Friday, May 31, 2013

வேலன்:-புகைப்படங்களில் விதவிதமான பணிகள் செய்ய -Photopus

 போட்டோக்களில் விதவிதமான பணிகள் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.போட்டோபஸ் என பெயருடன் கூடிய இது 8 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்து உங்கள் போல்டரில் உள்ள போட்டோவினையோ அல்லது மொத்த போல்டரையோ தேர்வு செய்யவும்.நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
 இப்:போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Filters கிளிக் செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Adjust Color.Transform.Effects என மூன்றுவிதமான காலங்கள் கொடுத்திருப்பார்கள்.இதில் உள்ள Effect கிளிக் செய்ய உங்களுக்கு  நிறைய பில்டர்கள் கிடைக்கும்.
  Effect கிளிக் செய்யது தேவையான பில்டரகிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள ஆவுட்புட் தேர்வு செய்து தேவையான பார்மெட் கிளிக் செய்யவும்.
 சேமிக்க விரும்பும் இடத்தினை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபப்ன் ஆகும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

3 comments:

  1. பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. For those that like to travel, having a camera with them is
    a necessity. If the horse is a good model and stands well during his
    photo op, then work it. 1 MP at pricing that was well over
    $1,000 but the DSC-W530 offers higher-resolution in an affordable
    package that is only 5.

    Feel free to surf to my webpage :: http://bassfishingtales.blogspot.com/2011/11/sea-fishing-tackle-review-daiwa-exceler.html

    ReplyDelete
  3. 0 megapixels, created-in flash, motion picture captured.
    Don't think you need an expensive camera and equipment setup either. The Difference Between Digital and Optical Zooms Many digital cameras feature both digital and optical zoom.

    my web blog ... http://robinsontreacher.com/index.php?/member/6851

    ReplyDelete