ஏற்கனவே நாம் பூதக்கண்ணாடியை பார்த்தோம். அந்த வரிசையில்இந்த Magnify சாப்ட்வேர் நமக்கு கூடுதல் வசதிகளுடன் பயன்படுகின்றது.1 எம்.பிக்குள் உள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு உங்கள் டாக்ஸ்பாரில் பூதக்கண்ணாடியுடன் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான பகுதியை தேர்வு செய்யலாம். உங்கள் கர்சர் எங்குஎங்கு செல்கின்றதோ அந்த பகுதியெல்லாம் உங்களுக்கு விண்டோவில் தெரியவரும்.அதில் கீழ்புறம் உங்களுக்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான அளவினை கொடுத்து படத்தினை பெரியதாக மாற்றிக்கொள்ளலாம்.அதைப்போல நீங்கள் கர்சரை கொண்டு குறிப்பிடும் பகுதியின் நிற அளவினை பார்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நாம் இன்வர்ட் கலரிலும் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
அப்போ இனிமேல் கண்ணாடி தேவை இல்லை நன்றி அண்ணா
ReplyDeleteநட்புடன்,
கோவை சக்தி
ஆஹா... பெரிதுபடுத்திப் பார்ப்பதால் எத்தனை வசதிகள்! கண் சோர்வடையாமல் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம். மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteநன்றி சார்
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே.
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் சார்.
sakthi said...
ReplyDeleteஅப்போ இனிமேல் கண்ணாடி தேவை இல்லை நன்றி அண்ணா
நட்புடன்,
கோவை சக்திஃஃ
அவ்வளவா வயசாகிவிட்டது..வாழ்க வளமுடன்
வேலன்.
கணேஷ் said...
ReplyDeleteஆஹா... பெரிதுபடுத்திப் பார்ப்பதால் எத்தனை வசதிகள்! கண் சோர்வடையாமல் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம். மிக்க நன்றி நண்பரே!ஃஃ
நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
wesmob said...
ReplyDeleteநன்றி சார்ஃஃ
நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்
வேலன்.
சே.குமார் said...
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே.
வாழ்த்துக்கள் வேலன் சார்ஃஃ
நன்றி குமார் சார்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.