மை டாக்குமெண்டில் இடம் பெறும் மை பிக்ஸர். மை ஸ்கேன்.மை மியுசிக்.டவுண்லோடு என அனைத்து பைல்களும் டிரைவ் சியிலேயே அமர்ந்திருக்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் நாம் சி -டிரைவை பார்மெட் செய்யும் சமயம் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். பார்மெட் பண்ணும் முன் அதனை கவனமாக வேறு டிரைவில் காப்பி செய்து வைக்க வேண்டும். ஆனால் மை டாக்குமெண்டை நிரந்தரமாக நாம் விரும்பும் டிரைவில் சேமித்து வைத்துவிட்டால் சி- டிரைவ் பார்மெட் செய்தாலும் நமக்கு கவலையில்லை.
அதை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.முதலில் மை டாக்குமெண்டில் ரைட் கிளிக் செய்து பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள் .உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள டார்கெட் டேபை கிளிக் செய்து அதில் உள்ள ஃபைன்ட் டார்கெட் தேர்வு செய்யவும். உங்களுக்கு ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் சேமிக்க விரும்பும் நீங்கள் விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினில பாருங்கள்.வழக்கப்படி மூவ் - அப்ளை - ஓ.கே. கொடுத்துவிடுங்கள். அவ்வளவுதாங்க. உங்கள் மை டாக்குமெண்டானது பத்திரமாக நீங்கள் சேமித்து வைத்துள்ள டிரைவில் அமரந்துகொள்ளும். நீங்கள் சேமிக்கும் பிற பைல்களும் அதில் சென்று சேமிப்பாகும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றி - நட்புடன் ஜமால்.
Alright!!!
ReplyDeleteஅசத்தல் சார்,
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
நல்ல தகவல்... இருப்பினும், ட்ரொஜான் போன்ற வைரஸ்களின் இருப்பிடமே மை-டொகிமெண்ட் தானே?. அதனை திசைதிருப்பி மீண்டும் இன்னோரு இடத்தை அதற்கு காட்டுவது, நாமே நமக்கு வைத்துக்கொள்ளும் சூனியமாகாதா?.மேலும், தனிப்பட்ட கோப்புகளை இரக்கும் போது, அந்தந்த கோப்புகளை வேறு டிரைவர்களில் சேமிப்பதே நன்று. As far as I know, it is a best practice that we should save our personal documents in another drive such as in D: And you should not trust C: as it may crash at anytime. So, try to avoid any of your personal documents saved under C: In that way, in case if your system failed, just simply format the C: drive only, thus your D: drive is intact (unless otherwise the hard-drive physically damaged). Please correct me if I'm wrong.
ReplyDeleteஅன்புடன்,
-வீணாபோனவன்.
நல்ல பயனுள்ள குறிப்பு .நன்றி
ReplyDeleteWell done MAAPAS.
ReplyDeleteநன்றி வேலன்ஜி
ReplyDeletemiga nala payanula software mikka nandri
ReplyDeleteசரியாதான் சொல்லியிருக்கீங்க..வேலன் சார்..!
ReplyDeleteநல்ல பயனுள்ள குறிப்பு .
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteChitra கூறியது...
ReplyDeleteAlright!!!//
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் கூறியது...
ReplyDeleteஅசத்தல் சார்,
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்ஃஃ
நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வீணாபோனவன் கூறியது...
ReplyDeleteநல்ல தகவல்... இருப்பினும், ட்ரொஜான் போன்ற வைரஸ்களின் இருப்பிடமே மை-டொகிமெண்ட் தானே?. அதனை திசைதிருப்பி மீண்டும் இன்னோரு இடத்தை அதற்கு காட்டுவது, நாமே நமக்கு வைத்துக்கொள்ளும் சூனியமாகாதா?.மேலும், தனிப்பட்ட கோப்புகளை இரக்கும் போது, அந்தந்த கோப்புகளை வேறு டிரைவர்களில் சேமிப்பதே நன்று. As far as I know, it is a best practice that we should save our personal documents in another drive such as in D: And you should not trust C: as it may crash at anytime. So, try to avoid any of your personal documents saved under C: In that way, in case if your system failed, just simply format the C: drive only, thus your D: drive is intact (unless otherwise the hard-drive physically damaged). Please correct me if I'm wrong.
அன்புடன்,
நல்ல ஆன்டிவைரஸ் இல்லையென்றால் பாதிப்பு எந்த டிரைவில் வைத்தாலும் பாதிப்பே...
வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி..
வாழ்க வளமுடன்.
வேலன்
JOE2005 கூறியது...
ReplyDeleteநல்ல பயனுள்ள குறிப்பு .நன்றி
ஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteWell done MAAPAS.ஃஃ
நன்றி மாம்ஸ்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
நட்புடன் ஜமால் கூறியது...
ReplyDeleteநன்றி வேலன்ஜிஃ
நன்றி நான் தான் சொல்லவேண்டும் ஜீ...
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
ReplyDeletemiga nala payanula software mikka nandri
ஃஃ
நன்றி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteசரியாதான் சொல்லியிருக்கீங்க..வேலன் சார்..ஃ
நன்றி தங்கம் பழனி சார்.
வாழ்க வளமுட்ன.
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteநல்ல பயனுள்ள குறிப்பு .ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிஃ
நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.