Wednesday, January 1, 2014

வேலன்:-போட்டோவினை ரீ-சைஸ் செய்திட

நம்மிடம் உள்ள புகைப்படங்களின் அளவுகளை மாற்றவும்.திருப்பவும்.பில்டர் கொண்டுவரவும்.வாட்டர்மார்க்க கொண்டுவரவும்.புகைப்படத்திற்கு ரீநேம் செய்யவும்.அவுட்புட் போல்டரை தேர்வு செய்யலாம். 5 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 
 இதில் நீங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யபின்னர் உங்களுக்கு வரும் விண்டோவில் வலதுபுறம் உங்களுக்கு கீழ்கண்ட டேப்புகள் கிடைக்கும்.
இதில் புகைப்படத்தில் உங்களுக்கு எந்த மாற்றம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.நான் புகைப்படம் ரீ சைஸ் கிளிக் செய்தபின் வந்த புகைப்படம் கீழே. 
இதுபோல் நீங்கள் உங்கள் புகைப்படத்திற்கு வாட்டர்மார்க்க கொண்டுவரவேண்டுமானல் வாட்டர் மாரக்காக நீங்கள் புகைப்டத்தினையே தேர்வு செய்யலாம்.எந்த மாற்றம் கொண்டுவரவிரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்து வேண்டிய அளவுகள் கொண்டுவந்த பின்னர் இதில் அவுட்புட் போல்டரை தேர்வு செய்துபின்னர் இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் மாற்றங்களுடன் மாறியிருப்பதை காணலாம்.பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
 

6 comments:

  1. பயன்தரும் பகிர்வு... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. பயன் தரும் பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    பயன்தரும் பகிர்வு... மிக்க நன்றி...ஃஃ

    நன்றி தனபாலன் சார்....
    வாழ்க வளமுடன்
    வேலன்

    ReplyDelete
  4. சே. குமார் said...
    பயன் தரும் பகிர்வு.
    வாழ்த்துக்கள்.ஃ

    நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. நீங்கள் சொன்ன இடத்தில டவுன்லோட் செய்வது ரொம்பவும் சிரமமாக உள்ளது. நீங்கள் அதற்கு எப்படி <4shared.com> இந்த இடத்திலிருந்து டவுன்லோட் செய்யவேண்டும் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்.

    Sriram-Chennai

    ReplyDelete
  6. நீங்கள் சொன்ன இடத்தில டவுன்லோட் செய்வது ரொம்பவும் சிரமமாக உள்ளது. நீங்கள் அதற்கு எப்படி <4shared.com> இந்த இடத்திலிருந்து டவுன்லோட் செய்யவேண்டும் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்.

    Sriram-Chennai

    ReplyDelete