நாம் கம்யூட்டரில் பணிபுரிகையில் ஒரு புதிய பைலை உருவாக்குவதாக வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு உருவாக்கியஉடன் அதன் Properties சென்று பார்த்தால் நாம் பைலை உருவாக்கிய தேதி - நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு பைலை உருவாக்கியவாறு தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டி வரலாம். அந்த சமயங்களில் நமக்கு இந்த சின்ன சாப்ட்வேர் உதவிக்கு வரும். 1 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே உருவாக்கிஉள்ள பைலின் Properties பாருங்கள் உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது இந்த சாப்ட்வேர் மூல்ம் அந்த பைலை தேர்வு செய்யுங்கள்.இதில் உள்ள Simple Change File Date என்பதனை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டுவாருங்கள்.
ஓ.கே. கொடுத்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.அதற்கும். ஒ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களது பைலினை திறந்து அதன் Properties பாருங்கள்.
உங்களது பைலின் தேதி மாறிவிட்டிருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
என்னா சார்,வேலன் சார்.......ரொம்ப நாளா காணோம்?
ReplyDeleteவெளியூரு டூரு போயிருந்திங்களா சார்??
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஎன்னா சார்,வேலன் சார்.......ரொம்ப நாளா காணோம்?
.....அதே.... கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்... வேலன் சார், நலமா?
நலமா சார்?
ReplyDeleteதெதியை மாற்றி என்ன செய்ய வேண்டும்..?
வேலன் சார் ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க software இலவசம் இல்லை அதற்க்கு சீரியல் நம்பர் எங்கே தேடுவது pls
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஎன்னா சார்,வேலன் சார்.......ரொம்ப நாளா காணோம்?
வெளியூரு டூரு போயிருந்திங்களா சார்??
//
உள்ளுரு போவதற்கே நேரமில்லை...இங்கு வெளியூரு போவதற்கு நேரமுமில்லை-வசதியுமில்லை...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
என்னா சார்,வேலன் சார்.......ரொம்ப நாளா காணோம்?
.....அதே.... கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்... வேலன் சார், நலமா?
//
பூரண நலம் சகோதரி..தங்கள் வருகைககும் கருததுகுகும் நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநலமா சார்?
தெதியை மாற்றி என்ன செய்ய வேண்டும்..?
ஃஃ
எவ்வளவோ செய்யலாம்...நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களை கேட்டுபாருங்கள். இது எந்த அளவு அவர்களுக்கு பயன்படும் என்று தெரியவரும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
kmar said...
ReplyDeleteவேலன் சார் ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க software இலவசம் இல்லை அதற்க்கு சீரியல் நம்பர் எங்கே தேடுவது plsஃஃ
உங்களளை பற்றிய எந்த விவரமும் இல்லையே நணபரே..அப்புறம் நான் எப்படி உங்களுடன் தொடர்பு கொள்வது?
வாழ்க வளமுடன்.
வேலன்.
Hello...Mr Kmr... I would Like to inform following blog has some articles about how to get any serial keys....thanks
ReplyDeletehttp://hack-erz.blogspot.com
and also they have given a Link just go and search thank you...