Sunday, August 19, 2012

வேலன்:-கேன்சர்பற்றிய 100 கேள்விகளும் அதற்கான பதில்களும்.

இன்றைய காலகட்டத்தில் முக்கியமான நோய் என்றால் அதை கேன்சர் என்று சொல்கின்றோம். கேன்சர் வந்தால் அவ்வளவுதான-அவர் ஆயுள் முடிந்தது என எண்ணுகின்றோம்.ஆனால் அதுவும் மற்ற நோய்களைபோல  சாதாரணமானதுதான். கேன்சரைப்பற்றி சரியான விழிப்புணர்வு நமக்குஇல்லாததால் தான் அதற்கு முக்கியகாரணமாகும்.கேன்சர் வந்தவர்களுக்கு மனதைரியம்தான்முக்கியம். அடுத்து அவர்சார்ந்துள்ளவர்களுக்கு மன தைரியம் முக்கியம்.எந்த நிலையிலும் மனதைரியத்தை இழந்துவிடகூடாது. எனக்கு கிடைத்த இந்த 100 கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்களுக்கு கேன்சரைப்பற்றிய ஒரு தெளிவான மனநிலையை உருவாக்கும் என எண்ணுகின்றேன்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிடிஎப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கேன்சரை பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் முறையாக கொடுத்துள்ளார்கள்.
உங்களுடைய நண்பர்கள்.உறவினர்கள் யாருக்காவது கேன்சர் வந்திருந்தால் இந்த புத்தகத்தை அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

15 comments:

  1. பயனுள்ள மென் புத்தகம் நன்றி வேலன் சார்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பயனுள்ள விளக்க பதிவு அண்ணா ,நன்றி

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு .

    ReplyDelete
  5. நோயபற்றிய விழிப்புணர்வு மென்நூல்
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  6. பதிவிறக்கிக் கொண்டேன்.. நன்றி வேலன் அண்ணா.. வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    தமிழ்நேசன்

    ReplyDelete
  7. Easy (EZ) Editorial Calendar said...
    நல்ல பயனுல்ள்ள தகவல்கள்



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்ஃஃ

    நன்றி ஜோசப் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. stalin wesley said...
    பயனுள்ள மென் புத்தகம் நன்றி வேலன் சார்

    நன்றி ஸ்டாலின் சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் said...
    பயனுள்ள தகவல்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...ஃஃ

    நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. sakthi said...
    பயனுள்ள விளக்க பதிவு அண்ணா ,நன்றிஃஃ

    நன்றி சக்தி சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  11. அம்பாளடியாள் said...
    அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு .

    நன்றி சகோ..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. மச்சவல்லவன் said...
    நோயபற்றிய விழிப்புணர்வு மென்நூல்
    வாழ்த்துக்கள் சார்.ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. Tamil nesan said...
    பதிவிறக்கிக் கொண்டேன்.. நன்றி வேலன் அண்ணா.. வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    தமிழ்நேசன்ஃஃ

    நன்றி தமிழ்நேசன சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  15. Jaleela Kamal said...
    பயனுள்ள பகிர்வு

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete