Wednesday, September 5, 2012

வேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு

திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வீடு.இசை,திரைப்படங்கள்.பாடல்கள்.நடிகர்கள்.வருடம்.தொகுப்புகள் என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளளார்கள்.இதில் இசையை கிளிக் செய்தால் உங்களுக்கு இசையமைப்பாளர்களின் பெயர்கள் வரும்.அவர்கள் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை தெரியவரும் தேவையான இசைஅமைப்பாளர் பெயரை கிளிக செய்து பாடலை தேர்வு செய்யலாம்.திரைப்படங்களின் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு அகர வரிசையில் படங்கள் தெரிய வரும்.தேவையான படங்களை தேர்வு செய்யலாம்.நான் பார்மகளே பார் படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
பாடகர்கள் வரிசையில் அவர்கள் பாடிய மொத்த பாடல்களையும் தொகுத்துள்ளார்கள். தொகுப்புகளில் இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். ராகங்கள் நமக்கு தெரியும். இதில் இளையராஜாவின் பாடல்களை ராகங்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள். நான் லதாங்கி ராகத்தில் வந்துள்ள பாடலை கீழே கொடுத்துள்ளேன்.
பாடல்களை கேட்பதற்கு இதிலேயே ப்ளேயர்கள் கொடுத்துள்ளார். 
பாடல்களை கேட்டுப்பாருங்கள். நண்பர்களுக்கும் சொல்லுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

19 comments:

  1. அறிந்தது தான் என்றாலும் பல பேருக்கு உதவும்... நன்றி...

    ReplyDelete
  2. உபயோகமானது நண்பரே!

    ReplyDelete
  3. எனக்கு இது ஒரு புதிய தகவல் .மலையாளத்தில் எல்லா பாட்டுகளுக்கும் ராகம் சார்ந்த அகராதி இந்த தளத்தில்.http://msidb.org/Ragas.php?cl=1.
    ஆனால் பாட்டுகள் முழுவதும் கேட்க முடியாது .சென்று பாருங்கள்.நன்றி

    ReplyDelete
  4. நன்றி அண்ணா பகிர்தமைக்கு

    ReplyDelete
  5. Hello Velan Sir,

    How r u? I am following ur blog for the last 3 years. You have submitted a pdf reader article in Tamil Computer Magazine (september 1-15 and page number 29). If i type the url I can't able find the 4shared link. Please send the correct link for that pdf reader. Thanks in advance. Vazhga ungal sevai.

    Thanks
    Gopi

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. I searched for the movie KUDUMBAM ORU KADAMBAM; I did not find the same. In fact in Directors' column, the name of Visu is missing. Kindly let me know whether I can download the songs from this site. Also let me know where I can download the movie KUDUMBAM ORU KADAMBAM

    ReplyDelete
  8. அன்பின் வேலன்,

    திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்கிறேன்...

    அன்பு வாழ்த்துகள்பா..

    http://manjusampath.blogspot.com/2012/09/2.html

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் said...
    அறிந்தது தான் என்றாலும் பல பேருக்கு உதவும்... நன்றி.ஃஃ

    நன்றி தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. வரலாற்று சுவடுகள் said...
    உபயோகமானது நண்பரே!ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  11. Unknown said...
    எனக்கு இது ஒரு புதிய தகவல் .மலையாளத்தில் எல்லா பாட்டுகளுக்கும் ராகம் சார்ந்த அகராதி இந்த தளத்தில்.http://msidb.org/Ragas.php?cl=1.
    ஆனால் பாட்டுகள் முழுவதும் கேட்க முடியாது .சென்று பாருங்கள்.நன்றிஃஃ

    ஆம் சென்று பார்த்தேன் நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள்தான் கேட்க முடியவில்லை. அதையும்தொகுத்து தந்திருந்தால் நன்றாக இருந்துஇருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துகும்நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. மச்சவல்லவன் said...
    நல்ல பகிர்வுசார்.ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. அன்பை தேடி,,அன்பு said...
    நன்றி அண்ணா பகிர்தமைக்குஃஃ

    நன்றி அன்பு ...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. கோபி said...
    Hello Velan Sir,

    How r u? I am following ur blog for the last 3 years. You have submitted a pdf reader article in Tamil Computer Magazine (september 1-15 and page number 29). If i type the url I can't able find the 4shared link. Please send the correct link for that pdf reader. Thanks in advance. Vazhga ungal sevai.

    Thanks
    Gopi

    புத்தகம் தயாரிக்கையில் ஏற்படும் அச்சுப்பிழையில் எழுத்துக்கள் விடுபட்டிருக்கும். சரியான முகவரிலிங்கை பிளாக்கில் பதிவிடுகையில் தெரிவிக்கின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  15. mohan baroda said...
    I searched for the movie KUDUMBAM ORU KADAMBAM; I did not find the same. In fact in Directors' column, the name of Visu is missing. Kindly let me know whether I can download the songs from this site. Also let me know where I can download the movie KUDUMBAM ORU KADAMBAMஃஃ

    அவர்களின் முகவரி தளத்திற்கு சென்று நீங்கள் திருத்தம் அறிவிக்கலாம்.. தவிர இங்கு பாடல்கள் கேட்க முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது.வேறு வகையில் முயற்சிசெய்யலாம்.உங்களுக்கு படம் பதிவிறக்கம் வேண்டுமானால் எனது முந்தைய பதிவுகளுக்கு சென்று பார்க்கவும். நிறைய முகவரி தளங்கள்கொடுத்துள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  16. மஞ்சுபாஷிணி said...
    அன்பின் வேலன்,

    திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்கிறேன்...

    அன்பு வாழ்த்துகள்பா..

    http://manjusampath.blogspot.com/2012/09/2.html

    நன்றி சகோதரி..விருதை பெற்றுகொண்டு எனது பிளாக்கிலும் பதிவிட்டுவிட்டேன்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் விருதுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  17. http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_19.html

    உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் இருந்தால் வந்து பார்வையிடவும்.

    ReplyDelete
  18. பல பேருக்கு உதவும்... நன்றி

    ReplyDelete