Tuesday, January 25, 2011

வேலன்-பிராட்பாண்ட்டின் வேகத்தை அறிந்துகொள்ள

மருத்துவமனை சென்றால் முதலில் சோதிப்பது நமது பி.பி.தான்.பி.பி.அதிகம் என்றாலும் அவஸ்தைதான் - பி.பி.குறைவு என்றாலும் வேதனைதான்.நார்மல் என்றால் மனம் நிம்மதி அடையும். ஆனால் கம்யூட்டரில் பார்க்கப்படும் பி.பி.அளவு அதிகம் என்றால் மனம் மகிழ்ச்சி அடையும்.என்ன குழப்பமாக உள்ளதா..? நமது இணைய இணைப்பின் -பிராட்பாண்ட்-வேகத்தை அளவிட பல தளங்கள் இருந்தாலும் இது சுலபமாகவும் அருமையாகவும் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Begin கிளிக் செய்யவும்.
இதில் உள்ள மீட்டர் இணைய வேகத்திற்கு ஏற்ப சுற்றும்.இறுதியாக டவுண்லோடு ஸ்பீடு நமக்கு கிடைக்கும். 
மீண்டும் மீட்டர் சுற்றி அப்லோடு ஸ்பீடு கிடைக்கும். 
பழைய அளவினையும் புது அளவினையும் நாம் கிராப் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

25 comments:

  1. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பர் வேலன் அவர்களே,
    உங்களின் வலைபூவின் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு BB ஏறுகிறது.
    உங்களின் ஒவ்வொரு பதிவுகளையும்
    சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் சொந்தமாக
    எழுதுகிறீர்கள்.உங்களின் நிறைய பதிவுகள் பல வலைப்பூவில் உள்ளது ஆனால் யாருடைய பதிவுகளும் உங்களின் வலைப்பூவில் இல்லை.
    இதுவே உங்களின் சிறப்பு.....
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.......
    அன்புடன் ஆனந்த்...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. You have good humor sense and awesome creativity. Great yaar.

    ReplyDelete
  5. பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  6. உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. the presenting way is more interesting

    keep rocking dude ...

    ReplyDelete
  8. VERY USEFUL INFO..

    Happy Republic day to all...

    With Humble
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  10. பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. நன்றி சார்.பயனுள்ள தகவல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Good Information,
    Wish you all readers Happy Republic Day.Let us build strong India.
    Vel

    ReplyDelete
  13. சதீஷ் குமார் said...
    நல்ல தகவல்...//

    நன்றி சதீஷ்குமார் சார்..
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  14. மதுரை சரவணன் said...
    தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி சரவணன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Ananth R said...
    அன்புள்ள நண்பர் வேலன் அவர்களே,
    உங்களின் வலைபூவின் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு BB ஏறுகிறது.
    உங்களின் ஒவ்வொரு பதிவுகளையும்
    சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் சொந்தமாக
    எழுதுகிறீர்கள்.உங்களின் நிறைய பதிவுகள் பல வலைப்பூவில் உள்ளது ஆனால் யாருடைய பதிவுகளும் உங்களின் வலைப்பூவில் இல்லை.
    இதுவே உங்களின் சிறப்பு.....
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.......
    அன்புடன் ஆனந்த்.ஃஃ

    தங்களின் நீண்ட கருத்துக்கும ்வாழ்ததுக்கும் நன்றி ஆனந்த சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. Chitra said...
    பகிர்வுக்கு நன்றிங்க...


    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. IT Tweets said...
    You have good humor sense and awesome creativity. Great yaar.ஃஃ

    நன்றி சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. மாணவன் said...
    பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சார்ஃஃ

    மாணவன் said...
    உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. Hari said...
    VERY USEFUL INFO..

    Happy Republic day to all...

    With Humble
    http://hari11888.blogspot.comஃஃ

    நன்றி ஹரி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. Lakshmi said...
    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றிஃஃ

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. சே.குமார் said...
    பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிஃ

    நன்றி குமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. மச்சவல்லவன் said...
    நன்றி சார்.பயனுள்ள தகவல்.
    வாழ்த்துக்கள்.ஃஃ

    அட வாங்க சார்..தங்கள் வருகைககும் கருததுகு்கும ந்ன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. Anonymous said...
    Good Information,
    Wish you all readers Happy Republic Day.Let us build strong India.
    Velஃஃ

    நன்றி வேல் சார்.
    வாழ்த்துக்கு நன்றி..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  24. Lakshmi said... மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றிஃஃ நன்றி சகோதரி... வாழ்க வளமுடன். வேலன்.

    ReplyDelete