Saturday, March 12, 2011

வேலன்-ஸ்டிக்ஸ் விளையாட்டு

சின்ன வயதில் ஐஸ்-குச்சிகளை எடுத்து மொத்தமாக போட்டு பின்னர் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். விரைவில் யார் எடுக்கின்றார்களோ அவர்களுக்குதான் பாயிண்ட். நவீன கம்யூட்டர் உலகத்தில் அந்த விளையாட்டு 10 கே.பி. அளவில் வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வண்ண வண்ண நிறங்களில் குச்சிகள் இருக்கும். மேலாக எந்த கலர் குச்சி இருக்கி்ன்றதோ அதை கர்சர் மூலம் கிளிக் செய்ய அது மறைந்துவிடும். யார் குறைந்த நேரத்தில் எடுக்கின்றார்களோ அவர்கள் வெற்றிப்பெற்றவர்களாவர்கள்.
விளையாடி முடிந்ததும் உங்களுக்கு ஸ்கோர் வினாடிகளில் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 500குச்சிகள்-1000 குச்சிகள் என லெவல் உள்ளது. விளையாடிப்பாருங்கள். குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

9 comments:

  1. hellow sir i need video background music changer software.u have anything like this

    ReplyDelete
  2. மாப்ஸ் சத்தியமா சொல்லுங்க, என்னய்யா ஆச்சி? ஏன் இப்டி குச்சி முட்டாயி , பஞ்சு முட்டாயி பதிவுகளா போட்டு மனுஷன சாவடி அடிகிறீங்க?

    ReplyDelete
  3. @@@கக்கு - மாணிக்கம் --மாப்ஸ் சத்தியமா சொல்லுங்க, என்னய்யா ஆச்சி? ஏன் இப்டி குச்சி முட்டாயி , பஞ்சு முட்டாயி பதிவுகளா போட்டு மனுஷன சாவடி அடிகிறீங்க? //

    பேசாம பேஸ்புக் பக்கம் தள்ளிகிட்டு வாங்க சொல்றேன் ஹா..ஹா.. :-))

    ReplyDelete
  4. siva said...
    hellow sir i need video background music changer software.u have anything like thisஃஃ

    பதிவிடுகின்றேன் சிவா சார்...
    வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. கக்கு - மாணிக்கம் said...
    மாப்ஸ் சத்தியமா சொல்லுங்க, என்னய்யா ஆச்சி? ஏன் இப்டி குச்சி முட்டாயி , பஞ்சு முட்டாயி பதிவுகளா போட்டு மனுஷன சாவடி அடிகிறீங்க?
    ஃஃ
    இன்னும் இரண்டு வருஷத்தில் நீங்களே இந்த விளையாட்டை தேடி விளையாடப்போறீங்களா இல்லையானு அப்ப பாருங்க...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. ஜெய்லானி said...
    @@@கக்கு - மாணிக்கம் --மாப்ஸ் சத்தியமா சொல்லுங்க, என்னய்யா ஆச்சி? ஏன் இப்டி குச்சி முட்டாயி , பஞ்சு முட்டாயி பதிவுகளா போட்டு மனுஷன சாவடி அடிகிறீங்க? //

    பேசாம பேஸ்புக் பக்கம் தள்ளிகிட்டு வாங்க சொல்றேன் ஹா..ஹா.. :-))
    ஆஹா...மாம்ஸ் கூட நீங்களும் சேர்ந்துகிட்டீங்களா,
    வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. சே.குமார் said...
    nalla pakirvu... siruvarkal vilaiyada ettrathu...
    நன்றி குமார் சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  8. வேலன் சார் உங்க பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. முக்கியமா கம்பயுட்டரில் தமிழ் வர வைப்பதுனு நீங்க சொன்ன மாதிரியே செய்து இப்போது எனது கணிணியை தமிழில் உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிரேன். பெட்டி சுடும் விளையாட்டு, போட்டோ ஷாப் ட்ரிக்ஸ், விளையைட்டுக்கள், ஸ்கிரின்சேவர்கள், என பட்டியல் நீண்டுகொண்டே போகும். உங்களுடைய அனைத்து பதிவுகளூக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    வாழ்க வளமுடன் சார்

    ReplyDelete