Thursday, December 2, 2010

வேலன்-பிறந்தநாள் வாழ்த்து


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
471 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 784பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 5.00,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2010. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.

64 comments:

  1. //பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
    02.12.2010. //

    வாழ்த்துகள் வேலன் சார்...

    ReplyDelete
  2. இன்னும் அசத்தல் பதிவுகள் போட்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  3. என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  4. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீண்ட ஆயுள் வாழ மீண்டும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்குதெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.//

    அருமை அருமை

    தொடரட்டும் உங்கள் பணி, எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம் இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. //இன்று எனது பிறந்தநாள்02.12.2010. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...என்றும் அன்புடன்..வேலன்.//

    நிச்சயமாக என்னைப் போன்ற பல நண்பர்களின் ஆசிவாதமும்,வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு சார்

    நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வலைப்பூக்களில் தேடிப்பிடித்து முதலில் விரும்பிப் பார்க்கும் பதிவுகளி்ல் உங்கள் பதிவும் அடங்கும். உங்கள் சேவை பாரட்டிற்குரியது. உங்கள பிறந்தநாளுக்கு எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீடூவாழ்க. ஆல் போல் தமிழ் போல் நீடூவாழ்க.வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் ஈழத்திலிருந்து யாழ்.

    ReplyDelete
  9. iniya piranthanal nalvazhthukkal velan sir...

    ReplyDelete
  10. Wish you many more happy birth day sir

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
    வாழ்வில் மென்மேலும் முன்னேற்றங்கள் அடையவும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    வாழ்க..! வளர்க..! இன்றுபோல் என்றும் இனிமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

    வாழ்க..வாளமுடன்..!(அப்படியே குட்டிப் பையனை கேட்டதா சொல்லுங்களேன்..!)

    ReplyDelete
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  15. அன்பு நண்பர் வேலன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி அன்பரே...
    தங்கள் பதிவின் வழி பல செய்திகளை அறிந்துகொண்டவர்களில் நானும் ஒருவன்...

    தொடரட்டும் தங்கள் இணையத்தமிழ்நுட்பப்பணி..

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே!!!!

    ReplyDelete
  19. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. உங்கள் இடுகையால் உங்கள் நண்பரானேன் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. இன்று பிறந்த நாள் காணும் இணையதளத்தின் கதாநாயகன் திரு வேலன் அண்ணாவிற்கு காங்கேயம் பி.நந்தகுமாரின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. Hearty Wishes Anna...

    Many More Happy Returns Of The Day..

    ReplyDelete
  25. என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    unmaivrumbi
    Mumbai,

    ReplyDelete
  27. MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
    Karuppy.

    ReplyDelete
  28. many more happy returns of the day

    ReplyDelete
  29. ANBULLLA EN INYA NANBA,PRITHIHANA NALL NALVAZTHUHAL AYYA. THANGAL KALANGARAI VILLAMAI COMPUTOR THURAIYEL KAALAKKA VENUMAI SRI KARPAGHAMBAL SAMETHE SRI KAPALEESWARAR PERUMANAN PRITHIKINDREN. VAZHA VALAMUDAN
    ANBAN
    DHARUMAIDASAN AND FAMILY
    HYDERABAD - INDIA

    ReplyDelete
  30. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  31. உங்களுக்கும் இன்று தான் பிறந்தநாளா.. எனக்கும் இன்று பிறந்தநாள்...
    வேலன் அண்ணா உங்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. தங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
    வாழ்வில் இன்னும் பல சாதனைகள் தாங்கள் புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  33. வலைதளத்தை மிகவும் பயனுள்ள வகையில் உபயோகிக்கும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர்.

    இந்நன்னாளில், நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என உளமார வாழ்த்துகிறேன்.

    தொடரட்டும் உங்கள் சிறந்த பணி!

    ReplyDelete
  34. Wish you many more happy birth day brother.

    ReplyDelete
  35. பயனுள்ள பதிவுகளை இடுகிறீர்கள்.தங்கள் பணி தொடர பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் அய்யா.

