்கு தான் நான் ஊரில் உள்ளதை எல்லாம் வளைத்து போடுவதில்லை. முன்னால் தமிளிஷ் இந்நாள் இன்டலி மட்டும்தான் வைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன்புதான் உளவு வைத்தேன். என் வட்டம் இன்ட்லியுடன் முடிந்துவிடுகிறது. அது போதும் எனக்கு. வேறு எதிலும் வாசகர் வருகையோ, ஒட்டுக்களோ இல்லை. இருக்கிறது, கிடைகிறது என்ற காரணங்களுக்காக எல்லாவற்றையும் தளத்தில் வைப்பது என்னை பொறுத்த வரை சிறு பிள்ளைத்தனம் .
    எப்படியோ உங்கள் வலை தளம் முன்பு போல் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. வலையுலக அன்பர்களுக்கு, நான் சென்று வரும் பெரும்பாலான வலைமனைகள் இதே தொல்லையினால் திறக்க முடியாமல் உள்ளன. பாதிப்புக்கு உள்ளான அணைவரும் மாப்ள வேலனிடம் கேட்டு எவ்வாறு சரி செய்வது என்று அறிந்து சீர் செய்யுங்கள்.
    தமிழ் 10 ஓட்டு பட்டை இருந்தால் அதனை அகற்றி விடவும்.

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. ஆ.ஞானசேகரன் கூறியது...
    ஓ அப்படியா... நன்றிங்க வேலன் சார்... நல்ல வேலை நான் அந்த பட்டையை இணைக்கவில்லைஃஃ


    நல்லவேளை தப்பித்தீர்கள்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. Chef.Palani Murugan, LiBa's Restaurant கூறியது...
    உங்க‌ வ‌லைத்த‌ள‌த்தை அடிக்க‌டி பார்ப்பேன்.இதுதான் முத‌ல் த‌ட‌வை Commentsஎழுதுவ‌து அதெப்ப‌டி தொட‌ர்ந்து எழுதிகிடேயிருக்கீங்க‌.ஃஃ

    நேரில் சந்திக்கும்போது உங்கள் காதில் மட்டும் அந்த ரகசியத்தை சொல்கின்றேன்.அடிக்கடி வாங்க..கருத்துக்களை சொல்லுங்க...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. ராஜவம்சம் கூறியது...
    நன்றி நண்பாஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
    அண்ணே..

    எனக்கும் அப்படித்தான் வருதுன்னு விக்னேஷ் அண்ணன் சொல்றாரு..!

    நானும் தமிழ்10 பட்டையைப் போட்டிருக்கேன். அதுல என்னண்ணே மாற்றம் செய்யணும்..?


    தங்களிடம் நேரில் விளக்கம் அளிக்கின்றேன்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள, இந்த கருமத்திற்கு தான் நான் ஊரில் உள்ளதை எல்லாம் வளைத்து போடுவதில்லை. முன்னால் தமிளிஷ் இந்நாள் இன்டலி மட்டும்தான் வைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன்புதான் உளவு வைத்தேன். என் வட்டம் இன்ட்லியுடன் முடிந்துவிடுகிறது. அது போதும் எனக்கு. வேறு எதிலும் வாசகர் வருகையோ, ஒட்டுக்களோ இல்லை. இருக்கிறது, கிடைகிறது என்ற காரணங்களுக்காக எல்லாவற்றையும் தளத்தில் வைப்பது என்னை பொறுத்த வரை சிறு பிள்ளைத்தனம் .
    எப்படியோ உங்கள் வலை தளம் முன்பு போல் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி.


