Friday, November 19, 2010

வேலன்-மீன் அருங்காட்சியகம்.

வண்ண வண்ண மீன்களை சிலர் தொட்டிகளில் வளர்த்து அழகுபார்ப்பார்கள். நாம் நமது கம்யூட்டர் டெக்ஸ்டாப்பையே மீன்தொட்டியாக மாற்றிவிடலாம்.
வண்ண வண்ண மீன்கள் அணிவகுப்பும் இனிய இசையும ஆக அருமையாக உள்ளது. 38 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்குகிளிக்செய்யவும். விதவிதமான டிசைன்களில் சில உங்கள பார்வைக்கு-


குழநதைகள் மிகவும் விருமபுவார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. அருமை சார்,

    இந்த மென்பொருளை பயன்படுத்தி டெக்ஸ்டாப்பையே மீன்தொட்டியாக மாற்றிவிடலாம் கலக்கலாக உள்ளது

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. வேலன் அண்ணா எழுத்துக்களின் ஜாலம் அமைத்து பார்த்து பிரமித்து விட்டேன். முன் திரையை மீன் தொட்டியாகவும் மாற்றும் முறையையும் பின்பற்றிவிட்டு கருத்து தெரிவிக்கிறேன். பி.நந்தகுமார், காங்கேயம்

    ReplyDelete
  3. இந்த மீன் அருங்காட்சியகத்தை, ஃபார்மேட் பண்ணிய போது ஒருவர் கொடுத்தார். அற்புதமாக இருக்கும். கண் கொள்ளாகாட்சி.

    ReplyDelete
  4. enakkum thamizhil elutha uthava vendum..

    ReplyDelete
  5. மாணவன் கூறியது...
    அருமை சார்,

    இந்த மென்பொருளை பயன்படுத்தி டெக்ஸ்டாப்பையே மீன்தொட்டியாக மாற்றிவிடலாம் கலக்கலாக உள்ளது

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பணி


    நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. பி.நந்தகுமார் கூறியது...
    வேலன் அண்ணா எழுத்துக்களின் ஜாலம் அமைத்து பார்த்து பிரமித்து விட்டேன். முன் திரையை மீன் தொட்டியாகவும் மாற்றும் முறையையும் பின்பற்றிவிட்டு கருத்து தெரிவிக்கிறேன். பி.நந்தகுமார், காங்கேய

    நன்றி நந்தகுமார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. வெறும்பய கூறியது...
    நல்ல பகிர்வு.ஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. தமிழ் உதயம் கூறியது...
    இந்த மீன் அருங்காட்சியகத்தை, ஃபார்மேட் பண்ணிய போது ஒருவர் கொடுத்தார். அற்புதமாக இருக்கும். கண் கொள்ளாகாட்சி.


    நன்றி தமிழ்உதயம் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுட்ன்.
    வேலன்.

    ReplyDelete
  9. பிரஷா கூறியது...
    அருமை சார்


    நன்றி சகோதரி..த்ங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. எஸ்.கே கூறியது...
    சூப்பர் சார்


    நன்றி எஸ்.கே.சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சே.குமார் கூறியது...
    நல்ல பகிர்வு.

    நன்றி குமார் சார்...
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  12. பெயரில்லா கூறியது...
    arumai velan sir..

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Nithin கூறியது...
    superb sir..



    Nithin கூறியது...
    enakkum thamizhil elutha uthava vendum..


    நன்றி நிதின் சார். எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.உங்களுக்கு உதவும்.

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. திரு வேலன் அவர்களுக்கு வணக்கம்
    செல்வன் கவுதமனின் சிரிப்பு என் சிந்தையைக் கவர்ந்தது, ஈழத்தை அனைவரையும் இழந்த எனக்கு இச்சிறுவனின் சிரிப்பு உற்சாமகம் அளித்தது, அவனுக்கு என்னிடமிருந்து ஒரு பரிசு
    கள்ளச் சிரிப்பைச் சிந்தும் கவுதமனே
    அள்ளிக் கொண்டாய்நீ என் மனதை
    கள்ளிருக்கும் கமலமலர்த் திருமகளும்
    வெள்ளிமலை ஈசனுடல் பாகத்தாளும்
    வெள்ளைக் கலையுடுத்த ேதமாதும்
    பள்ளியிலே நீபடிக்கும் பாடமேல்லாம்
    உள்ளத்திற் செம்மையாய் ஊறவைத்து
    தெள்ளிய ஞானத்தைப் பெற்று நல்ல
    பிள்ளையெனப் பேரெடுக்க வாழ்த்துதுமே
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

    ReplyDelete
  15. வேத மாது என்று படிக்கவும்

    ReplyDelete