Wednesday, September 25, 2013

வேலன்:-இமெயில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக அனுப்பிவிட

ஞாபக மறதி அனைவருக்கும் உரித்தானது. சிலருக்கு ஞாபகமாக கடிதம் எழுத நினைத்திருப்போம் வேலை பளுவில் அதனை மறந்திருப்போம். காலம் கடந்தபின்னர்தான் அது நினைவிற்கு வரும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இ -மெயில் அனுப்பிவிட இந்த இணையதளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளத்திற்கான முகவரி:-http://www.lettermelater.com.இந்த தளம் சென்றதும் உங்களுக்கான இ-மெயில் முகவரி கொண்டு லாக்ஆன் செய்யவும்.  பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் அனுப்பவேண்டிய முகவரியை தட்டச்சு செய்யவும். வழக்காமாக நீங்கள் அட்டச் மெண்ட் செய்வதோ புகைப்படங்களை இணைப்பதோ செய்யவும்.
இதில் உள்ள When to Send காலத்திற்கு பக்கத்தில் உங்களுக்கான காலண்டர் இருக்கும். அதில் தேதியையும் கீழே அனுப்பவேண்டிய நேரத்தினையும் செட் செய்து இறுதியாக இதில் உள்ள Schedule to be Sent கிளிக் செய்திடவும். அவ்வளவுதான உங்களுக்கான நேரத்தில் சரியாக மெயில் சென்று சேர்ந்துவிடும். நல்லது இருக்கும் இதில் ஏமாற்ற இருப்பவர்களுக்கு வசதியும் இருக்கின்றது. குறிப்பிட்ட நேரத்தில் நாம் சினிமாவிற்கோ அல்லது வெளியிலோ சென்று இருந்து அந்த சமயத்தில் நாம் அலுவலகத்தில்தான் வேலைசெய்துகொண்டு  இருந்தோம் என இந்த மெயிலை அவர்களுக்கு அனுப்புவது மூலம் நிருபிக்கலாம்  பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

12 comments:

  1. பயன் தரும் பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  2. அனைத்து பதிவுகளும் அருமை...

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. இது எப்படி இருக்கு...?

    500 தமிழ் ஃபாண்ட் நீங்களே டைப் செய்யாலாம்..
    go to link
    http://gsr-gentle.blogspot.in/2011/12/tamil-uniode-font-use-to-photshop.html

    ReplyDelete
  5. சார் தினமும் கணிணி ஆன் செய்தவுடன் தங்கள் பதிவை பார்த்து விட்டுதான் வேலையை ஆரம்பிப்பேன்.
    நான் ஒரு Website ஆரம்பிக்கவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும், எவ்வளவு செலவு ஆகும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று தயவு செய்து கூறவும், தங்கள பதிவை எதிபார்த்து

    ReplyDelete
  6. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    பயன் தரும் பகிர்வு... நன்றி...//

    நன்றி தனபாலன'் சார்...வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  7. திண்டுக்கல் தனபாலன் said...
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    நன்றி சார்...வந்து பார்க்கின்றேன். வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  8. Blogger dharumaidasan said...
    THANK YOU SIR

    DHARUMAIDASAN
    CHENNAI

    நன்றி தருமைதாசன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  9. Blogger v.iyappan ram said...
    அனைத்து பதிவுகளும் அருமை...ஃஃ


    நன்றி ஐயப்பன் சர்ர்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  10. v.iyappan ram said...
    இது எப்படி இருக்கு...?

    500 தமிழ் ஃபாண்ட் நீங்களே டைப் செய்யாலாம்..
    go to link
    http://gsr-gentle.blogspot.in/2011/12/tamil-uniode-font-use-to-photshop.html

    பார்க்கின்றேன் நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  11. gopala krishnan said...
    சார் தினமும் கணிணி ஆன் செய்தவுடன் தங்கள் பதிவை பார்த்து விட்டுதான் வேலையை ஆரம்பிப்பேன்.
    நான் ஒரு Website ஆரம்பிக்கவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும், எவ்வளவு செலவு ஆகும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று தயவு செய்து கூறவும், தங்கள பதிவை எதிபார்த்துஃஃ இப்போதுதான் உங்களுக்கு டிவியிலேயே அதற்கான விளம்பரங்கள் வருகின்றதே நண்பரே..சுமார் 300 முதல் ஆரம்பிக்கின்றது..தங்கள் வ்:ருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete