Wednesday, January 26, 2011

வேலன்-mkv கட்டர் உபயோகிப்பது எப்படி?


இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mkv பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.இதைப்போலவே ஏற்கனவே நாம் mp4 கட்டர் உபயோகிப்பது பற்றி முந்தைய பதிவினில் பார்த்தோம்.இரண்டும் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவையாகும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துககளை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
ரெடியாயிட்டியா...இப்போ போட்டோ எடுக்கட்டுமா?

17 comments:

  1. புது புது மென்பொருளா??? அசத்துங்க சார்,

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  3. மாப்ள, அந்த கேமராமேல குந்திகினுகீர ரெண்டு சிட்டு குருவிங்க .... படு சூப்பர் .

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு..

    ஏதாவது இலவச FLV Cutter இருந்தால் தெரியபடுத்துங்கள் அண்ணா..

    ReplyDelete
  5. இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.

    அசத்துங்க... அசத்துங்க.

    ReplyDelete
  6. திரு. வேலன் அவர்களே, நான் உங்களது ஒவ்வொரு ஆக்கத்தயும் படித்து, உபயோகித்து பயன்பெருகிறேன். உங்களது சேவைக்கு மனமார்ந்த நன்றி. மேலும் ஒரு வேண்டுகோல் இனயதள பயன்பாடு உள்ள கணினியில் நாம் பர்க்கவிரும்பாத அகப்பக்கத்தை நம் கணினியில் பிளாக் செய்ய முடியுமா..?
    தயவு செய்து எவ்வாறு செய்வது என்பதை தெரியபடுத்துங்கள்.குழந்தைகளும் கணினியை உபயோகபடுத்துவதால் வேண்டாத அகப்பக்கத்தை நிருத்தினால் நன்றாக இருக்கும்... my email kavihaq007@yahoo.com

    ReplyDelete
  7. அன்புள்ள நண்பா வணக்கம் .பயனுள்ள தகவல் மிக்க நன்றி

    ReplyDelete
  8. மாணவன் said...
    புது புது மென்பொருளா??? அசத்துங்க சார்,

    பகிர்வுக்கு நன்றி//

    மாணவன் said...
    இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள் சார்...//

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் said...
    மாப்ள, அந்த கேமராமேல குந்திகினுகீர ரெண்டு சிட்டு குருவிங்க .... படு சூப்பர் //

    வருகைககும் கருத்துககும் நன்றி மாம்ஸ்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. வெறும்பய said...
    நல்ல பகிர்வு..

    ஏதாவது இலவச FLV Cutter இருந்தால் தெரியபடுத்துங்கள் அண்ணா.ஃஃ

    பதிவிடுகின்றேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சே.குமார் said...
    இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.

    அசத்துங்க... அசத்துங்க.ஃஃ

    நன்றி குமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. ஹக் said...
    திரு. வேலன் அவர்களே, நான் உங்களது ஒவ்வொரு ஆக்கத்தயும் படித்து, உபயோகித்து பயன்பெருகிறேன். உங்களது சேவைக்கு மனமார்ந்த நன்றி. மேலும் ஒரு வேண்டுகோல் இனயதள பயன்பாடு உள்ள கணினியில் நாம் பர்க்கவிரும்பாத அகப்பக்கத்தை நம் கணினியில் பிளாக் செய்ய முடியுமா..?
    தயவு செய்து எவ்வாறு செய்வது என்பதை தெரியபடுத்துங்கள்.குழந்தைகளும் கணினியை உபயோகபடுத்துவதால் வேண்டாத அகப்பக்கத்தை நிருத்தினால் நன்றாக இருக்கும்... my email kavihaq007@yahoo.comஃஃ

    நண்பருக்கு...

    தாங்கள் எனது முந்தைய பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன்.இதுபற்றி நான் விவரமாக http://velang.blogspot.com/2010/09/blog-post_16.html
    என்கின்ற முகவரி தளத்தில் வெளியிட்டு்ள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Hari said...
    Nice....ஃஃ

    நன்றி ஹரி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. dharumaidasan said...
    அன்புள்ள நண்பா வணக்கம் .பயனுள்ள தகவல் மிக்க நன்றிஃஃ

    நன்றி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. ungal blog yeanaku migavum Payanullathaha irukkirathu. but sila natkalukku mun ungalin oru pathivu L.C.D display sampanthamaha vanthathu. atahi marupadiyum parkka vendum athai yeappadi search seiyya vendum yeandru konjam velakkam tharungal. By Ansari.

    ReplyDelete