    ReplyDelete
  36. உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  37. ஹலோ நண்பா,

    அட... என்ன?.. இன்று உங்களது பிறந்த நாளா!!!!! நன்று நன்று. நீங்கள் இது போல எங்களுக்கு நல்ல பல உதவிகரமான தகவல்களை கொடுத்து நீண்ண்ண்ண்ண்ண்ட நாள் வாழ உளமார வாழ்த்துகிறேன் நண்பா.

    ReplyDelete
  38. ஹாய் நண்பா,
    என்ன இன்று உங்களுக்கா பிறந்த நாளா!!!! நன்று.

    நீங்கள் நீண்ண்ண்ண்ட நாள் இது போல
    எங்களுக்கு நல்ல பல தகவல்களை தந்து வளமாகவும் நலமாகவும் வாழ உஅளமார வாழ்த்துகிறேன் நண்பா.

    ReplyDelete
  39. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீண்ட ஆயுள் வாழ எங்கள் நல் வாழ்த்துக்கள்...

    -அன்புடன் மஜீத்

    ReplyDelete
  40. வேலன் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வளமோடும் நலமோடும நூறாண்டு காலம் வாழ்க .

    ReplyDelete
  41. எல்லாரையும் வாழ்த்தும் தாங்கள் என்றென்றும் எல்லா வளங்களும் பெற்றும் இனிதாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வேலன் சார்...

    ReplyDelete
  43. இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  44. இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  45. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் வேலன் சார்..மென்மேலும் சிறப்புடன் தொடரட்டும் உங்கள் வலைப்பணி...

    --செங்கோவி

    ReplyDelete
  47. முஹம்மது நியாஜ்December 2, 2010 at 8:31 PM

    திரு வேலன் அவர்கள்
    வாழ்வில் எல்லா வளமும்,நலமும், சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  48. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  49. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.(குறள் 103).
    பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் பதிவுகளின் மூலம் பலருக்கு உதவியாய் இருக்கிறீர்கள்.உங்கள் வெற்றிப்பயனம் இன்னும் சிறக்க,நீங்கள் நீணட ஆயுள் நீடூவாழ்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  50. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.(குறள் 103).
    பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் பதிவுகளின் மூலம் பலருக்கு உதவியாய் இருக்கிறீர்கள்.உங்கள் வெற்றிப்பயனம் இன்னும் சிறக்க,நீங்கள் நீணட ஆயுள் நீடூவாழ்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  51. அன்புள்ள நண்பர் வேலன் சார் ,
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பாபாஜி தங்கள் நல் இதயத்திற்கு அருள்புரிவார் .
    வாழ்க வளமுடன் ,
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நட்புடன் ,
    ARAVINDAN,
    Tnj

    ReplyDelete
  53. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  54. S.ரவிசங்கர், திருச்சி.December 2, 2010 at 11:00 PM

    வேலன் சார்,

    இன்று போல் என்றும் நலமுடன் வாழ என் நல்வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்,

    S.ரவிசங்கர், திருச்சி.

    ReplyDelete
  55. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  56. மகிழ்ச்சியா இருங்கோ..

    ReplyDelete
  57. HAPPY BIRTHDAY TO YOU.
    HAPPY BIRTHDAY TO YOU.
    HAPPY BIRTHDAY TO YOU.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே!!!!

    VANJOOR

    ReplyDelete
  58. அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ்க.எம்பெருமான் முருகன் அருள் புரிவான்.
    அரவரசன்.

    ReplyDelete
  59. எனது பிறந்த நாளான்று தொலைபேசியிலும் - இ-மெயிலிலும்-பதிவிலும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி...நன்றி...நன்றி....
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  60. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.

    ReplyDelete
  61. எங்கள் குருவே நீங்களூம்,உங்கள் குடும்பத்தாரும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்கள் சிஷ்யன் உடுமலை பெ.ரமெஷ்பிரபாகரன்

    ReplyDelete