Thursday, May 31, 2012

வேலன்:-சமையல் விளையாட்டு


ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் பெண்குழந்தைகள் சமையல் விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். சின்ன சின்ன சமையல் பாத்திரங்கள் வாங்கி சமைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களுக்கான இந்த சின்ன விளையாட்டு இது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

ப்ரிட்ஜில் தேவையான பொருட்கள் இருக்கும். நமக்கு லிஸ்ட் இருக்கும. தேவையானதை எடுத்து விரைவாக சமைக்கவேண்டும். 



நேர நிர்ணயம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்து முடிக்கவேண்டும்.குழந்தைகளுக்கு உண்மையில் சமைக்கும்போது வேகம் இயல்பாகவே வந்துவிடும். சமைத்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. அட போங்கய்யா.......ப்ரிட்ஜில கண்ட கண்ட தெல்லாம் இருக்கு. ஜில்லுன்னு ஒரு பாட்லு பீருக்கு வழி இல்ல.
    அடிக்கிற வெய்யில ஏன் மாப்ள இப்டி கடுப்பேத்துறீங்க??

    ReplyDelete
  2. looks different. keep it up

    Priya

    ReplyDelete