நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொக்களை இணைத்த முழு நிள வீடியோ படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவு கின்றது.23 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள ADD Fils மற்றும் Add Folder மூலம் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீயோக்களை தேர்வு செய்யுவம்.இதன் வலதுபக்கம் வீடியொக்களுக்கான டிரான்ஸ்சாக்சன்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை டபுள் கிளிக் செய்திட இரண்டு வீடியோக்களுக்கு நடுவில் வந்து அமர்நதுகொள்ளும்.இதில் நமது வீடியோவினை கிராப் செய்வதற்கும் பாடல்கள் சேர்ப்பதற்கும் வசதிகள் கொடுததுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிந்தபின் இறதியாக இதில் உள்ள Create Movie கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோக்களானது படமாக மாறும்.நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொ படங்களை முழுநீள படமாக மாற்றி மற்றவர்களுக்கு கொடுத்து மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
வேலன்.
நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றியும், பாராட்டுதல்களும்.
ReplyDeleteஎன்னிடம் 150 GB அளவில் உள்ள ஒரு வீடியோ file உள்ளது. அதை நிகழ்ச்சி வாரியாக பிரித்தெடுத்து தனித்தனியாக வீடியோவாக மாற்ற ஏதேனும் software உள்ளதா என்பதைத் தெரிவிக்கவும்.
நன்றி!
senthil said...
ReplyDeleteநல்ல தகவல் அளித்தமைக்கு நன்றியும், பாராட்டுதல்களும்.
என்னிடம் 150 GB அளவில் உள்ள ஒரு வீடியோ file உள்ளது. அதை நிகழ்ச்சி வாரியாக பிரித்தெடுத்து தனித்தனியாக வீடியோவாக மாற்ற ஏதேனும் software உள்ளதா என்பதைத் தெரிவிக்கவும்.
நன்றி!ஃஃ
நன்றாக செய்யலாம் செந்தில் சார்..வேண்டுமானால் அந்த சாப்ட்வேர் பற்றி தனியே பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
good one..thankyou
ReplyDeleteGreat and useful article anna,
ReplyDeleteThank you
velan brother vanakkam oru video file eppadi thani thani frame aga piripathu any software iruthal kurinal ennuku uthaviyaga irukum
ReplyDeletekavitha said...
ReplyDeletegood one..thankyouஃஃ
நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
sakthi said...
ReplyDeleteGreat and useful article anna,
Thank youஃஃ
நன்றி சக்தி சார்..நீண்ட நாட்களுக்கு பின் வருகைதந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
timesroman said...
ReplyDeletevelan brother vanakkam oru video file eppadi thani thani frame aga piripathu any software iruthal kurinal ennuku uthaviyaga irukumஃஃ
இதுபற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே..எனது பிளாக்கில் சர்ச் பாக்ஸில் வீடியோ என தட்டச்சு செய்து தேடவும். நிறைய வீடியோ பைல்கள் பற்றி நீங்கள் கேட்ட சாப்ட்வேர்கள் கிடைக்கும்.பயன்படுத்திப்பாருஙகள்.வாழ்க வளமுடன்
வேலன்.
thank you sir
ReplyDelete