Sunday, March 6, 2011

வேலன்-ஆன்லைனில் செல்போன்மற்றும் டிஷ்டிவி ரீசார்ஜ் செய்ய

நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.
ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.
இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.
இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

15 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சார் :)

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார்....ரொம்ப நன்றி..மற்றும் SWF to GIF CONVETER இலவச டவுண்லோட் கிடைக்குமா??? அதாவது வாட்டர் மார்க் இல்லாமல் தெரிந்தால் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளவும். நன்றி!

    ReplyDelete
  3. ரொம்ப நாள் வரமுடியாம போச்சு.. நல்ல பயனுள்ள தகவல்களை அள்ளித் தரும் வேலன் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

    ReplyDelete
  4. வேலன் சார் இந்த வெப் சைட் பாதுகாப்பு இல்லாதது. ஆராய்து சொலுங்க சார்.

    ReplyDelete
  5. எல்லோருக்கும் தேவையான பதிவு.

    ReplyDelete
  6. எல்லோருக்கும் தேவையான பதிவு.

    ReplyDelete
  7. mmmmsahaya said...வேலன் சார் இந்த வெப் சைட் பாதுகாப்பு இல்லாதது.
    நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன்

    ReplyDelete
  8. இந்த வெப்சைட் மூலம் ரூ1000ஐ நான் இழந்துள்ளேன். எனது வங்கிக் கணக்கில் பணம் debit ஆனது. ஆனால் SUN DTH ல் ரீசார்ச் ஆகவில்லை. SUN DTH நிர்வாகம் மற்றும் www.reargeitnow.com க்கு mail&Phone மூலம் தொடர்பு கொண்டும் பயன் இல்லை.பணத்தை திரும்ப பெற வழி தெரியவில்லை.- தமிழ்ச்செல்வன் -திருச்சி.

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash said...
    ஆன்லைன் recharge பாதுகாப்பானதா?

    எனது வலைபூவில் இன்று:
    இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

    நன்றி பிரகாஷ் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. மாணவன் said...
    பகிர்வுக்கு நன்றி சார் :)
    ஃஃ

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. புதியஉலகம்.காம் said...
    மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார்....ரொம்ப நன்றி..மற்றும் SWF to GIF CONVETER இலவச டவுண்லோட் கிடைக்குமா??? அதாவது வாட்டர் மார்க் இல்லாமல் தெரிந்தால் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளவும். நன்றி!
    ஃஃ

    பதிவிடுகின்றேன் சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. தங்கம்பழனி said...
    ரொம்ப நாள் வரமுடியாம போச்சு.. நல்ல பயனுள்ள தகவல்களை அள்ளித் தரும் வேலன் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..!
    //

    நன்றி தங்கம் பழனி சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. jeyakumar.t said...
    எல்லோருக்கும் தேவையான பதிவு.
    ஃஃ

    நன்றி ஜெயக்குமார் சார்...
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  14. mmmmsahaya said...
    வேலன் சார் இந்த வெப் சைட் பாதுகாப்பு இல்லாதது. ஆராய்து சொலுங்க சார்.
    //


    ந.ர.செ. ராஜ்குமார் said...
    mmmmsahaya said...வேலன் சார் இந்த வெப் சைட் பாதுகாப்பு இல்லாதது.
    நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன்
    //
    Anonymous said...
    இந்த வெப்சைட் மூலம் ரூ1000ஐ நான் இழந்துள்ளேன். எனது வங்கிக் கணக்கில் பணம் debit ஆனது. ஆனால் SUN DTH ல் ரீசார்ச் ஆகவில்லை. SUN DTH நிர்வாகம் மற்றும் www.reargeitnow.com க்கு mail&Phone மூலம் தொடர்பு கொண்டும் பயன் இல்லை.பணத்தை திரும்ப பெற வழி தெரியவில்லை.- தமிழ்ச்செல்வன் -திருச்சி.//

    இணையத்தில் எதுவும் நம்ப முடியாததுதான். அதற்காகதான் இணையத்தில் பயன்படுத்த என்று தனி வங்கி கணக்கு வைத்து குறைந்த தொகையை அதில் போட்டு புது நிறுவனங்களுக்கு அதனை பயன்படுத்தி வருகின்றேன்.இதனால் நமக்கு நஷ்டம் குறைவு அல்லவா? நீங்களும் அதுமாதிரி உபயோகிக்கலாம் அல்லவா? கருத்துக்கு நன்றி நண்பர்களே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete