விதவிதமான கப்போர்ட்டுகள். மேஜைகள்.நாற்காலிகள்.சோபா செட்டுகள்.கட்டில்கள்.வாஷ்பேஷின்கள்.குழாய்கள்.ஜன்னல்கள்.
குளியலறை ஷெவர்கள் என விதவிதமான டிசைன்கள் உள்ளது.
பதிவின் நீளம் கருதி சிறிதளவே படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.தேவையான மாடல் தேர்வு செய்து அந்த
மாடல்போல் நாம் வாங்கிக்கொள்ளலாம். அல்லது அந்த மாடல்
போல் செய்ய சொல்லலாம்.இதெல்லாம் பணக்காரர்கள் பயன்
படுத்துவது். நமது வாசகர்கள் அதிகம் பேர் நடுத்தரவர்க்கத்தை
சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம் என
கேட்பது புரிகின்றது. நானும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவன்தான். யார் கண்டது. நமக்கு நாளையே வசதிகள் வரும் போது இதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா..திரு. அப்துல்கலாம் அவர்கள் சொன்னதுபோல் கனவு காணுங்கள்.நாமும் பெரிய பணக்காரர்
ஆகி அழகான வீட்டினை கட்டி உள்அலங்காரமாக இந்த பொருட்களை பயன்படுத்துவது போல.....
வாழ்க வளமுடன்.
வேலன்.
வீட்டின் interior அழகாக உள்ளது அண்ணா...அருமை
ReplyDeleteWow...
ReplyDeletePhotos Super.
Good one.
பயனுள்ள பதிவு
ReplyDeleteஆஹா ரொம்ப நல்லா இருக்கு.. கிச்சன் மாடல் தேடிக்கொண்டு இருக்கேன்.. நீங்கள் சொன்ன லிக்கை பார்க்கிறேன் அதில் இருக்கானு..
ReplyDeleteஎதிர்பார்த்ததைப்போலவே வீட்டின் interior design பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் வேலன் சார்,
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
useful information
ReplyDeleteவீட்டின் interior மிகவும் அழகாக உள்ளது வேலன் சார். தொடரட்டும் தங்கள் சேவை.
ReplyDeleteநன்றி வேலன்
ReplyDeleteவாழ்க வளமுடன்.
அருமை வேலன் சார் ,
ReplyDeleteதங்க நகை தயாரிப்பு designing software கிடைத்தால் நகை தயாரிப்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும் .உதவவும்