கம்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் அப்ளிகேஷன்களை வைத்திருப்போம். சமயத்தில் பார்த்தீர்களேயானால் டெக்ஸ்டாப் நிரம்பி வழியும். இந்த குறையை போக்குவதற்காக இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உபயோகப்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிகசெய்யவும்.உங்களு்ககு் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் பயன்படுத்தும் அனைத்து Programs களும் இடம்பெற்று இருக்கும்.தேவையானதை இதிலிருந்தே நாம் சுலபமாக பெறலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போலவே Windows-ன் முக்கிய அப்ளிகேஷன்களையும் பெறலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைத்தவிர நாம் புதிய ஷார்ட்கட்களையும் உருவாக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பயனுள்ள பதிவு அண்ணா ,
ReplyDeleteநன்றி
நட்புடன் ,
கோவை சக்தி
sakthi said...
ReplyDeleteபயனுள்ள பதிவு அண்ணா ,
நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி//
நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்
ReplyDeleteபறையன்