Thursday, October 7, 2010

வேலன்-ஹார்ட்டிஸ்க் ஸ்டேட்மென்ட் உடனே அறிந்துகொள்ள

இடம் இருக்கும் வரைதானே இருப்பு வைக்க முடியும் ..அது பீரோ வாக இருந்தாலும் சரி....நமது ஹாரட்டிஸ்காக இருந்தாலும் சரி...ஹார்ட்டிஸ்கில் எவ்வளவு இடம் மீதம் உள்ளது என்று நாம் ஒவ்வொரு டிரைவாக சென்று சோதிக்க வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரை நீங்கள் பதித்துவிட்டால் போதும். நமக்கு நமது ஹார்ட்டிஸ்க்கில் உள்ள டிரைவின் இருப்பை உடனே காண்பித்துவிடும்.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஏதாவது ஒரு டிரைவில் வைத்து கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Help கிளிக் செய்தால் ஒவ்வோரு கட்டமாக உதவினை எளிதாக  விளக்கி உள்ளார்கள். பைல் டுப்ளிகேட் கண்டுபிடிப்பது -டெம்பரவரி பைல்களை நீக்குவது என பல வசதிகள் இதில கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அதில் கொடுததுள்ள வழிகாட்டுதலின்படி செய்யும் சமயம் நமக்கு நமது ஹார்ட்டிஸ்கில் நிறைய இடம் கிடைக்கின்றது. சின்ன சாப்ட்வேர் என்பதால் ஹார்ட்டிஸ்கில் இடம் அடைக்காது..பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

19 comments:

  1. வணக்கம் வேலன் சார் ,
    பயனுள்ள பதிவு
    நட்புடன்,
    கோவைசக்தி,

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார்,
    பகிர்ந்தமைக்கு நன்றி சார்...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    ReplyDelete
  3. கணினி வேகத்தை அதிகரிக்க உதவும் பயனுள்ள மென்பொருள்!

    நன்றி வேலன்!

    ReplyDelete
  4. உபயோகமான மென்பொருள்

    ReplyDelete
  5. உங்க பதிவுகளால நான் டவுண்லோட் செஞ்சி வெச்சிருக்கிற மென்பொருட்களை அளந்து பார்க்கணும்.. ஹி.. ஹி.. இதையும் டவுண்லோட் பண்ணனும்

    ReplyDelete
  6. Nice post

    Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  7. sakthi கூறியது...
    வணக்கம் வேலன் சார் ,
    பயனுள்ள பதிவு
    நட்புடன்,
    கோவைசக்தி,

    நன்றி சக்தி சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார்,
    பகிர்ந்தமைக்கு நன்றி சார்...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
    ஃஃ

    நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்குமு் கருத்துக்கும் ந்னறி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. சிவா கூறியது...
    கணினி வேகத்தை அதிகரிக்க உதவும் பயனுள்ள மென்பொருள்!

    நன்றி வேலன்ஃ

    நன்றி சிவா சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. உமாபதி கூறியது...
    உபயோகமான மென்பொருள்


    நன்றி உமாபதி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  11. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மிக்க நன்றி தலைவரே!!


    ஆஹா....தலைவர் போஸ்ட் எல்லாம் வேண்டாம்..நான் தொண்டனாகவு இருக்கின்றேன்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. Chitra கூறியது...
    Thank you.ஃ

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. கவிதை காதலன் கூறியது...
    உங்க பதிவுகளால நான் டவுண்லோட் செஞ்சி வெச்சிருக்கிற மென்பொருட்களை அளந்து பார்க்கணும்.. ஹி.. ஹி.. இதையும் டவுண்லோட் பண்ணனும்


    நன்றி கவிதை காதலன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. ஆ.ஞானசேகரன் கூறியது...
    நன்றி சார்


    நன்றி ஞர்னசேகரன் சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Sunitha கூறியது...
    Nice post

    Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/


    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பெயரில்லா கூறியது...
    thank you.
    ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete