பெரிய பெரிய அப்ளிகேஷன்கள்-சாப்ட்வேர்கள் செய்யும் வேலையை ஒரு சின்ன சாப்ட்வேர் அனாசயமாக செய்துவிடும். அந்த வகையில் போட்டோஷாப்புக்கு மாற்றாக இந்த சின்ன சாப்ட்வேர் உபயோகப்படுகின்றது. போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான டூல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.360 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். மேல்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு File;.Edit. Image,Adjustment.Layer.Filter.Select.View.Window மற்றும் Help என நிறைய டேப்புகள் உள்ளது. ஒவ்வொரு டேப்பிலும் கிளிக் செயதுவரும் பாப்அப் மெனுக்களை நாம் சுலபமாக பயன்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன் இடது புறம் பார்ததீர்களேயானால் போட்டோஷாப்பில வரும் அனைத்து டூல்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதில் இன்னும் ஒரு விஷேஷமான கூடுதல் தகவல் என்னவென்றால் இதனை உருவாக்கியவர் தற்போது அமெரிக்காவில் வசித்தாலும் அவர் இந்தியர் - தமிழர் - பெயர் மாதவன்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
வழக்கம்போலவே கலக்கலான பயனுள்ள மென்பொருளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)
ReplyDeleteநிச்சயம் உபயோகமானது. தரவிறக்கிக் கொண்டேன். நன்றி.
ReplyDeleteபயன்படுத்தி பார்த்தேன்
ReplyDeleteஹாய் நண்பா,
ReplyDeleteநலமா? வெகு நாளைக்கு அப்பறம் உடனே பதில். தரவிறக்கி உபயோகித்தும் பார்த்து விட்டேன். மிக நன்றாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.
thanks
ReplyDeleteanna enakku windows xp-ai instal
seyya vilakam kodungal please
mr.velan anna naan yarukum comment send pannathu illa but unga writing super so send pannuran.ennaku oru dout tamila typing panna any easy software or idea irutha sollunga unga next postla i am waiting your post please.
ReplyDeletemr.velan anna naan yarukum comment send pannathu illa but unga writing super so send pannuran.ennaku oru dout tamila typing panna any easy software or idea irutha sollunga unga next postla i am waiting your post please.
ReplyDeleteமாணவன் said...
ReplyDeleteவழக்கம்போலவே கலக்கலான பயனுள்ள மென்பொருளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)
ஃஃ
நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஸ்ரீராம். said...
ReplyDeleteநிச்சயம் உபயோகமானது. தரவிறக்கிக் கொண்டேன். நன்றி.
நன்றி ஸ்ரீராம் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்
- ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteபயன்படுத்தி பார்த்தேன்ஃஃ
நன்றிஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சுமதி said...
ReplyDeleteஹாய் நண்பா,
நலமா? வெகு நாளைக்கு அப்பறம் உடனே பதில். தரவிறக்கி உபயோகித்தும் பார்த்து விட்டேன். மிக நன்றாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.ஃ
வாங்க நண்பா..உங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
MELAKARISALKULAMGPALANISAMY said...
ReplyDeletethanks
anna enakku windows xp-ai instal
seyya vilakam kodungal please
ஃஃ
பதிவிடுகின்றேன்நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Anonymous said...
ReplyDeletemr.velan anna naan yarukum comment send pannathu illa but unga writing super so send pannuran.ennaku oru dout tamila typing panna any easy software or idea irutha sollunga unga next postla i am waiting your post please.
ஃஃ
பதிவிடுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தங்கள் பெயரை குறிப்பிடாததுதான் வருத்தம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
மற்றுமொரு பயனுள்ளபதிவு... நன்றி வேலன் சார்..!
ReplyDeletemr.velan anna naan yarukum comment send pannathu illa but unga writing super so send pannuran.ennaku oru dout tamila typing panna any easy software or idea irutha sollunga unga next postla i am waiting your post please.this is my comment sorry brother my name is gopal from india, tamilnadu ippa okkava anna
ReplyDeletephotoshopkalvi.blogspot.com.போட்டோஷாப்பின் மிக தெளிவான அடிப்படை பாடங்கள் கற்கலாம்
ReplyDeleteHai velan anna,
ReplyDeletehow r u.
Anna enakku ungalutaya mail address i send pannunkalen. Please.
Ithu enathu address.
Irsad.rir@gmail.com