Sunday, June 2, 2013

வேலன்:-சமீபத்தில் பார்வையிட்ட பைல்களை அறிந்துகொள்ள

நாம் இல்லாத நேரம் குழந்தைகளோ -அலுவலகத்தில் மற்றவர்களோ நமது கணிணியில் உள்ள பைல்களை பார்வையிட்டாலோ - மாற்றங்கள் செய்தாலோ -பைலினை டெலிட் செய்தாலோ நமக்கு தகவல் தெரிவிக்க இந்த சி0ன்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் கிளிக செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும்.
இதில் பைலின் பெயர்.கடைசியாக பார்வையிட்டது:.உருவாக்கிய நேரம்.இறுதியாக பார்த்தது.மிஸ்ஸிங் பைல்கள்.ஸ்டோர் செய்துள்ள இடம் மற்றும் அதனுடைய வகை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.இதன் மூலம் நமது பைல்கள் மாற்றங்கள் உருவாக்கிஉள்ளார்களா என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

4 comments:

  1. நன்றி வேலன் சார்.

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் said...
    மிக்க நன்றி...ஃஃஃநன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  3. Ravi Xavier said...
    நன்றி வேலன் சார்.ஃஃ

    நன்றி ரவி சேவியர் சார்..தங்கள்வருகைககும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete