ஒருவரை பற்றி அறிந்துகொள்ள அவரின் வரலாறு உதவும். நம்மை பற்றி அறிந்துகொள்ள நமது கம்யூட்டரின் வரலாறு போதும.நீங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் உங்கள் தவறுகளை கம்யூட்டரின் History காண்பித்துகொடுத்துவிடும்.அந்த History -யை சுத்தமாக கிளின் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Scan கிளிக் செய்ய உங்கள் கம்யூட்டரின் ஷிஸ்டரி கிளின் ஆகும். கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.இதில் உள்ள Start Cleanup கிளிக் செய்யவேண்டும.
உங்களுக்கான ஷிஸ்டரி கிளின் ஆகி உங்கள் History காலிசெய்யப்பட்டுவிடும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
உங்க பதிவு எல்லாமே ரொம்ப யூஸ்புல்லா இருக்கு
ReplyDeleteநன்றி...
பயனுள்ள பதிவு. //ஷிஸ்டரி//யை,
ReplyDelete'ஹிஸ்டரி'யாக்குங்கள் சார்.
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.
ReplyDeleteநல்ல பகிர்வு, நன்றிசார்.
ReplyDeletecool said...
ReplyDeleteஉங்க பதிவு எல்லாமே ரொம்ப யூஸ்புல்லா இருக்கு
நன்றி...ஃஃ
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.
NIZAMUDEEN said...
ReplyDeleteபயனுள்ள பதிவு. //ஷிஸ்டரி//யை,
'ஹிஸ்டரி'யாக்குங்கள் சார்.
தவறினை திருந்திவிட்டேன் நண்பரே..தவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
Thomas Ruban said...
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.ஃஃ
நன்றி தாமஸ் ரூபன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
மச்சவல்லவன் said...
ReplyDeleteநல்ல பகிர்வு, நன்றிசார்.ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுட்ன
வேலன்.