கிராமங்களில் வேடிக்கையாக சொல்லுவார்கள் - அவனைப்பார் எள் என்று சொல்வதற்குள் எண்ணையாக வந்து நின்று இருக்கின்றான் என்று. அதைப்போல் இந்த டைப்பிங் அசிஸ்டன்ட்டில் நாம் வார்த்தையின் ஒரு எழுத்தை தட்டச்சு செய்வதற்குள் அதற்குண்டான வார்த்தை ரெடியாக வந்து நிற்கும். 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை க்ம்யுட்டரில் இன்ஸ்டால் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள Custom Settings கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான கீ களை செட்செய்து கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நமக்கு தேவையான பாண்ட் சைஸ்களையும் வகைகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
Auto Launch-ல் தேவையான அப்ளிகேஷன்களையும் நாம் இதில் சேர்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினி்ல் பாருங்கள்.
Auto Complete என்கின்ற டைட்டிலில் ஒரு எழுத்து நாம் தட்டச்சு செய்கையில் அதற்கு தொடர்பான அனைத்து வார்த்தைகளும் நமக்கு டிஸ்பிளே ஆகும். தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதைப்போலவே Auto Expand -ல் கடிதத்தில் அடிக்கடி எழுதப்படும் முகவரிகள்,வார்த்தைகள். நீண்ட வாக்கியங்களை இதில எளிதில் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சொற் தொடருக்கு ஒரே ஒரு எழுத்தை நாம் ஷார்ட்கட்டாக அமைப்பது மூலம் முழு சொற்தொடரும் நமக்கு கிடைக்கும்.இதன் மூலம் கணிசமான நேரத்தை நாம் குறைத்து்க்கொள்ளலாம்.
பதிவின் நீளம் கருதி நான் குறைந்த அளவே இங்கு இதன் பயன்களை பதிவிட்டுள்ளேன். நீங்கள் உபயோகித்து பார்க்கும் சமயம் இதன் பயன் களை பார்த்து வியந்து போவீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
மிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள் வேலன் சார்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
நல்லதோர் மென்பொருள் நன்றி சார்....
ReplyDeleteஎப்பவும் போல நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteநீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் உபயோகமாக உள்ளன. வாழ்த்துக்கள்
ReplyDeletegood post
ReplyDeleteSunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
வேலன் சார்,இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
weldone sir ..
ReplyDeleteஅதி வேக copy, moving செய்ய 800 kb குறைவாக இருக்க எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை 6mb யாக மாற்றுங்கள்
Low Configuration system பயன்படுத்துவராக இருந்தல்
இதை பின்பற்றல்
addrass : http://srism.blogspot.com/
மாப்ஸ் பிரமாதம். அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்: எங்க மாப்ள வேலன் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!
மாணவன் கூறியது...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள் வேலன் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி
ஃஃ
நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Praveen-Mani கூறியது...
ReplyDeleteநல்லதோர் மென்பொருள் நன்றி சார்....
//
நன்றி பிரவீன் மணி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteஎப்பவும் போல நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் சார்ஃஃ
நன்றி சசிகுமார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.
சாருஸ்ரீராஜ் கூறியது...
ReplyDeleteநீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் உபயோகமாக உள்ளன. வாழ்த்துக்கள்
ஃஃ
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Sunitha கூறியது...
ReplyDeletegood post
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி..வாழ்க வளமுடன்.
வேலன்.
மச்சவல்லவன் கூறியது...
ReplyDeleteவேலன் சார்,இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக உள்ளது.
வாழ்த்துக்கள்ஃ
நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
S.முத்துவேல் கூறியது...
ReplyDeleteweldone sir ..
அதி வேக copy, moving செய்ய 800 kb குறைவாக இருக்க எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை 6mb யாக மாற்றுங்கள்
Low Configuration system பயன்படுத்துவராக இருந்தல்
இதை பின்பற்றல்
addrass : http://srism.blogspot.com/
//
நன்றி முத்துவேல்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteமாப்ஸ் பிரமாதம். அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
வாழ்த்துக்கள்: எங்க மாப்ள வேலன் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!
ஃஃ
நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேல்ன.
அண்ணே வணக்கம்...
ReplyDeleteநல்ல பதிவு. வாழ்த்துகள்.
இதுபோல் தமிழில் உள்ளதா?
ஆங்கில வழியினை செல்லிடை பேசியில் பயன்படுத்த வழியுண்டா?
நன்றி
ReplyDeleteமிக வுபயோகமாக வுள்ளது நன்றி நண்பரே
ReplyDelete