Sunday, May 29, 2011

வேலன்-புகைப்படத்தில் வெள்ளம் வரவழைக்க

போட்டோஷாப் பதிவுகள் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.இன்று போட்டோஷாப் பதிவில் வெள்ளம் வரவழைப்பது எப்படி என்று பார்க்கலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிளக்கின்ஸ் பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.வெள்ளம் வந்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
முதலில் நீங்கள் பிளக்கின்ஸ்ஸை போட்டோஷாப்பினுள் சேர்த்துவிடுங்கள்.(பிளக்கின்ஸ்ஸை காப்பிசெய்து போட்டோஷாப்பின் மூல பைலை திறந்து அதில் உள்ள பிளக்கின்ஸ்-பில்டர் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்).இப்போது நீங்கள் வெள்ளம் வரவழைக்கும் போட்டோவினை திறந்துகொள்ளுங்கள்.
இப்போது பில்டர் -பிளம்மிங் பியர் - பிளட் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு தனியாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது இடதுபுறம் உங்களுக்கு தேவையான ஸ்லைடர் இருக்கும் தேவையா அளவினை நாம் நகர்த்த அதற்குஏற்ப உங்களுக்கு தண்ணீர் அளவு வேறுபடும்.
உங்களுக்கு ஸ்லைடரை நகர்த்துவதில் பிரச்சனை இருக்குமானால் நீங்கள் கீழே உள்ள விண்டோவில் உள்ள டைஸ் கிளிக் செய்யுங்கள். ஒவ்வொரு கிளிக்க்கும் உங்களுக்கு படம் மாறிகொண்டே இருக்கும்.
வெவ்வெறு புகைப்படங்களில் தண்ணீர் எப்படி வரவழைப்பது என நாம் பார்க்கலாம். இது திருச்செந்துரீல் எடுத்த புகைப்படம் கீழே-
இதே புகைப்படத்தில் தண்ணீர்வரவழைத்தால் வரும் புகைப்படம் கீழே-
குற்றாலத்தில் சாதாரணமாக உள்ள புகைப்படம் கீழே-
திடீரென வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்-
குளத்தில் தண்ணீர் அதிகம் வந்ததால் வந்த படம் கீழே-
என்ன சுலபமாக இருக்கின்றதா? நீங்களும் விருப்பமான புகைப்படங்களில் தண்ணீர் வரவழையுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

11 comments:

  1. என் பிரெண்டு கேட்டான் பிளாகின் இங்க எடுக்கலாம் எண்டு நான் உங்கட பிளாக்கர் லிங்க் கொடுத்தேன் தேன்க்ஸ் சொல்ல சொன்னான், ஆனா எல்லா ப்லாகிங்க்ஸ் ம்ம் எங்க கிடைக்கும் நு சொன்ன ஹெல்ப் எ இருக்கும்

    ReplyDelete
  2. Very useful. tks. en email id: bganesh55@gmail.com. ungal mail id koduthal enakku helpful aga irukkum nanbare. regards.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார்..!!

    ReplyDelete
  4. திரு வேலன் அவர்களுக்கு
    ஆகா மீண்டும் போட்டோ ஷாப் பாடம் ஆரம்பமாகிறது ........நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகிறது ஆரம்பம்மே தண்ணி
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  5. hajasreen said...
    என் பிரெண்டு கேட்டான் பிளாகின் இங்க எடுக்கலாம் எண்டு நான் உங்கட பிளாக்கர் லிங்க் கொடுத்தேன் தேன்க்ஸ் சொல்ல சொன்னான், ஆனா எல்லா ப்லாகிங்க்ஸ் ம்ம் எங்க கிடைக்கும் நு சொன்ன ஹெல்ப் எ இருக்கும்
    //
    தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. Anonymous said...
    Very useful. tks. en email id: bganesh55@gmail.com. ungal mail id koduthal enakku helpful aga irukkum nanbare. regards.
    //

    மெயில் அனுப்பி வைக்கின்றேன் நண்பர...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. தங்கம்பழனி said...
    மிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார்..!!//

    நன்றி தங்கம்பழனி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. மச்சவல்லவன் said...
    super sir.ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. mdniyaz said...
    திரு வேலன் அவர்களுக்கு
    ஆகா மீண்டும் போட்டோ ஷாப் பாடம் ஆரம்பமாகிறது ........நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகிறது ஆரம்பம்மே தண்ணி
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்ஃஃ

    நீண்டநாட்களாக உங்களை காணவில்லைஎன்று நினைத்துகொண்டுஇருந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  10. ..இந்த சேவை மகத்தான சேவை
    அண்ணா
    என் Email Id:rajeshnedveera@gmail.com
    உங்கள் email Id- எனக்கு அனுப்பி வைக்கிறீர்களா!அண்ணா,
    அன்புடன்,
    M.Rajesh

    ReplyDelete