    மாம்ஸ் அவர்களுக்கு..நான் இப்போதுதான் வளர்ந்துவரும் பதிவர்.தங்களைப்போல பிரபல பதிவர் இல்லை..எனது பதிவுகளை அனைவருக்கும் கொ்ண்டு செல்ல அனைத்திலும் பதிவிடுகின்றேன்..நானும் பிரபல பதிவர் ஆனதும் எனக்காக வாசகர்கள் நேரடியாக வந்ததும் நானும் தங்க ள்வழியை பின்பற்றுகின்றேன்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. கக்கு - மாணிக்கம் கூறியது...
    வலையுலக அன்பர்களுக்கு, நான் சென்று வரும் பெரும்பாலான வலைமனைகள் இதே தொல்லையினால் திறக்க முடியாமல் உள்ளன. பாதிப்புக்கு உள்ளான அணைவரும் மாப்ள வேலனிடம் கேட்டு எவ்வாறு சரி செய்வது என்று அறிந்து சீர் செய்யுங்கள்.
    தமிழ் 10 ஓட்டு பட்டை இருந்தால் அதனை அகற்றி விடவும்ஃஃ

    நன்றி மாம்ஸ்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. மகாதேவன்-V.K கூறியது...
    தகவலுக்கு நன்றிகள்ஃஃ

    நன்றி மகாதேவன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  15. //நான் இப்போதுதான் வளர்ந்துவரும் பதிவர்.தங்களைப்போல பிரபல பதிவர் இல்லை..எனது பதிவுகளை அனைவருக்கும் கொ்ண்டு செல்ல அனைத்திலும் பதிவிடுகின்றேன் //

    ..................................வேலன்

    மாப்ள.....இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியில? ! நீங்க எல்லாம் பழம் துன்னுட்டு கொட்டைய போட்ட பினாடிதான் நான் இங்க வந்துகினேன். இன்னமும் நானு கொயந்த புள்ளதா மாப்பு.

    ReplyDelete
  16. இது மட்டுமல்ல, சில சமயம், உங்கள் பதிவில் வேறு யார் பதிவிற்க்காவது லிங்க்(blogs u read) கொடுத்து இப்பொழுது அந்தத் தளம் பாதிக்கப் பட்டிருந்தாலும் உங்கள் தளத்தில் இந்த அறிவிப்பு வரும்

    ReplyDelete
  17. வேலன் சார்,
    எனக்கும் அவ்வாரே எச்சரிக்கை செய்தி வந்தது.நானும் தமிழ்10 ஓட்டுப்பட்டை இணைத்துள்ளேன்.ஆனால் எப்படி எடுப்பது என தெரியவில்லையே.கொஞ்சம் உதவுங்களேன்.Please

    ReplyDelete
  18. ஆமாம் சார்.எனக்கும் வந்தது இன்று தமிழ் பத்து நீக்கி விட்டேன் உங்கள் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  19. எனக்கும் வந்தது message.
    Thanks for ur kind information!

    ReplyDelete
  20. காரணத்தையும் கூறி வழிமுறை காட்டினீர்கள். நன்றி சார்!

    ReplyDelete
  21. அய்யய்யய்யோ!இது வேறயா???தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  22. மிக்க நன்றி வேலன் சார்

    ReplyDelete
  23. இது தொடர்பான மற்றொரு இடுகை

    http://poodaparatheci.blogspot.com/2010/09/10.html

    ReplyDelete
  24. பயனுள்ள தகவல்....



    http://kuwaittamils.blogspot.com/2010/09/kuwait.html

    ReplyDelete
  25. எஸ்.கே
    கக்கு - மாணிக்கம்
    LK கூறியது..
    ஆதிசைவர்
    நிலாமதி
    Geetha6
    NIZAMUDEEN
    அன்புடன் அருணா
    sakthi
    pooda
    குவைத் தமிழன்//

    அனைவரது வருகைக்கு்ம் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. அன்பு வேலா உனது உதவிக்கு மிகவும் நன்றி அந்த கோடிங்கை (TAMIL10) நீக்கிவிட்டே இந்த நன்றி மடல்

    ReplyDelete
  27. நல்ல பகிர்வு, நன்றி...

    ReplyDelete
  28. இந்த பதிவ பார்க்கல
    டெம்லேட் டிசைனால் அப்படி ஆகி விட்டது என்று உட்னேடிசைனை மாற்றினேன்.
    தமிழ் 10 எடுத்து விட்டேன்/

    ReplyDelete