Thursday, May 19, 2011

வேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில

எப்பொழுது பார்த்தாலும் விளையாட்டுதான். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் ஆங்கில டைப்பிங் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Learn Keyboard.Keyboard Practice.Character Drill. Word Drill. Timed Drill என ஒவ்வொரு டைட்டிலாக தோன்றும். அதில் எது உங்களுக்கு தேவையோ அதனை கிளிக் செய்யவும்.
முதலில் உள்ள Learn Keyboard கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Practice Drill கிளிக் செய்து உங்களுக்கு எந்த ரோ வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.
நீங்கள் கை வைக்கும் பொசிசனை மஞ்சள் நிறத்திலும் கை விரல்களையும் மஞ்சள் நிறத்தில் டிஸ்பிளே ஆகும். 
எளிய ஆங்கில விளக்கம் கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு தெரியவரும்.அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல அம்புகுறியை பயன்படுத்தவும்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் Word Drill மூலம் நாம் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.நமது தட்டச்சு முறை சரியாக இருந்தால் அடுத்தடுத்த எழுத்துக்கு செல்லும்.தவறாக இருந்தால் அங்கேயே நின்றுவிடும்.
விடுமுறையில் பயனுள்ளதாக இருக்கட்டுமே...விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...தட்டச்சு செய்தமாதிரியும் ஆச்சு...பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



20 comments:

  1. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லியிருக்கிங்க..

    ReplyDelete
  2. எனக்காக பதிவு எழுதியமைக்கு கிக்க நன்றி அண்ணா ,
    குழந்தைகள் பழகதானே?
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. தகவலுக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  4. எல்லா குழந்தைகளுக்கும் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. நன்றி வேலன் சார் :)

    ReplyDelete
  7. நிச்சயம் குழந்தைகளுக்கு பயனளிக்கும். நன்றி சகோ.

    ReplyDelete
  8. நல்லது ... நன்றி சார்

    ReplyDelete
  9. சிநேகிதி said...
    குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லியிருக்கிங்க..
    //

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. sakthi said...
    எனக்காக பதிவு எழுதியமைக்கு கிக்க நன்றி அண்ணா ,
    குழந்தைகள் பழகதானே?
    நட்புடன் ,
    கோவை சக்தி
    ஃஃ

    ஆஹா...நீங்க எப்ப குழந்தை ஆனீங்க...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Chitra said...
    தகவலுக்கு மிக்க நன்றிங்க.
    ஃஃ

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. ♔ம.தி.சுதா♔ said...
    நன்றீங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
    ஃஃ

    நன்றி சகோ...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Jaleela Kamal said...
    எல்லா குழந்தைகளுக்கும் பயனுள்ள பதிவு


    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. தோழி பிரஷா( Tholi Pirasha) said...
    பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிஃஃ

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. மாணவன் said...
    நன்றி வேலன் சார் :)


    நன்றி சிம்பு சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. அஸ்மா said...
    நிச்சயம் குழந்தைகளுக்கு பயனளிக்கும். நன்றி சகோ.


    நன்றி சகோ...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. முனைவர்.இரா.குணசீலன் said...
    அட!

    ரொம்ப

    நல்லாருக்கே!!
    குணசீலன் சார்...இந்த சாப்ட்வேர்எல்லாம் பத்திரப்படுத்தி வையுங்க ஆறு வருடம்கழித்து உங்களுக்கு பயன்படும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. ஆ.ஞானசேகரன் said...
    நல்லது ... நன்றி சார்


    நன்றி ஞர்னசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete