Saturday, December 18, 2010

வேலன்-சுடாகு-imperial sudoku விளையாட்டு-part 1

சுடாகு விளையாட்டில் இது மற்றும் ஒரு விளையாட்டு. இதற்கு முன்னர் இதே விளையாட்டினை நாம் பெரிய சாப்ட்வேரில் விளையாடினோம். முந்தைய பதிவில் விளையாட விரும்புபவர்கள் இங்கு கிளிக்செய்து பார்க்கவும். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை விளையாட விருமபுவர்கள் இங்கு கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளவும்.
இதை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஆப்ஷனில் தேவையானல் இசைஉட்பட பிற வசதிகளை கூட்டி குறைத்து்ககொள்ளலாம்.சுலபம்.மீடியம்.கடினம் மற்றும் நமது விருப்பம் என நான்கு டேப்புகள் உள்ளது.தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
காலியாக உள்ள கட்டத்தில் கர்சரை வைத்து கிளிக் செய்யும்போத  பழைய டெலிபோன் டயல் மாதிரி உங்களுக்கு எண்கள் கிடைக்கும்.நெட்டுவரிசையிலும் குறுக்கு வரிசையிலும்(ரோ மற்றும் காலத்தில்) வராத எண்ணாக தேர்வு செய்யுங்கள்.
அனைத்து எண்களும் சரியாக வந்துவிட்டால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


24 comments:

  1. புதுமையான விளையாட்டாகத்தான் தோன்றுகிறது . விளையாடித்தான் பார்ப்போமே

    ReplyDelete
  2. விளையாடித்தான் பார்ப்போமே....

    ReplyDelete
  3. ம்ம்ம் நல்லாயிருக்கு சார்

    ReplyDelete
  4. One of my favorite pastime games. :-)

    ReplyDelete
  5. விளையாட்டு நன்றாக உள்ளது. காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  6. விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

    தொடரட்டும்........

    ReplyDelete
  7. விளையாடி பார்கிறேன்சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வெளையாண்டுதா பாப்பொமே...

    என்ன எழவு,,,இந்த கணக்குக்கும் நமக்கும் காததூரம்...அதா பிரச்சனை...

    இருந்தாலும்,பிரச்சனையோட மல்லுக்கட்ரது நமக்கு புதுசா என்ன???

    பாத்துரலா,...

    ReplyDelete
  9. வணக்கம் வேலன் சார்.தங்கள் வலைக்கு பல நாட்களாக காமெண்ட் போடா விட்டாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்பற்றி வருகிறேன். நன்றிகள் . எனது புதிய இணைத்தளத்தையும் பார்வை இடவும். உங்கள் வரவுக்காய் காத்திருக்கிறது எனது புதிய உலகம். நன்றி!!!
    http://puthiyaulakam.com

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு சார்

    ReplyDelete
  11. வேலன் சார், மீண்டும் ஒரு நல்ல பதிவு போட்டதற்கு நன்றி.இந்த விளையாட்டானது எங்களுக்கு வேலைக்ளுக்கிடையே எற்படும் மனசோர்வை நீக்கி புத்துணர்வு தரும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  12. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    புதுமையான விளையாட்டாகத்தான் தோன்றுகிறது . விளையாடித்தான் பார்ப்போமே//

    வாங்க சார்..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. சே.குமார் கூறியது...
    விளையாடித்தான் பார்ப்போமே..//
    குமார் சார்..ஒரு முறை விளையாடிவிட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுங்கள்.
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. ஆ.ஞானசேகரன் கூறியது...
    ம்ம்ம் நல்லாயிருக்கு சார்
    ஃஃ

    நன்றி ஞானசேகரன் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Chitra கூறியது...
    One of my favorite pastime games. :-)ஃஃ
    தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பி.நந்தகுமார் கூறியது...
    விளையாட்டு நன்றாக உள்ளது. காங்கேயம் பி.நந்தகுமார்
    ஃஃ

    நன்றி நந்த குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. மாணவன் கூறியது...
    விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

    தொடரட்டும்........
    ஃஃ

    நன்றி சிம்பு சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. தேவன் மாயம் கூறியது...
    அசத்துங்கஃஃ

    நன்றி தேவன் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. மச்சவல்லவன் கூறியது...
    விளையாடி பார்கிறேன்சார்.
    வாழ்த்துக்கள்ஃ

    நன்றி மச்சவல்லவன் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. RAZIN ABDUL RAHMAN கூறியது...
    வெளையாண்டுதா பாப்பொமே...

    என்ன எழவு,,,இந்த கணக்குக்கும் நமக்கும் காததூரம்...அதா பிரச்சனை...

    இருந்தாலும்,பிரச்சனையோட மல்லுக்கட்ரது நமக்கு புதுசா என்ன???

    பாத்துரலா,...
    ஃஃ

    நன்றி அப்துல்ரஹ்மான் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. Mathan கூறியது...
    வணக்கம் வேலன் சார்.தங்கள் வலைக்கு பல நாட்களாக காமெண்ட் போடா விட்டாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து படித்து பின்பற்றி வருகிறேன். நன்றிகள் . எனது புதிய இணைத்தளத்தையும் பார்வை இடவும். உங்கள் வரவுக்காய் காத்திருக்கிறது எனது புதிய உலகம். நன்றி!!!
    http://puthiyaulakam.comஃஃ

    மதன் சார்்..உங்கள் புதியஉலகம் வலைத்தளம் அருமையாக உள்ளது. தொடருங்கள். வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. rajvel கூறியது...
    நல்லாயிருக்கு சார்ஃஃ

    நன்றி ராஜ்வேல் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. kumariyum kaniniyum கூறியது...
    வேலன் சார், மீண்டும் ஒரு நல்ல பதிவு போட்டதற்கு நன்றி.இந்த விளையாட்டானது எங்களுக்கு வேலைக்ளுக்கிடையே எற்படும் மனசோர்வை நீக்கி புத்துணர்வு தரும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் நன்றி.
    ஃஃ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete