Wednesday, December 14, 2011

வேலன்:-ரிஜிஸ்டரி கிளினர்-Registry cleaner

தேவையில்லாதவைகள் டிஸ்க்கில் சேருவதுபோல் ரிஜிஸ்டரில் சேரும் தேவையில்லாதவைகளை இந்த சின்ன சாப்ட்வேர் நீக்கிவிடுகின்றது.3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Scan  கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள எரர் பைல்கள்உங்களுக்கு காண்பிக்கும். இதில் உள்ள ரிப்பேர்கிளிக செய்யவேண்டும்.
உங்களுக்கு ரிஜிஸ்டரி கிளினப் ரிப்போட் கிடைக்கும்.
நமது ரிஜிஸ்டரை பேக்கப் எடுக்கும் வசதியும் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
டிரையல் சாப்ட்வேர் ஆக உள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை நீங்கள் முழுபதிப்பையும் வாங்கிக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

8 comments:

  1. பயனுள்ள தகவல் சார்

    ReplyDelete
  2. nalla pathivu, how to insert symbols or bullets in photoshop, please help me friend

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.

    நான் Advance System Care5 பயன் படுத்துகிறேன் அருமையாக உள்ளது நன்றி.

    ReplyDelete
  4. சிநேகிதி said...
    பயனுள்ள தகவல் சார்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. GOVINDARAJ,MADURAI. said...
    நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்

    எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்குஃஃ

    நன்றி கோவிந்தராஜ் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. Anonymous said...
    nalla pathivu, how to insert symbols or bullets in photoshop, please help me friendஃஃ

    உங்கள் பெயர் முகவரி ஏதும் இல்லையே நண்பரே..விரைவில்போட்டோஷாப் பாடங்கள் ஆரம்பிக்க உள்ளேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. Thomas Ruban said...
    பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.

    நான் Advance System Care5 பயன் படுத்துகிறேன் அருமையாக உள்ளது நன்றி.ஃஃ

    நன்றி தாமஸ் ரூபன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete