Friday, December 3, 2010

வேலன்- புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கும வேண்டிய அளவிற்கும் எளிதாக மாற்ற

சின்ன சின்ன சாப்ட்வேர்கள் அருமையான செயல்களை செய்துவிடும். அதைப்போல 1 எம்.பி.க்கும் குறைவாக உள்ள இந்த இலவச சாப்ட்வேரானது நமது புகைப்படங்களை வேண்டிய அளவிற்கும் - வேண்டிய பார்மெட்டுக்கும் எளிதில மாற்றிட பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Picture கிளிக் செய்து உங்களது ஒரு புகைப்படமோ அல்லது ஒரு போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையோ தேர்வு செய்யுங்கள்.மேலே உள்ள பிரிவியுவில் உங்களுக்கு அனைத்துபடங்களும் தெரியவரும். கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
இதன் வலதுபுறம் தேவையான அளவுகள் இருக்கும் .புகைப்படம் உங்களுக்கு எந்த அளிவில தேவையோ அந்த அளவினை தேர்வு செய்யுங்கள்.
அதைப்போலவே புகைப்படம் எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் JPG தேர்வு செய்திருந்தால் அதன் தர அளவினை வேண்டியஅளவிற்கு வைததுக்கொள்ளுங்கள. எளிய விளக்கத்திற்கு விண்டோ கீழே- 
இறுதியாக Output கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமியுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.
எளிய வேலையாக முடிந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- எனது பிறந்த நாளான்று தொலைபேசியிலும் - இ-மெயிலிலும்-பதிவிலும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி...நன்றி...நன்றி....
வாழ்கவளமுடன்.
வேலன்.

21 comments:

  1. அருமையான மென்பொருள் அதுவும் இவ்வளவு குறைந்த எம்.பியில் சூப்பர் சார்,

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. பதிவுக்கு மிக்க நன்றி..

    வாழ்த்துக்கள்..!
    *******
    தங்களிடம் சில விளக்கங்கள் வேண்டும்..! தொடர்புகொள்ளுங்கள்..கீழ்கண்ட முகவரிக்கு
    தங்களின் இமெயில் முகவரி கொடுப்பீர்களா..?
    எனது Email: palanivel.nhai@gmail.com

    ReplyDelete
  3. i lost ur ph no. can u call me pls
    9884687277

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..!

    பதிவுக்கு மிக்க நன்றி..!!

    ReplyDelete
  5. சின்ன மென்பொருள்,பெரிய வேலை.நன்றாக உள்ளது.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான மென்பொருள்..

    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. Good software

    http://freecomputertipsnet.blogspot.com/

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ளதாக உள்ளது! அருமை!

    ReplyDelete
  9. மாணவன் கூறியது...
    அருமையான மென்பொருள் அதுவும் இவ்வளவு குறைந்த எம்.பியில் சூப்பர் சார்,

    தொடரட்டும் உங்கள் பணி
    ஃஃ

    நன்றி சிம்பு சார்..

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. தங்கம்பழனி கூறியது...
    பதிவுக்கு மிக்க நன்றி..

    வாழ்த்துக்கள்..!
    *******
    தங்களிடம் சில விளக்கங்கள் வேண்டும்..! தொடர்புகொள்ளுங்கள்..கீழ்கண்ட முகவரிக்கு
    தங்களின் இமெயில் முகவரி கொடுப்பீர்களா..?
    எனது Email: palanivel.nhai@gmail.com
    ஃஃ

    உங்களுக்கு இல்லாமலா...அவசியம் தருகின்றேன்.வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Sign in Computers கூறியது...
    i lost ur ph no. can u call me pls
    9884687277ஃஃ

    தொடர்பு கொள்கின்றேன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...
    வாழ்த்துக்கள்..!

    பதிவுக்கு மிக்க நன்றி..!!


    நன்றி குமார் சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Chitra கூறியது...
    நன்றிங்க.ஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. புலிகுட்டி கூறியது...
    சின்ன மென்பொருள்,பெரிய வேலை.நன்றாக உள்ளது.பதிவுக்கு நன்றி.


    நன்றி புலிகுட்டி ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Nithin கூறியது...
    அருமையான மென்பொருள்..

    வாழ்த்துக்கள்..!


    நன்றி நிதின் சார்..வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. Free computer tips கூறியது...
    Good software

    http://freecomputertipsnet.blogspot.com/


    நன்றி சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. எஸ்.கே கூறியது...
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது! அருமை!ஃ

    நன்றி எஸ்.கே. சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Umashankar கூறியது...
    நன்றிஃ

    நன்றி உமாசங்கர்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. மிக்க நன்றி வேலன் , நீண்ட நாட்களாக நான் உங்களின் வலைப்பூவை பார்வையிடுகிறேன் , இன்று தான் பின்னூட்டம் இருக்கிறேன் ,

    ReplyDelete