Sunday, September 16, 2012

வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள


ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Tences Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.


அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.


அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்..


அடுத்துள்ள Proverb கிளிக் செய்ய சுமார் 300 பழமொழிகள் தமிழ் -மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  அதற்கான பழமொழியை தமிழில் அறியலாம். தமிழில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை ஆங்கிலத்தில் அறியலாம். மொத்தத்தில் ஆங்கிலம் பயில விரும்புவோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

16 comments:

  1. வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்கள்,
    இலங்கையில் இருந்து...........

    ReplyDelete
  2. ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணா ,
    நன்றி

    ReplyDelete
  3. நன்றி அண்ணா! - அன்புடன் அசுரன்

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  5. மிகவும் நன்றி... பலருக்கும் பயன் தரும் பகிர்வு...

    ReplyDelete
  6. ரொம்ப பயனுள்ள பதிவு!!!

    ReplyDelete
  7. sir, i have a pooja software and i want to share with you. can you tell the procedure?

    ReplyDelete
  8. Anonymous said...
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்கள்,
    இலங்கையில் இருந்து..........ஃஃ

    நன்றி நண்பரே..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. sakthi said...
    ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணா ,
    நன்றிஃஃ

    நன்றி சக்தி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்..

    ReplyDelete
  10. அசுரன் said...
    நன்றி அண்ணா! - அன்புடன் அசுரன்ஃஃ

    நன்றி அசுரன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  11. வரலாற்று சுவடுகள் said...
    பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி சகோ!

    நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    மிகவும் நன்றி... பலருக்கும் பயன் தரும் பகிர்வு...

    நன்றி தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. Murugaraj said...
    ரொம்ப பயனுள்ள பதிவு!!!

    நன்றி முருகராஜ் சார்..
    வாழக் வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. Bhavani said...
    sir, i have a pooja software and i want to share with you. can you tell the procedure?ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் இ-மெயில் முகவரி தரவும். நான் வழிமுறைகள் தருகின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  15. Anonymous said...
    supperappuஃஃ

    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete