ஒரு பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதில ஆகட்டும். அல்லது ஒரு பணியை முடிக்க ஆகும் நேரத்தை கணக்கிட ஸ்டாப் வாட்ச் நமக்கு பெரிதும் பயன்படும். இன்றைய செல்போன்களில் ஸ்டாப்வாட்ச்சை கூடுதல் வசதியாக இணைத்துள்ளார்கள். கம்யூட்டரிலும் நாம் அந்த வசதியை பெறலாம். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இஙகு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அன்றைய தேதி -நேரம் -வினாடி ஒடிக்கொண்டு இருக்கும். இதன் கீழே உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்தால் கெடிகாரம் ஒட ஆரம்பிக்கும். தேவையான பணி முடிந்ததும் நிறுத்தி விடலாம்.கூடுதல் வசதியாக இதனை சேமித்து வைத்தும் - பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம். அவசரத்திற்கு உங்களுக்கு இது பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Thank you.
ReplyDeletethank u for sharing.. vaalththukkal
ReplyDeleteஸ்டாப் வாட்ச் பதிவு பயனுள்ளது... நன்றி சகோ
ReplyDeleteChitra said...
ReplyDeleteThank you.ஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மதுரை சரவணன் said...
ReplyDeletethank u for sharing.. vaalththukkal
//
நன்றி சரவணன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன.
மாய உலகம் said...
ReplyDeleteஸ்டாப் வாட்ச் பதிவு பயனுள்ளது... நன்றி சகோ
ஃஃ
நன்றி சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.
super sir
ReplyDeletethank you