Thursday, November 25, 2010

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்.


மழை - மேகம் - இடி- மின்னல் - இயற்கையின்அழகே அழகு.போட்டோஷாப்பில் இவை அனைத்தையும் அருமையாக கொண்டு வரலாம். ஏற்கனவே முந்தைய பதிவுகளில் மழை - இடி-மின்னல் என பிரஷ் டூல்கள் பற்றி பதிவிட்டுள்ளேன். அந்த வரிசையில் இன்று மேகங்கள் பிரஷ் டூல் பற்றி பதிவிடுகின்றேன்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த பிரஷ் டூலில் என்னற்ற மேங்களின் பிரஷ் டூல் படங்கள் உள்ளது. ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திவந்ததை போல இந்த டூலையும் உங்கள் போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும். கீழே உதாரணங்களுடன் புகைப்படங்கள் கொடுத்துள்ளேன்.
திருச்செந்துர் முருகன் கோயில்-
வெண்மைநிற மேகங்களின் பிரஷ் டூல் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-
கருமை நிற மேங்கள் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-
சாதாரண கடற்கரை-
கருமை மேங்கள் புடைசூழ கொண்டுவந்த புகைப்படம் கீழே-
இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




பிரஷ டூலின் நிறத்தை வேண்டிய கலரில் இடத்திற்கு தகுந்தவாறு கொண்டுவந்துவிடுங்கள். பெறும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தையே உபயோகியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



25 comments:

  1. மிகவும் பயனுள்ள பிரஷ் டூல் சார்,

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் பணி...

    ReplyDelete
  2. //இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.//

    புகைப்படங்கள் அனைத்தும் அருமை சார்,

    இதில் 2,3ம் பிரஷ் டூலின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்
    பார்ப்பதற்கு எல்லாமே ஒரிஜினல்படம்போல்தான் தெரிகிறது சார், நன்றாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. மீண்டும் மீண்டும் போட்டாஷாப்பில் அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  5. hai,sir, i can't download it from shared, please sent that file to my mail, puli.amr@gmail.com thanks lot...

    ReplyDelete
  6. போட்டோஷாப் பிரியர்களுக்கு பயனுள்ள பதிவுசார்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. போட்டோக்கள் அருமை மாப்ள.

    ReplyDelete
  8. படங்கள் பார்த்து வியந்தேன்... அருமையான பகிர்வு.

    ReplyDelete
  9. மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  10. வேலன் அண்ணாவிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  11. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள பிரஷ் டூல் சார்,

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் பணி..//


    //இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.//

    புகைப்படங்கள் அனைத்தும் அருமை சார்,

    இதில் 2,3ம் பிரஷ் டூலின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்
    பார்ப்பதற்கு எல்லாமே ஒரிஜினல்படம்போல்தான் தெரிகிறது சார், நன்றாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்க வளமுடன்
    //

    தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி சிம்பு...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. KANA VARO கூறியது...
    நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி


    நன்றி நண்பரே..தங்கள் வ்ருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. பி.நந்தகுமார் கூறியது...
    மீண்டும் மீண்டும் போட்டாஷாப்பில் அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார்


    நன்றி நந்தகுமார்..
    தங்கள் வருகைக்கும்கருத்துககும் நன்றி...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. puli கூறியது...
    hai,sir, i can't download it from shared, please sent that file to my mail, puli.amr@gmail.com thanks lot...ஃ

    அனுப்பி வைக்கின்றேன் நண்பரே...
    வாழக்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. மச்சவல்லவன் கூறியது...
    போட்டோஷாப் பிரியர்களுக்கு பயனுள்ள பதிவுசார்.
    வாழ்க வளமுடன்ஃ

    நன்றி மச்சவலலவன் சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் கூறியது...
    போட்டோக்கள் அருமை மாப்ளஃ

    நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருதது்க்கும் நன்றி...
    வாழக்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. ஆ.ஞானசேகரன் கூறியது...
    payanulla pathivuஃ


    நன்றி ஞானசேகரன் சார்...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. சே.குமார் கூறியது...
    படங்கள் பார்த்து வியந்தேன்... அருமையான பகிர்வு.


    நன்றி குமார் சார்.தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
    வாழக்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. dharumaidasan கூறியது...
    NICE SOFTWARE THANK YOU SIRஃஃ

    நன்றி சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. எஸ்.கே கூறியது...
    மிக்க நன்றி சார்!

    நன்றி எஸ்.கே.சார்.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை கூறியது...
    மிக்க நன்றி!! ///மேகங்கள்.rar (6,503 KB)

    நன்றி தமிழன்சார்...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. சீலன் கூறியது...
    வேலன் அண்ணாவிற்கு மிக்க நன்றி!


    நன்றி சீலன் சார்.தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete