தவறுதலாக அழிந்துவிட்ட பைல்களை மீட்டுஎடுக்க் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.cardrecovery.com/செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள Next கிளிக் செய்திட உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எதிலிருந்து தகவல்கள் எடுக்க விரும்புகின்றோமோ அதனை தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு பென்டிரைவ்,ஹார்ட்டிரைவ்.மெமரி கார்ட் என எதுதேவையோ அதனுடைய டிரைவ் லெட்டரை தேர்ந்தெடுக்கவும். இதில் போட்டோ -வீடியோ -ஆடியோ எதுவேண்டுமோ அதனை கிளிக் செய்திடவும்.
இறுதியாக நீங்கள் டெலிட்செய்திட்ட அனைத்துபைல்களும் உங்களுக்கு ப்ரிவியுவில் தெரியவரும்.
தேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். உங்களுக்கான இடத்தில் பைல்கள் சேமிக்கும்.பின்னர் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஞர்பகமறதிகாரணமாக அடிக்கடி பைல்களை டெலிட்செய்பவர்கள் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திக்கொள்ளலாம்.பயனப்டுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
4 comments:
பயனுள்ள தகவல்...
நன்றி...
Thank u velan sir this very tiny but powerful apps
பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
serial key kekuthu anna
Post a Comment