நமக்கு தெரிந்த விஷயம் கொஞ்சமே..தெரியாத விஷயங்கள் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகள் விதவிதமான கேள்விகள் கேட்டு நம்மை வியப்பில் ஆழ்ததுவார்கள்.சில கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரியாது.அவ்வாறு நமக்கு தெரியாத கேள்விகளுக்கான விடையை இந்த புத்தகம் தருகின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புததகம் கிடைக்கும்.
வானவியல்அதிசயங்கள் அதிகம். அதனைபற்றி விரிவாக விளக்கி உள்ளார்கள்.
பாம்பென்றால் படையும் நடுங்கும். இதில்பாம்புகளை பற்றி விரிவான தகவல்களை கொடுத்துள்ளார்கள்.
இது தவிர உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டினை பற்றியும் அதன் கலாச்சாரம்.நடை.உணவு.மக்கள் விலங்குகள் என அனைத்து தகவல்களும் இதில் உள்ளது.வண்ண வண்ண படங்களும் விதவிதமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அருமையாக உள்ளது. படிக்கும் குழந்தைகள் அனைவருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
ARUMAYANA PATHIVU....................
ReplyDeleteSURESH said...
ReplyDeleteARUMAYANA PATHIVU....................//
நன்றி சுரேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
hello sir... ur post is very nice....
ReplyDeletei m searching "marriage matching" software... if u have,send to my mail ....
மதிப்பிற்குரிய வேலன் சேர் அவர்கற்கு நான் தற்போது சவூதி அரபியாவில் வசித்து வருகிறேன் எனது கொம்பியுடரில் ரெகொர்ட் செய்த டிவிடி ஒன்றை வேரோருவர் கோப்பி செய்து வியாபாரம் செய்துவிட்டார் நாம் ரெகொர்ட் செய்வது டிவிடி ப்லையெரில் மட்டுமே வேலை செய்யும்படியும் அதனை மீண்டும் ரெகொர்ட் செய்யமுடியாதபடியும் ரோகொர்ட் பண்ணமுடியுமா அதற்கு என்ன சொப்ட்வேர் பயன்படுத்த வேண்டும் தயவு செய்து பதில் அனுப்புங்கள்.
ReplyDeletemy mail ID kk38274@gmail.com
தமிழ்செல்வன் said...
ReplyDeletehello sir... ur post is very nice....
i m searching "marriage matching" software... if u have,send to my mail ....
நன்றி தமிழ்செல்வன் சார்...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..திருமண பொருத்தம் சாப்ட்வேர் நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.வாழ்க வளமுடன்.வேலன்.
P.M kumaran said...
ReplyDeleteமதிப்பிற்குரிய வேலன் சேர் அவர்கற்கு நான் தற்போது சவூதி அரபியாவில் வசித்து வருகிறேன் எனது கொம்பியுடரில் ரெகொர்ட் செய்த டிவிடி ஒன்றை வேரோருவர் கோப்பி செய்து வியாபாரம் செய்துவிட்டார் நாம் ரெகொர்ட் செய்வது டிவிடி ப்லையெரில் மட்டுமே வேலை செய்யும்படியும் அதனை மீண்டும் ரெகொர்ட் செய்யமுடியாதபடியும் ரோகொர்ட் பண்ணமுடியுமா அதற்கு என்ன சொப்ட்வேர் பயன்படுத்த வேண்டும் தயவு செய்து பதில் அனுப்புங்கள்.
my mail ID kk38274@gmail.comஃஃ
நீங்கள் குறிப்பிட்டபடி செய்வதற்கு சாப்ட்வேர்கள் உள்ளது. ஆனால் அதனை இலவசமாக பெறமுடியாது.அந்த சாப்ட்வேரில் உங்கள் சிடியை காப்பி செய்தால் பாஸ்வேர்ட் இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்த முடியாது காப்பி செய்யவும் முடியாது.தங்கள் வருகைக்கு நன்றி.வாழ்க வளமுடன் வேலன்.