Sunday, January 23, 2011

வேலன்-ஸ்கிரின் சேவரில் நகைச்சுவை -தத்துவங்கள் -பொன்மொழிகளை கொண்டுவர

ஸ்கிரின்சேவரில் விதவிதமான படங்கள் - வீடியோக்கள் பார்த்தோம். ஆனால் கருத்துள்ள பொன்மொழிகள்.நகைச்சுவைகள்-பயனுள்ள தகவல்களை ஸ்கிரீன் சேவராக வரவழைக்க முடியுமா? இந்த சாப்ட்வேரின் துணைகொண்டு நாம் வரவழைக்க முடியும். 1 எம்.பி. கொள்ளளவை விட குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து பின்னர் உங்கள் மவுஸை ரைட் கிளிக் செய்து Properties பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Screen Saver தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் MomSoft Jokes தேர்வு செய்து ப்ரிவியு கொடுக்கவும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏற்கனவே அவர்கள் கொடுத்துள்ள நகைச்சுவைகள் - தத்துவங்கள் நமக்கு ஸ்கிரின் சேவரில் கிடைக்கும். அவர்கள் என்ன தருவது? நாமே நமக்கு பிடித்த நகைச்சுவைகள் - தத்துவங்கள் - பொன்மொழிகளை அமைக்கலாம் வாங்க. அதற்கு நீங்கள் சி-டிரைவில் உள்ள ப்ரோகிராம் தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் mom soft தேர்வு செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதில் நான்கு நோட்பேட் பைல்கள் இருக்கும். அதனை ஓவ்வொன்றாக கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் Startக்கும் End க்கும்  நடுவில் நமது பொன்மொழிகள் - நகைச்சுவைகள் - தத்துவங்களை தட்டச்சு செய்துகொள்ளவேண்டியதுதான். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Start
The Airplane Law:
When the plane you are on is late, the plane you want to transfer to is on time.
End
இந்த வாக்கியம் ஸ்கிரீன் சேவரில் கீழ்கண்ட வாறு வரும்.
அவ்வளவுதாங்க. அப்புறம் என்ன - வேண்டிய வார்த்தைகளை -தத்துவங்களை - நகைச்சுவைகளை - பொன்மொழிகளை எழுதி மற்றவர்களை அசத்துங்கள்.தமிழ்பற்று இருப்பவர்கள் திருக்குறளை இதுபோல் வரவழைக்கலாம்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

15 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. அசத்தல் சார் புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி

    இந்த மென்பொருள் தமிழ் Font சப்போர்ட் செய்யுமா சார்????

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  4. Really nice...

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  5. Its good but i don't know how can i change the duration between two jokes

    ReplyDelete
  6. Chitra said...
    பகிர்வுக்கு நன்றிங்க//

    தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. மாணவன் said...
    அசத்தல் சார் புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி

    இந்த மென்பொருள் தமிழ் Font சப்போர்ட் செய்யுமா சார்???//

    தமிழில் முயற்சி செய்துபார்க்கவில்லை சிம்பு சார்..வருகைக்கும் கருத்துககும் நன்றி
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. புலிகேசி said...
    பகிர்வுக்கு நன்றிங்கஃஃ

    நன்றி புலிகேசி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. Hari said...
    Really nice...

    Regards
    http://hari11888.blogspot.comஃஃ

    நன்றி ஹரி..காஞ்சிபுரத்தில் எங்கே இருக்கின்றீர்கள்?
    வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. சே.குமார் said...
    பகிர்வுக்கு நன்றிங்கஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Guru said...
    Its good but i don't know how can i change the duration between two jokesஃஃ

    ப்ரோகிராமில் சென்று நோட்பேடில் கமெண்ட் கொடுத்து நேரத்தை நிர்ணயிக்கலாம். சொதப்பலாகிவிடபோகின்றது என்று நான் முயற்சிக்கவில்லை்..நீங்கள் முயற்சிசெய்துபாருங்களேன்.
    வருகைக்கும் கருத்துககும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. @VELAN:

    jUST NOW I SAW YOUR COMMENT...

    SORRY FOR TOO LATE!

    NEAR KPM BUSSTAND

    ReplyDelete
  13. புலிகேசி said... பகிர்வுக்கு நன்றிங்கஃஃ நன்றி புலிகேசி சார்... வாழ்க வளமுடன். வேலன்.

    ReplyDelete
  14. மிகவும் அருமை தம்பி .

    ReplyDelete
  15. அருமையாக உள்ளது தம்பி . மிக்க நன்றி .

    ReplyDelete