கம்யூட்டர் பணிக்கு அவசியமான தேவை டாஸ்க்மேனேஜர்..அவசர உதவிக்கு அதனை அழைதது பணி முடிக்கலாம். நாமே டாக்ஸ்மேனேஜரை மறைக்கலாம் - மீண்டும்கொண்டுவரலாம்.. 600 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Disable Task Manager கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வரும் விண்டோவில் Yes கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Ok.கொடுத்துவிடுங்கள். இப்போது நீங்கள் டாக்ஸ்பாரில் சென்று பார்த்தால் உங்களுக்கு டாக்ஸ்மேனேஜர் மறைந்து இருக்கும். கீழே இருக்கும் விண்டோவில் பாருங்கள்.
இதனை மீண்டும் கொண்டுவர மீண்டும இந்த சாப்ட்வேரினை ஓப்பன் செய்து Enable Task Manager கிளிக் செய்தால் உங்களுக்கு டாக்ஸ்மேனேஜர் உபயோகத்திற்கு தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
"சாப்ட்வேர் திலகம் '' என்ற பட்டம் உங்களுக்கு வழங்கபடுகிறது அண்ணா
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
பல பயனுள்ள மென்பொருட்களை தேடிக் கண்டறிந்து எங்களுக்கு வழங்கும் உங்களுக்கு... நன்றிகள் பல! இதுவும் அந்த வரிசையில் பயனுள்ள ஒன்றுதான்.
ReplyDeleteபயனுள்ள ஒன்று.
ReplyDeleteபயன்...
ReplyDeleteமிக்க நன்றி சார்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்ல பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete