வேர்டில் பணிபுரிபவர்களாகட்டும்-போட்டோஷாப்.டிடிபி வேலை என்கின்ற பலவித வேலைகளுக்கு விதவிதமான தமிழ்எழுத்துருக்கள் தேவைப்படும். ஆங்கிலத்தில் ஆயிரகணக்கில் எழுத்துருக்கள் இருந்தாலும் தமிழில்உள்ள எழுத்துருக்கள் சொற்பமே...விதவிதமான வித்தியாசமான தமிழ்எழுத்துருக்களை கீழே கொடுத்துள்ளேன்.500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.மாதிரிக்கு சில எழுத்துருக்களை பதிவிடடுள்ளேன்.
இதைப்போலவே இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதனை போட்டோஷாப்பிலும் எளிதாக பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நாக நந்தினி பெயருடைய எழுத்துரு-
Ntyd;.
Ntyd;.
gy;yhz;L
tho;f.
கலைமகள் என்கின்ற பெயருடைய எழுத்துரு-
tho;f tsKld;.
tho;f tsKld;.
fiykfs;.
திவ்யா என்கின்ற பெயருடைய எழுத்துரு-
jpt;ah
கிரவாணி என்கின்ற பெயருடைய எழுத்துரு-
திவ்யா என்கின்ற பெயருடைய எழுத்துரு-
jpt;ah
கிரவாணி என்கின்ற பெயருடைய எழுத்துரு-
fputhzp
கிளவி என்கினற பெயருடைய எழுத்துரு-
கிளவி என்கினற பெயருடைய எழுத்துரு-
fpstp.
இதைப்போலவே இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதனை போட்டோஷாப்பிலும் எளிதாக பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
உபயோகமான பகிர்வு சகோ, நன்றி. இந்த ஃபாண்ட்களை டவுன்லோட் பண்ணிக்கொண்டால் நீங்கள் கொடுத்திருந்த 'போட்டோ ஸ்கேப்'பில் பயன்படுத்த முடியுமா சகோ?
ReplyDeleteகிழவி ,நாகநந்தினி ,முல்லை, கலகம், குஸ்பு ஆகிய தமிழ் எழுத்துருக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி பகிர்வுக்கு...
ReplyDeleteஎன்று எனது வலைப்பூவில் :
ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர
உபயோகமான பகிர்வு, நன்றி.
ReplyDeletegood post
ReplyDeleteநன்றி..சார் உபயோகமான பதிவு.
ReplyDeleteஎனக்கு இரண்டு விஷயங்களில் நீங்கள் உதவ முடியுமா.
1.பதிவுகளை நேரடியாக ms word இல் இருந்தே publish செய்யலாம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.இதை செய்யும் வழி முறைகள் என்ன?
2.வலை பதிவு ms word or pdf ஆகவோ back up செய்ய வழி உண்டா?
இது பற்றிய பதிவுகளை எதிர்பார்கிறேன்.ஏற்கனவே இது பற்றி பதிவுயிட்டு இருந்தால் அதற்கான லிங்க் தரவும்.
நன்றி
அண்ணா வணக்கம் ,
ReplyDeleteமிக்க அருமையான பதிவு
அன்புடன் ,
கோவை சக்தி
அஸ்மா said...
ReplyDeleteஉபயோகமான பகிர்வு சகோ, நன்றி. இந்த ஃபாண்ட்களை டவுன்லோட் பண்ணிக்கொண்டால் நீங்கள் கொடுத்திருந்த 'போட்டோ ஸ்கேப்'பில் பயன்படுத்த முடியுமா சகோ?
//
நான் உபயோகிப்பார்த்துவிட்டுதான் பதிவிட்டேன். நீங்களும் உபயோகித்துப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Farhath said...
ReplyDeleteகிழவி ,நாகநந்தினி ,முல்லை, கலகம், குஸ்பு ஆகிய தமிழ் எழுத்துருக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி பகிர்வுக்கு...
என்று எனது வலைப்பூவில் :
ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவரஃஃ
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ்நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஉபயோகமான பகிர்வு, நன்றி.
ஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Geetha6 said...
ReplyDeletegood post
ஃஃ
நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Geetha6 said...
ReplyDeletegood post
ஃஃ
நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
deeps vasan said...
ReplyDeleteநன்றி..சார் உபயோகமான பதிவு.
எனக்கு இரண்டு விஷயங்களில் நீங்கள் உதவ முடியுமா.
1.பதிவுகளை நேரடியாக ms word இல் இருந்தே publish செய்யலாம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.இதை செய்யும் வழி முறைகள் என்ன?
2.வலை பதிவு ms word or pdf ஆகவோ back up செய்ய வழி உண்டா?
இது பற்றிய பதிவுகளை எதிர்பார்கிறேன்.ஏற்கனவே இது பற்றி பதிவுயிட்டு இருந்தால் அதற்கான லிங்க் தரவும்.
நன்றி
//
நன்றி நண்பரே...நீங்கள் கேட்ட இரண்டு தகவல்களையும் நான் பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றி..சார் உபயோகமான பதிவு.
ReplyDeleteஎனக்கு இரண்டு விஷயங்களில் நீங்கள் உதவ முடியுமா.
1.பதிவுகளை நேரடியாக ms word இல் இருந்தே publish செய்யலாம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.இதை செய்யும் வழி முறைகள் என்ன?
2.வலை பதிவு ms word or pdf ஆகவோ back up செய்ய வழி உண்டா?
இது பற்றிய பதிவுகளை எதிர்பார்கிறேன்.ஏற்கனவே இது பற்றி பதிவுயிட்டு இருந்தால் அதற்கான லிங்க் தரவும்.
நன்றி//
தங்கள் கேட்ட இரண்டுதகவல்களையும் நான் விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
sakthi said...
ReplyDeleteஅண்ணா வணக்கம் ,
மிக்க அருமையான பதிவு
அன்புடன் ,
கோவை சக்தி
ஃ
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி வேலன் சார்
நான் blogger இல் transliteration option பயன்படுத்துகிறேன். என்னால் மற்ற தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்த முடியுமா? blogger இல் புதிய எழுத்துருக்களை எப்படி install செய்வது?
ReplyDelete