Sunday, December 1, 2013

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து.

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து 900 (தொள்ளாயிரம் )பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.இன்று
 இதுவரை சுமார்  25,00,000 பார்வையாளர்கள் 
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது 50 ஆவதுபிறந்தநாள்
02.12.2013தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.

35 comments:

  1. Dear Velanji ,

    Wish you a very happy Birthday ...

    You are my 'Guru ' in photography realated softwares .

    I learnrd a lot from your blogs ..'

    Pl continue this service ..

    With Love -- M. MURALI 9940991750

    ReplyDelete
  2. வாழ்த்துகள் வேலன்ஜி, ந்லமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன்.

    அன்புடன்
    ஞானசேகர் நாகு

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    அன்புடன்,
    இரா.இராஜா
    குவைத்

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. இன்னும் அரை நூற்றாண்டு இரும்!

    இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..j.kumar from singapore..

    ReplyDelete
  8. நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வளர்க!

    ReplyDelete
  9. நண்பர் வேலன் அவர்களுக்கு மகிழ்வுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  10. "WISHING YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY"

    "MAY GOD BLESS YOU"

    Thank you so much for ur efforts.
    --- MSK

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்....

    தங்களின் தகவலுக்கு :

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பிளை :)

    நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை.

    ReplyDelete
  15. என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  16. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே!வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  17. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், ஐம்பது ஆண்டுகளா? இல்லை இளமை,புதுமை, இனிமையாய் இல்லதரச்சி,மழலைகளுடன் பல்லாண்டு வாழ்க
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  18. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், ஐம்பது ஆண்டுகளா? இல்லை இளமை,புதுமை, இனிமையாய் இல்லதரச்சி,மழலைகளுடன் பல்லாண்டு வாழ்க
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  20. happy birth day sir

    ReplyDelete
  21. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வாழ்த்துகள் வேலன்ஜி, ந்லமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  24. இன்று போல என்றும் வாழ்க! இன்று தான் குடந்தையிலிருந்து வந்தேன்;அது தான் வாழ்த்திற்குத் தாமதம். திரு,வேலன் அவர்களே! நான் தேர்ச்சி பெற்ற வலைப்பதிவாளனோ, அல்லது எழுத்தாளனோ அல்லது கணிப்பொறியில் கை தேர்ந்தவனோ இல்லை; இப்போதுதான் கீழ்க்கண்ட அந்தி சந்தி என்கிற வலைப்பூவினைத் துவங்கி செயல்படுகிறேன்! கடந்த செப்டம்பரிலிருந்து எனக்கும் வயது ஐம்பதுதான்; படிப்பும் 10 வகுப்புகள் மட்டுமே! ஆங்கிலம் அரைகுறை! தட்டச்சும் தெரியாது;இருந்தும் நான் முகநூலிலும் கலக்குவதாக நண்பர்கள் சொல்வார்கள்; இந்த சுயபுராணத்திற்கு காரணம் தங்களைப் போன்றவர்களின் தூண்டுதலும்,ஆக்கமும் ஊக்கமும் தான். என்னைப் போன்றவர்களை சிறப்பாக வழி நடத்தும் தங்களைப் போன்றவர்களுக்கு எனது மூச்சு உள்ளவரை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன்! நன்றி!

    ReplyDelete
  25. Dear Mr.Velan,
    Many Many Happy Returns of the Day

    ReplyDelete
  26. Many more happy returns of the day!!

    ReplyDelete
  27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே.
    தங்களின் பல பதிவுகள் எனக்கு அதிக பிரயோசனம் மிக்கவையாக இருந்தன.
    எனது நண்பர்கள் சிலருக்கும் அறிமுகம் செய்தேன்
    ஒரு சகோதரி உங்கள் தளத்திலுள்ள போட்டோஷொப் குறிப்புகளை படித்து பயன்பெற்றாக குறிப்பிட்டார்.
    இன்றும் போல் என்றும் சிறப்பாக வாழ்க.

    இறைவன் துணை நிற்பார்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. அன்பு நண்பா, மிகமிக தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். ஆனாலும் இன்றாவது வாழ்த்த ஆசை.
    "உங்களின் இனிய 50வது பிறந்தாளில் எல்லா நலமும் வளமும் பெற்று மேலும் கடவுள் உங்களுக்கு எல்லா நல்லனவற்றையும் தர மனதார வேண்டுகிறேன் நண்பா:.

    ReplyDelete
  30. ***wish you happy birthday***
    velan sir

    by
    kumaran
    sri lanka

    ReplyDelete
  31. ***wish you happy birthday***
    velan sir

    by
    kumaran
    sri lanka

    ReplyDelete