Thursday, December 8, 2011

வேலன்:-டேட்டா ரெக்கவரி Data Recovery

சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். 3 எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும்.
அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

7 comments:

  1. கைத் தவறுதலாக ஃபைலை அழித்து விட்டு அவதிப்படுவது எனக்கு பலமுறை நடந்துள்ளது. மீண்டும் உருவாக்காமல் இதன் மூலம் ரெகவர் பண்ணலாம் என்பது மிகப்பெரிய வசதி. ந்னறி நண்பரே...

    ReplyDelete
  2. கணேஷ் said...
    கைத் தவறுதலாக ஃபைலை அழித்து விட்டு அவதிப்படுவது எனக்கு பலமுறை நடந்துள்ளது. மீண்டும் உருவாக்காமல் இதன் மூலம் ரெகவர் பண்ணலாம் என்பது மிகப்பெரிய வசதி. ந்னறி நண்பரே...//

    அதிகம் பேருக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைதான்சார் இது..தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  3. ஸ்ரீகாந்த் said...
    very useful friend thanks a lotஃஃ

    நன்றி ஸ்ரீகாந்த் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. Hi sir

    good morning. first of all i pleasure to thankful you for your all message as well as software,

    Then now i want data recovery software can you put once more time
    because the last data was deleted in your side,
    i am expecting your data recovery publise as soon as

    Best regards

    Boopathy

    ReplyDelete