பைல்களை நாம் காப்பி செய்வதனால் பெரும்பாலும் நாம் நீரோ சாப்ட்வேர் உபயோகிப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு நீரோ சாப்ட்வேர் செய்யும் செயல்களை செய்துவிடுகின்றது. 5 எம்.பிக்குள் இலவசமாக கிடைக்கும் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Data.,Multimedia.Disc images.Utilites என நான்கு பிரிவுகள் உள்ளது.தேவையான பிரிவில் தேவையானதை கிளிக் செய்யவும். நான் Data Dvd என்பதை கிளிக் செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள பைலை தேர்வு செய்யவும்.டிவிடியின் அளவினை தேர்வு செய்யவும். கீழே உள்ள Burn கிளிக் செய்யவும். தேவையான டிரைவ் தேர்வு செய்து ஓ.கே.தரவும்.இதிலேயே நமக்கு Erase Disc என்கின்ற வசதியும் உள்ளது. தேவையான டிரைவ் தேர்வு செய்து டிவிடியை Erase செய்துவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
நண்பர் கோவை சக்தி உங்களை தொடர்பு கொள்ள சொன்னார் ..
ReplyDeleteநமது நண்பர் மச்ச வல்லபன் -அவர்களுடைய நண்பர் நான் ..
உங்கள் வலை தளம் ,அலோனைகள் மிக்க அருமை ..
எனது வலை தளத்தில் உள்ள குறைகள் ,செய்ய வேண்டிய மாற்றங்கள் ..இன்னும் பல ..உங்களது மேலான ஆலோசனைக்கு காத்திருக்கிறேன் ..
THANK YOU VERY MUCH SIR
ReplyDeleteசகோதரர் வேலன் அவர்களுக்கு,வாழ்த்துக்கள் ,ரொம்ப நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
ReplyDeleteநெனைப்பேன்.ஆனால் ஏனோ முடியாமல் போய்விட்டது.ரொம்ப அருமையான பதிவுகள்,தொடரட்டும் உங்கள் பணி.
மேலும் என் மகன் கடைசி வருஷம் diploma DEEE முடிக்கயுள்ளார் அவருக்கு பயனுள்ள வேலை வாய்ப்புக்கள்
பற்றிய பதிவை எனக்கு தந்தால் நன்றி யுள்ளவனாக இருப்பேன்.மீண்டும் சந்திப்போம்.ஹசன் சேக்
வேலன்ஜி
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
இது என்னுடைய முதல் போஸ்ட்.
மேலும் உங்களது சேவை தொடர விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்.
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.
ReplyDeleteநல்ல பகிர்வுசார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://ayurvedamaruthuvam.blogspot.com/
ReplyDelete+919688778640
நன்றி raseen.deee@gmail.com
ReplyDeleteGood post..sometimes it requires more than 700MB(Nero) software to burn a CD..this small size software really helps and can be carried in Pendrives..
ReplyDeleteThanks velan..
curesure4u said...
ReplyDeleteநண்பர் கோவை சக்தி உங்களை தொடர்பு கொள்ள சொன்னார் ..
நமது நண்பர் மச்ச வல்லபன் -அவர்களுடைய நண்பர் நான் ..
உங்கள் வலை தளம் ,அலோனைகள் மிக்க அருமை ..
எனது வலை தளத்தில் உள்ள குறைகள் ,செய்ய வேண்டிய மாற்றங்கள் ..இன்னும் பல ..உங்களது மேலான ஆலோசனைக்கு காத்திருக்கிறேன் ..ஃஃ
நன்றி டாக்டர்..உங்கள் ஊருக்கு வந்திருந்தும் தங்களை சந்திக்கமுடிவில்லை.தங்களை தொடர்புகொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
dharumaidasan said...
ReplyDeleteTHANK YOU VERY MUCH SIRஃஃ
நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Anonymous said...
ReplyDeleteசகோதரர் வேலன் அவர்களுக்கு,வாழ்த்துக்கள் ,ரொம்ப நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
நெனைப்பேன்.ஆனால் ஏனோ முடியாமல் போய்விட்டது.ரொம்ப அருமையான பதிவுகள்,தொடரட்டும் உங்கள் பணி.
மேலும் என் மகன் கடைசி வருஷம் diploma DEEE முடிக்கயுள்ளார் அவருக்கு பயனுள்ள வேலை வாய்ப்புக்கள்
பற்றிய பதிவை எனக்கு தந்தால் நன்றி யுள்ளவனாக இருப்பேன்.மீண்டும் சந்திப்போம்.ஹசன் சேக்ஃஃ
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹசன் சேக் சார்..உங்கள் இ-மெயில் முகவரி தரவும்.வாய்ப்புக்கள் வரும்சமயம்தங்களை தொடர்புகொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
HUSSAIN said...
ReplyDeleteவேலன்ஜி
மிகவும் பயனுள்ள பதிவு.
இது என்னுடைய முதல் போஸ்ட்.
மேலும் உங்களது சேவை தொடர விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹசன் சேக் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Thomas Ruban said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வேலன் சார்.ஃஃ
நன்றி தாமஸ்ரூபன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
மச்சவல்லவன் said...
ReplyDeleteநல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Anonymous said...
ReplyDeleteநன்றி raseen.deee@gmail.comஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
Balaji Jayaraman said...
ReplyDeleteGood post..sometimes it requires more than 700MB(Nero) software to burn a CD..this small size software really helps and can be carried in Pendrives..
Thanks velan..ஃஃ
நன்றி பாலாஜி சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
This my e mail id:
ReplyDeletehasanshaikh61@ymail.com