ஆகாயத்தில்தான் நட்சத்திரங்கள் மின்ன வேண்டுமா? நாம் நமது கம்யூட்டரிலேயே நட்சத்திரங்கள் மின்னசெய்யலாம். நமது கர்சரின் ஒவ்வொரு அசைவுக்கும் நட்சத்திரங்கள் கொட்டும்.400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமர்ந்துகொள்ளும். அதனை ரைட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Number of stars for 1 click or type என்பதின் எதிரில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை தேவையான அளவு நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.அப்புறம் என்ன ...உங்களின் கர்சர் மூவ் ஒவ்வொன்றுக்கும் நட்சத்திரங்கள் கொட்டும்.
இந்த வசதி தேவையில்லையென்றால் Disable செய்துவிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்...
ReplyDeletesir simply super we are waiting for ur post here my friends network ur a hero ur tutor for us ungala da 500 blog ulagam neega oru sachin tendulkar
ReplyDeletesir oru sinna request thani thanni tab irutha pakka easy irrukum ex photoshop ,games ,tricks,hw,tips, plese dont mistake me sir
ReplyDeleteநன்றி வேலன் சார்..!
ReplyDeleteWOW... Super.
ReplyDeleteசூப்பரா இருக்கே
ReplyDeleteம்ம்ம் நல்லாயிருக்கே!
ReplyDeleteநன்றி சார்
ReplyDelete//இந்த வசதி தேவையில்லையென்றால் Enable செய்துவிடலாம். //
ReplyDeleteஅது disable தானே?? சரி பார்க்கவும் :) நல்ல பதிவு.
sir,
ReplyDeleteI am having problem in unistaling/installing microsoft office enterprises 2007 in vista.
It shows an error msg == error 1402 setup cannot open registry key you dont have permissins ==
it is not working for only recent months. i am not able to install or uninstall the office. i tried the method shown in the microsoft support site but it aint working for me.
pls help me.
with regards,
Anand
DEAR SIR, IT IS VERY NICE FOR OUR CHILDREN
ReplyDeleteTHANK U VERY MUCH
super sir.
ReplyDeleteமாணவன் said...
ReplyDeleteபுதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
sundar said...
ReplyDeletesir simply super we are waiting for ur post here my friends network ur a hero ur tutor for us ungala da 500 blog ulagam neega oru sachin tendulkar//
நன்றி சுந்தர்.தங்கள் வாழ்த்துக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுட்ன.
வேலன்.
sundar said...
ReplyDeletesir oru sinna request thani thanni tab irutha pakka easy irrukum ex photoshop ,games ,tricks,hw,tips, plese dont mistake me sirஃஃ
அதற்கான எண்ணம் உள்ளது.விரைவில் செய்கின்றேன் சுந்தர் சார்..ஆலோசனைக்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி said...
ReplyDeleteநன்றி வேலன் சார்..ஃ
நன்றி தங்கம் பழனி சார்...
வாழ்க வளமுட்ன.
வேலன்.
சே.குமார் said...
ReplyDeleteWOW... Super.
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteசூப்பரா இருக்கேஃஃ
நன்றி சதீஷ்குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteம்ம்ம் நல்லாயிருக்கேஃஃ
நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
vaan moli said...
ReplyDeleteநன்றி சாஃஃ
நன்றி வான்மொழி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்னு said...
ReplyDelete//இந்த வசதி தேவையில்லையென்றால் Enable செய்துவிடலாம். //
அது disable தானே?? சரி பார்க்கவும் :) நல்ல பதிவுஃஃ
சின்ன தவறு திருததிவிட்டேன் சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Anandkrish said...
ReplyDeletesir,
I am having problem in unistaling/installing microsoft office enterprises 2007 in vista.
It shows an error msg == error 1402 setup cannot open registry key you dont have permissins ==
it is not working for only recent months. i am not able to install or uninstall the office. i tried the method shown in the microsoft support site but it aint working for me.
pls help me.
with regards,
Anandஃஃ
உங்களுக்கான தீர்வு மெயில் மூலம் அனுப்பி வைக்கின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan said...
ReplyDeleteDEAR SIR, IT IS VERY NICE FOR OUR CHILDREN
THANK U VERY MUCH
நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்
மச்சவல்லவன் said...
ReplyDeletesuper sir.ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
500 அடிச்சும் அவுட் ஆகாத சச்சின் டெண்டுல்கர் வேலன் அவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete