சில வருடங்களுக்கு முன் பிரிக் கேம் என்று பிரபலமான விளையாட்டு இருந்தது. வீடியோ கேமில் வரும் செங்கல் கட்டங்களை வரிசையாக சேர்க்கவேண்டும்.வீடியோ கேமில் விளையாடிய நாம் இனி கம்யூட்டரில் நாம் விளையாடி பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் உள்ள Bricklayer Preferences கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான ஆப்ஸனை கிளிக் செய்து ஓ.கே. தரவும்.கேமில் வரும் லெவலை நாம் தேர்வு செய்யலாம். இதில் உள்ள Options கிளிக் செய்து Start At Level தேர்வு செய்யலாம்.
இதில் உள்ள கட்டங்கள் நீங்கள் பூர்த்தி செய்ததும் விளையாட்டு முடிவுக்கு வரும். பின்னர் அதில் உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
சிறியவர்கள் மட்டும் அல்ல - பெரியவர்களும் இதனை விளையாடலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன் சார்,
ReplyDeleteபள்ளிக்காலங்களில் நான் வீடியோ கேமில் விளையாடியதுண்டு இனி கணினியிலும் விளையாடிடுவோம்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
ஆஹா சின்ன வயசில ரொம்ப விரும்பி விளையாடுற விளையாட்டு... பகிர்வுக்கு நன்றி அண்ணா...
ReplyDeleteசூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் இந்த விளையாட்டை பார்த்தவுடன் சந்தோஷம். அண்ணா, டாம்ப் ரைடர் விளையாட்டும் கிடச்சா சொல்லுங்களேன்...ரொம்ப ஆசையா விளயாண்டது அது ஒன்னுதேன். :) பதிவுக்கு நன்றிங்ணா.
ReplyDeleteவீடியோ கேமாக பிள்ளைகளுடன் விளையாடியதுண்டு விடுமுறைகளில்.
ReplyDeleteகால்களை மடித்து டி.வி. முன்னால் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் அவர்கள் எம்பி எம்பி
கையில் உள்ள கண்ட்ரோலை இயக்கி, முகத்தை கோணலாகிக்கொண்டு பாயிண்டுகள் சேர்ப்பது
பார்க்க சுவையாக இருக்கும். ஆனா இப்பொது தனியே கம்பியுடரில் அதையே செய்கின்றனர்.
அதுசரி, எங்க மாப்ஸ் நான் கேட்டது எல்லாம்?
ரொம்ப நல்ல கேம்! நன்றி சார்!
ReplyDeleteபிரிக் கேம்மை டவுண்லோடு செய்தேன் வைரஸ் இருந்ததால் அழித்து விட்டேன். vinothmaligai@gmail.com
ReplyDeleteஎனக்கு பிடித்த கேம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்கள் வேகத்திற்கு,என்னால் வர முடியவில்லை.அதனால் மெதுவாக உங்களை பின் தொடருகின்றேன்.
நன்றி.
அன்புடன் மஜீத்.
அருமையான தகவல்.
ReplyDeleteஎனக்கும் விளையாட ஆசைதான்... வேலைப்பளு அதிகமா இருக்கே வேலன் சார்.
மாணவன் கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
பள்ளிக்காலங்களில் நான் வீடியோ கேமில் விளையாடியதுண்டு இனி கணினியிலும் விளையாடிடுவோம்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்ஃஃ
நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteஆஹா சின்ன வயசில ரொம்ப விரும்பி விளையாடுற விளையாட்டு... பகிர்வுக்கு நன்றி அண்ணா...//
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்னு கூறியது...
ReplyDeleteசூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் இந்த விளையாட்டை பார்த்தவுடன் சந்தோஷம். அண்ணா, டாம்ப் ரைடர் விளையாட்டும் கிடச்சா சொல்லுங்களேன்...ரொம்ப ஆசையா விளயாண்டது அது ஒன்னுதேன். :) பதிவுக்கு நன்றிங்ணா.
//
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..உங்கள் மெயில் அனுப்பி ்வையுங்கள். லிங்க் அனுப்பி வைக்கின்றேன். நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteவீடியோ கேமாக பிள்ளைகளுடன் விளையாடியதுண்டு விடுமுறைகளில்.
கால்களை மடித்து டி.வி. முன்னால் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் அவர்கள் எம்பி எம்பி
கையில் உள்ள கண்ட்ரோலை இயக்கி, முகத்தை கோணலாகிக்கொண்டு பாயிண்டுகள் சேர்ப்பது
பார்க்க சுவையாக இருக்கும். ஆனா இப்பொது தனியே கம்பியுடரில் அதையே செய்கின்றனர்.
அதுசரி, எங்க மாப்ஸ் நான் கேட்டது எல்லாம்?
ஃஃ
அப்பவே அனுப்பிவிட்டேனே..எதற்கும் பக்கத்துவீட்டில் விசாரித்துப்பாருங்கள்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
எஸ்.கே கூறியது...
ReplyDeleteரொம்ப நல்ல கேம்! நன்றி சார்!
நன்றி எஸ்.கே. சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
ReplyDeleteபிரிக் கேம்மை டவுண்லோடு செய்தேன் வைரஸ் இருந்ததால் அழித்து விட்டேன். vinothmaligai@gmail.com
ஃ
நான் நன்கு சோதனை செய்தேபதிவிடுகின்றேன் நண்பரே..மீண்டும் முயற்சி செய்துபார்க்கவும். நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteஎனக்கு பிடித்த கேம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
உங்கள் வேகத்திற்கு,என்னால் வர முடியவில்லை.அதனால் மெதுவாக உங்களை பின் தொடருகின்றேன்.
நன்றி.
அன்புடன் மஜீத்.
வாங்க மஜீத் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteஅருமையான தகவல்.
எனக்கும் விளையாட ஆசைதான்... வேலைப்பளு அதிகமா இருக்கே வேலன் சார்.
ஒய்வாக இருக்கும் சமயம் விளையாடுங்கள் சார்....அதுவரை குழந்தைகளிடம கொடுங்கள் விளையாடிகொண்டு இருக்கட்டும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன் சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். இந்த format நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஜோதிடம் சாப்ட்வேர் ன் save option இப்படி இருக்கிறது . கணினிக்கு புதிய வரவான எனக்கு உங்கள் பாடங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறது .
ReplyDelete